இந்திரா பார்த்தசாரதி இந்தியத் தத்துவ வரலாற்றில் ஸ்தாபனத்தை( Establishment) எதிர்த்து தொடர்ந்து எதிர்க் கருத்துக்கள் முன் வைக்கப்பட்டு வந்திருக்கின்றன. 'ஸ்தாபனம் ' என்றால் என்ன ? காலந்தோறும் மனிதச் சிந்தனைப் பரிணாமத்துக்கேற்ப நம் வாழ்க்கையைப்…
மலர் மன்னன் ஈ.வே.ரா. பற்றித் 'திண்ணை 'யில் எழுதியதைப் படித்துவிட்டு ஆற்றாமையோடும் ஆத்திரத்தோடும் மெயில்கள் வந்துகொண்டிருக்கின்றன. பாராட்டியும் வருகின்றனதான். ஆனால் கவனிக்கப்பட வேண்டியவை ஆற்றாமையையும் ஆத்திரத்தையும் வெளியிடுபவைதாம். ஈ.வே.ரா. பற்றிய எனது கருத்துகள் பி.கே.சிவக்குமார்…
குமாிமைந்தன் “வானியல் நோக்கில் வள்ளுவராண்டு” என்ற தலைப்பில் தென்மொழி 37-10 இல் வெளிவந்திருக்கும் கட்டுரை படித்தேன். கட்டுரையாளர் தான் திறங்கூறியிருக்கும் இந்திய வரலாற்றில் புராணங்கள், இலக்கியங்கள், வானியல் என்ற நூலையோ குறிப்பிட்ட “தைப்பொங்கலும் தமிழர்களின்…
மலர் மன்னன் பி. கே. சிவக்குமார் கடிதம் படிக்க வாய்த்ததில் மகிழ்ச்சி. கோ. ராஜாராம், இந்திரா பார்த்தசாரதி ஆகியோர் என்னையும் நான் நடத்திய கால் இதழையும் நினைவுகூர்ந்த தகவலை அவர் தந்தமைக்கு நன்றி. அன்றைய…
என்.குணசேகரன் உலகப்புகழ் பெற்ற இந்திய சிந்தனையாளர்அமர்த்தியா சென் எழுதிய கட்டுரைகள், சொற் பொழிவுகளை தொகுத்து சமீபத்தில் ஒரு நுhல் வெளிவந்துள்ளது. 'வாதிடும் இந்தியன் ' ( ?சபரஅநவேயவiஎந ஐனேயைn) என்ற தலைப்பில் இந்தியாவின் தொன்மையான…
December 2, 2005 • By
வரதன்
வரதன் ரொம்ப பேருக்கு கருணாநிதி குறள்படி நடக்கிறாரா இல்லையா என்பது பற்றிச் சந்தேகம் இருந்தால் தற்போது தெளிவாயிருக்கும். ஆம், சுஹாசினியின் கருத்து துடைப்பம் செருப்பை விட மோசமானது என்று சொல்லியுள்ளார். அதாவது 'தீயினாற் சுட்டபுண்...…
பி.கே. சிவகுமார் (முன்குறிப்பு: 2002-ஆம் ஆண்டுக்கான 38-ஆம் ஞானபீட விருது திரு. த. ஜெயகாந்தன் அவர்களுக்கு வழங்கப்பட்டபோது (27-09-2005) மாண்புமிகு குடியரசுத் தலைவர் அ.ப.ஜெ. அப்துல் கலாம் ஆற்றிய உரை. கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியம்…
மலர் மன்னன் பிரபஞ்ச வெளியின் இடையறாத, இம்மியளவும் பிசகாத இயக்கத்தை உருவகப்படுத்தும் நடராஜப் பெருமான் நடமாடும் திருத்தலம் சிதம்பரம். பொதுவாக மற்ற சிவாலயங்களின் கருவறைகளில் அருவுருவ லிங்கமாகவே காட்சிதரும் சிவபெருமான், நடன சபாபதியாகக் காட்சி…
ப.வி.ஸ்ரீரங்கன் ஒரு கெடுதியான காலத்துக்குள் தமிழ்ச் சமூகம் மூழ்கியுள்ளது.இந்தச் சமுதாயமானது எந்தவொரு தர்க்க நியாயத்துக்கும் இடம் கொடுக்காது தன்னைத் தக்கவைக்கப் போராடிக் கொண்டிருக்கிறது.இதன் எந்த நகர்வும் அறிவார்ந்த மக்கள் பிரிவால் அங்கீகரிக்க முடியாதவொரு இடர்…
மார்வின் ஹாரிஸ் (Cows, pigs wars and witches புத்தகத்தின் 5ஆம் அத்தியாயம் - இரண்டாம் பகுதி) அதிக உற்பத்தி இடங்களிலிருந்து அந்த அதிர்ஷ்டமில்லாத இடங்களுக்கு உணவு மற்றும் விலையுயர்ந்த பொருட்களை கொடுக்கும் ஒரு…