திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

நியு யார்க் நிறுத்தம்

பாஸ்டன் பாலாஜி ---- நியு யார்க்கில் சில காலம் வசித்திருக்கிறேன். பாம்பேவின் ரயில்களே என்னை குழப்பத்தில் ஆழ்த்தும். நியு யார்க்கின் வண்ணமயமான மின்ரதங்கள், சென்னையின் காட்டானை, நியு யார்க்கில் விட்டது போல் கண்ணைக் கட்டும்.…

இதையும் அவசியம் அறிந்து கொள்வோம்

ப.வி.ஸ்ரீரங்கன் உலகம் மிகக் கொடூரமான முறைமைகளில் மனித வதையைச் செய்வதில் குறியாக நிற்கிறது.அது பற்பல வடிவங்களில் சாத்தியப்படுத்தப் படுகிறது.ஒரு புறம் மக்களின் அன்றாட வாழ்வைப்பறிக்கும் தொழில் கழகங்களின் புதிய இடத்தெரிவுகள்,அணைகள்-கட்டுமானங்கள் மறுபுறம் தொழிற்சாலைக் கழிவுகள்,சம்பளமற்ற…

எடின்பரோ குறிப்புகள் – 4

இரா முருகன் தமிழ் எழுத்தாளனுக்கும், நார்வே நாட்டுப் பத்திரிகையாளருக்கும் என்ன சம்பந்தம் ? நாலு சட்டை, ரெண்டு பேண்ட், ரெண்டு லுங்கி, ஒரு எட்டு முழ வேட்டி இத்தனையும்தான். தோப்புத் தெருவில் லாண்டரி கிடையாது.…

சிறு குறிப்புகள். (பன்றிவதை, e-pill, சுனாமி ஆராய்ச்சி நிலையம், டிசி, அமைச்சர் அன்புமணி)

சின்னக்கருப்பன் தமிழ்முரசு பத்திரிக்கையில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் பன்றிகளை வலைபோட்டு அமுக்கி உருட்டுக்கட்டையால் அடித்துக்கொல்லும் காட்சி ஒளிப்படமாக பிரசுரம் செய்திருந்தார்கள். இது மிகவும் மிகவும் கண்டிக்க வேண்டிய விஷயமாக எனக்குத் தோன்றுகிறது. பிரசுரம் செய்ததை…

அப்ப… பிரச்சனை… ? பெண்மனசு

சந்திரவதனா செல்வகுமாரன் இண்டைக்கு எப்பிடியாவது இந்தப் பிரச்சனையைப் பற்றி இவரோடை கதைச்சிடோணும். நேற்றே கதைச்சிருப்பன். ஆனால் நான் வேலையாலை வந்த நேரம் அவர் ஆரோடையோ தொலைபேசியிலை கதைச்சுக் கொண்டிருந்தார். கதைச்சு முடிஞ்சு வரட்டும் கதைப்பம்…

எடின்பரோ குறிப்புகள் – 3

இரா முருகன் தோப்புத் தெருவில் ஒரு வீடு பார்த்து, ஐநூற்றுத் தொண்ணூறு பவுண்ட் குடக்கூலி பேசிக் குடிபுகுந்தானது. வீட்டுக்குள் காலடி எடுத்து வைத்ததும் மசமசவென்று நாலாக மடித்த காகிதத்தில் ‘வீட்டைத் தற்போது ஆக்கிரமித்துள்ளவருக்கு’ என்று…

யூதர்களுக்காக ஏங்கும் இஸ்லாமியர்

எஸ் அரவிந்தன் நீலகண்டன் காஸா பகுதியிலிருந்து யூதர்கள் வெளியேற்றப்படுவதை தொலைகாட்சிகளில் பார்த்திருப்பீர்கள். முற்போக்குவாதியாக இருந்தால் ஆரவாரமாக நீங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கவும் கூடும். பாலஸ்தீனியர்கள் என கபட நாடக- மதச்சார்பின்மை திமிகளால் அழைக்கப்படும் இஸ்ரேலிய அராபியர்கள்…

நமது பத்திரிகை உலகமும் அதில் எனது சொற்ப ஆயுளும்

மலர்மன்னன் ஆக, நானும் இணைய தள இதழ்களைத்தான் தஞ்சமடைய வேண்டியுள்ளது, எனது கருத்துகளைச் சுதந்திரமாக வெளியிட. வெளிப்படையாக என்னை அடையாளப்படுத்திக் கொண்டமைக்குத் தமிழ்ப் பத்திரிகையுலகமும், பொதுவாக பாரதத்தின் ஆங்கில மீடியாவும் எனக்குத் தந்துள்ள வெகுமதி…

இந்தியா : உலகமய வெற்றியும் மனிதவள தோல்வியும்

கே. செல்வப்பெருமாள் உலகம் முழுவதிலும் உள்ள நாடுகளின், நாட்டு மக்களின் முன்னேற்றம், வாழ்க்கைத்தரம், வளர்ச்சி நிலை, கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி என மொத்தத்தில் மனிதவளம் குறித்த ஆய்வினை ஒவ்வொரு ஆண்டும் ஐக்கிய…

ஜோஸப் கேம்பெல் -வாழ்க்கைக் கோலம்

எஸ்.அரவிந்தன் நீலகண்டன் ஜோஸப் கேம்பெலை நான் சந்தித்தது 1992 இல் ஒரு நண்பனின் வீட்டில் சோம்பலான மதியவேளை ஒன்றில். அதாவது அவர் இறந்து ஏறக்குறைய ஐந்து வருடங்களுக்கு பிறகு. சுவாரசியமில்லாமல் 'ஓக்ஸிடன்டல் மித்தாலஜி '…