தேன்சிட்டு விரலை மடக்கித் தட்ட, குரல் கொடுக்கும் பொங்கல் பானை. தொழுவத்து பக்கமிருந்து அசை போட்டு, அண்ணாந்து பார்க்கும் வெள்ளைப் பசு! ஊரெல்லாம் உறங்கிக் கிடக்க கதிரவன் மெதுவாய் கண்திறந்த நேரம் செம்மண் பூமியெங்கும்,…
புகாரி, கனடா என் ஞாபக இழைகளைச் சிக்கெடுத்து எங்களூர்ப் பொங்கலை ஒரு நினைவுச் சடையாய்ப் பின்னிப் பார்க்கிறேன் இன்று...! O அன்பைப் பெருக்கி எடுத்து கண்ணில் சுருக்கி நிறுத்தி ஆழ உயிர்க் குரலில் 'அம்மா…
வி.ஈ. சுப்ரமணியன் கிரக மொன்று காந்தக் கதிர் கணைகள் வீசி தரணி வாழும் மக்கள் மனப் போக்கு மாற்றி பரவி உலவும் பழைய நெறி நீக்க உதவி பெரிய புரட்சி எழவே புது எண்ணம்…
January 12, 2003 • By
ஜடாயு
- ஜடாயு நீ இன்று வருவாய் என்ற எதிர்பார்ப்பில் ஏறி இறங்கும் இந்த ஏணிப் படிகள் உனக்காக மலர்ந்த ஒற்றை ரோஜாப் பூ ********************* உன்னை விட்டுப் பிரிந்திருந்தால் ஒவ்வொரு கணமும் ஒரு யுகமாகிறது…
புஷ்பா கிறிஸ்ரி பசு மாட்டுச் சாணத்தோடு களி மண்ணும் கலந்து சேர்த்து ஆச்சியம்மா அழகாக வீட்டின் முன் திடல் முற்றத்தில் திண்ணை மொழுகி, மண்ணைக் கூட்டிக் கோலம் போட்டு கரும்பு இருபுறம் கட்டி புதுப்பானைக்கு…
வ.ந.கிரிதரன் இந்த ஜன்னல் எனக்கு எப்பொழுதுமே ஒருவித வியப்பினை ஆச்சர்யத்தினைத் தந்து கொண்டு கொண்டிருக்கிறது. கண்ணாடி ஜன்னல்களையே பார்த்துப் பழகிப் போயிருந்த எனக்கு காற்றாலுருவாகிய இந்த ஜன்னல் வியப்பினைத் தந்ததில் என்ன ஆச்சர்யமிருக்க முடியும்…
வசீகர் நாகராஜன் கனவு போலத்தான் நீயும் ... உணர்வுகளில் மின்னலாய் பளிச்சிட்டு உணர்கையில் மாயமானாய் மறைந்து மரத்தின் கிளையிலாடும் ஊஞ்சலாய் மனதின் நினைவுகளை உந்தித்தள்ளி நினைத்தவுடன் மலர்ந்திடாமல் தள்ளி நின்று நினைவின் பசுமையில் தன்…
அபுல் கலாம் ஆசாத் அகவை இவளுக் கைந்தினுங் கீழ்தான் ஆயினும் நூறு முறையே - பல தகவல் கேட்டுத் தலையைச் சாய்க்கும் தினுசோ பாட அறையே! அகமும் புறமும் ‘வால்’என் றழைக்கும் அவளென் வானிற்…
சேவியர் சிந்தையில் தை. 0 இதோ தை மாதக் குதிரையில் வருகிறது திருவிழா. வாசல்களே, உங்கள் குப்பைகளைக் கழித்து கோலத்தின் முத்ததுக்காய் குளித்துக் காத்திருங்கள். சுவர்களே உங்கள் அழுக்கு ஆடைகளை சுண்ணாம்பு வேட்டிகளால், சுற்றி…
January 4, 2003 • By
ஜடாயு
ஜடாயு கடல் தாண்டும் கால்கள் கதிவரனைப் பிடிக்க நீளும் கைகள் அரக்கப் பதர்களைப் பொசுக்கி அழிக்கும் அக்கினிப் பார்வை இரும்பினால் உடல் எஃகு நரம்புகள் இடியை உண்டாக்கும் இதயம் அதனுள் 'எடுத்த காரியம் முடித்தே…