முனைவர் மு. பழனியப்பன் முனைவர் மு. பழனியப்பன் இணைப்பேராசிரியர் மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி புதுக்கோட்டை தற்போது சமுகத் தளங்கள் குறிக்கத்தக்க இடம் வகிக்கின்றன. இவற்றின் முலம் நண்பர்களை, பின்பற்றுநர்களை உருவாக்கி சமுக ஒருங்கிணைப்பினை…
முனைவர்,சி,சேதுராமன்முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசி¡¢யர்,மா, மன்னர் கல்லூ¡¢, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com பாரதத்தாய் ஆங்கிலேயர் கையில் சிக்கித் தவித்த காலம். ஆங்கிலேயர்களின் அடக்குமுறையால் பாரத மக்கள் சொல்லொணாத் துயரடைந்தனர். வெள்ளையர்களை நாட்டில் இருந்து…
செந்தில் பழங்காலந்தொட்டு நவீன காலம் வரையிலும், வர்ணாஷ்ரம-மனு நீதி காலம் தொடங்கி தற்க்கால மக்காளாட்சி வரையிலும், சாமானியர்களையும், சிந்தனையாளர்களையும், அறிவியல் அறிஞர்களையும், மத-வேதாந்த போதகர்களையும் பேசவைக்கும் ஒரு விவாதம் "விதியா? மதியா? அதாவது விதியை…
ஜான் ஹார்ட்டுங்யாரை கொல்லக்கூடாது?Thou Shalt Not Kill Who? மேற்கண்ட அன்பு சட்டத்திற்கு பின்னால் வரும் குறிப்பான சட்டங்களை சரியாக புரிந்துகொள்ளவேண்டுமென்றால், அண்டைவீட்டுக்காரன் என்று விவிலியம் யாரை குறிப்பிடுகிறது என்று புரிந்துகொள்ள வேண்டும். பத்துகட்டளைகளின்…
ஜான் ஹார்ட்டுங் Men never do evil so completely and cheerfully as when they do it from religious conviction. - Blaise Pascal, Pensees, 1670 -மத நம்பிக்கை…
ஹெச்.ஜி.ரசூல் இஸ்லாத்தை ஒற்றைப்படுத்தப்பட்ட அடையாளமாக அணுகுவது அதிகாரத்தை கட்டமைக்க மட்டுமே உதவும்.அப்படிப்பட்ட ஒரு அணுகுமுறையை நண்பர் ஷுஹைப் செய்ய முற்படுகிறார் எனத் தோன்றுகிறது.(உயிர் எழுத்து செப்டம்பர் 2010 எதிர்வினை) அரபுவகைப்பட்ட வகாபிய ஒற்றை அதிகாரம்…
சுப்ரபாரதிமணியன் சில ஆண்டுகளுக்கு முன் சாயக்கழிவுகளும், சாயநீர் குட்டைகளும் அதிகமாகிக் கொண்டிருப்பதையும், ஒரு காதல் ஜோடி சாய நீர் கழிவுக்குட்டையில் விழுந்துத் தற்கொலை செய்து கொண்டது பற்றியும் “ தற்கொலைக்களன் “ என்று சாய…
முனைவர் சி.சேதுராமன்Malar.sethu@gmail.com இறைவனை அடைவதற்குரிய சாதனங்களைச் சமைப்பது அல்லது பக்குவப்படுத்துவது சமயமாகும். சமயம் நமது கண்ணால் காணப்படும் உலகத்தையும், அனுமானத்தால் அறியத் தகுந்த அன்மாவினையும், இறைவனையும் இனிது காட்டும் ஞான ஒளியாகும். மனிதனின் உள…
நாகரத்தினம் கிருஷ்ணா இப்போதெல்லாம் இந்தியாவில் குறிப்பாக தமிழத்திற்கு வந்தால் தலைவர் என்ற சொல் சர்வசாதாரணமாக காதில் விழுகிறது. குடும்பத்தில், வீதியில், பேருந்தில், நண்பர்கள் வட்டத்தில், அரசியலில், அலுவலகத்தில், இருவர் சந்தித்தால், நான்குபேர் கூடிப்பேசினால், பத்துபேர்…
வெங்கட் சாமிநாதன்எலெக்ட்ரீஷயனான் பத்மனாபன் என்னைவிட் ஒன்றிரண்டு வயது மூத்தவன். அவனுக்கு உதவியாளாக இருந்தவன் இன்னும் கொஞ்சம் அதிகம் மூத்தவன். அவர்க்ள் யாரும் என்னைத் தங்கள் இடத்துக்கு வந்து ப்ங்கு கேட்கும் அன்னியனாகப் பார்க்க வில்லை.…