முனைவர் மு. பழனியப்பன்மனித வாழ்வு புதிரானது. மனித வாழ்வில் நெருக்கடிகளும், நோவுகளும், துன்பங்களும், துயரங்களும் சுழன்றடித்திட அதில் திக்கு திசை தெரியாமல் கலங்கி நிற்கையில் கவலைகளே எஞ்சி மிஞ்சி நிற்கின்றன. இந்தக் கவலைகள் முற்றிலும்…
தேனம்மை லெக்ஷ்மணன்திரு பாலா சத்யா என்ற எழுத்தாளரின் மார்ட்டின் லூதர் கிங் பற்றிய ஒரு நூல்.,” கறுப்பு வெள்ளை” என்ற பெயரில் வெளிவந்துள்ளது.. சென்ற வாரம் காந்தி கல்வி நிலயத்தில் திரு வெங்கட்ராமனால் புத்தகம்…
Moral Fallout ஒழுக்கவிதிகளின் விளைவுகள் கனான், பாலஸ்தீனத்தில் முன்பே வாழ்ந்து வந்த மக்கள் மீதான இனப்படுகொலை செய்ய கொடுத்த தங்களது தெய்வத்தின் கட்டளைகளை இஸ்ரவேலர்கள் செய்து முடிக்க பல தலைமுறைகள் ஆயிற்று. இது ஜெரிக்கோவில்…
ஜான் ஹார்ட்டுங் Evolutionary Ethics பரிணாமவியல் ஒழுக்கங்கள் ஒழுக்க நடத்தை நேர் செயல்பாடாகவும் இருக்கலாம். மறைமுக செயல்பாடாகவும் இருக்கலாம். திருடிவிட்டு மாட்டிக்கொள்ளாமல் தப்பித்துவிடலாம் என்ற சூழ்நிலையிலும் நீங்கள் திருடாமல் இருந்தால் நீங்கள் மறைமுக செயல்பாட்டின்…
தமிழ்செல்வன்உலகத்தை உலுக்கிய சம்பவம் செப்டம்பர் 9, 2001. உலகத்தையே உலுக்கிய சம்பவம் நடந்த தினம். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்த “இரட்டை கோபுரங்கள்” என்று சொல்லப்பட்ட “உலக வர்த்தக மையம்” (இரண்டு மிக உயர்ந்த…
November 7, 2010 • By
ச. பச்சைநிலா ச. பச்சைநிலா உதவிப் பேராசிரியர் பாரதிதாசன் பல்கலைக்கல்லூரி பெரம்பலூர் தமிழில் தலித் இலக்கியம் தோன்றி இருபது ஆண்டுகள் கடந்த நிலையில், அதனுடைய செல்நெறி மரபில் கடந்த 5வருடங்களாக எதிர்நிலை வாதங்கள் முன்வைக்கப்பட்டு…
சேஷாத்ரி ராஜகோபாலன் சரித்திர ஏடுகளின் பின்னணி ஒருமுது மொழி உண்டு, “உனது கடந்தகால சரித்திரத்தை நீ முற்றும் படித்தறிந்து, தெளிந்து, பழைய தவறுகளை வருங்காலத்தில் செய்யாது இருக்க, அதற்குத் தக்க நடவடிக்கை இப்போதே எடுக்கத்…
தேனம்மை லெக்ஷ்மணன்**** தீஞ்சுவைப் பாலெடுத்து நறுஞ்சுவைத் தேன் கலந்து பழச்சாறும் ஊற்றிக் கொடுத்தாலும் புளிக்குதென்பேன்.. தமிழ்த்தாயிடம் மதலை நான் தாய்ப்பால் குடித்து வளர்ந்த காரணத்தால்.. அன்னையவள் பரிவு கொண்டு என்னை வளர்த்த காரணத்தால்... தமிழ்…
ஜான் ஹார்ட்டுங் The Evolution of Cooperation கூட்டுறவின் பரிணாமம். வானத்தில் ஒருவரோடு ஒருவர் மோதாமல், மேகம்போல குவியலாக பறந்துகொண்டு, சடக்கென்று ஒன்றே போல திரும்பக்கூடிய பறவைக்கூட்டத்தை பார்த்திருக்கிறீர்களா? 1960க்கு முன்னாலேயே நமக்கு இந்த…
முனைவர் சி.சேதுராமன்முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com பெண்கள் உரிமையுடன் வாழ்ந்த பொற்காலம் என்று போற்றப்படும் சங்க காலத்தில் பல்வேறு பெண்ணுரிமை மீறல்கள் குறித்த அவலக் குரல்களும்…