February 15, 2003
தேன்சிட்டு. காய்ப்படைந்த கைகள், வெயிலால் சுடப்பட்டு கருமை ஏறிய தேகம், மண்ணோடு பழகிப் போன பாதம், குழிந்த வயிறு, கூடு கட்டிய நெஞ்செலும்பு, வானம் பார்த்தே தேய்ந்த…
February 9, 2003
தேன்சிட்டு. கால் மடக்கி, கை ஒடுக்கி என் வயிற்றுப்பையில் இருட்டு தவமா ? அழுத்தமாக கொடுத்து விடடி உன் அசைவுகளை! ஓங்கி கொடுத்து விடடி உன் உதைப்புகளை!…
February 2, 2003
தேன்சிட்டு கோபுரமாய் உயர்ந்து நிற்க, தலை அமுக்கி தடவிப் பார்த்தால், நுரைத்த கூட்டுக் கண்கள் கூட்டமாய் கொக்கரிக்கும்! இடை மெலிந்த சிமிழின் இரு வட்ட இருக்கையில் வெண்கம்பளம்…
January 12, 2003
தேன்சிட்டு விரலை மடக்கித் தட்ட, குரல் கொடுக்கும் பொங்கல் பானை. தொழுவத்து பக்கமிருந்து அசை போட்டு, அண்ணாந்து பார்க்கும் வெள்ளைப் பசு! ஊரெல்லாம் உறங்கிக் கிடக்க கதிரவன்…
February 24, 2002
தேன்சிட்டு அன்பே,என் சாம்பலை அள்ளி, உன் தோட்டத்தில் உரமாக்கு. இங்கே,தினமும் எனக்கு, தீப் படுக்கைதான். என் கொலுசு ஒலிகளும், வளையல் சத்தமும் ஓய்ந்துவிட்டது, ஆனால் உன் மனதின்…
February 17, 2002
தேன்சிட்டு என் கண்மணி, வெள்ளியன்றுதான் உன் நினைவுகள், ஏகமாய் வெளிக்கிளம்பும்,உன் வெள்ளிக் கொலுசு ஒலி வித விதமாய் என் வீட்டிலே .... என் காதலி, முட்கள் உன்…
February 10, 2002
தேன்சிட்டு அம்மா மறந்ததென்ன ? அப்பா மறந்ததென்ன ? அண்ணா நீயும், என்னை ம்றந்ததென்ன ? நான் மாறிவிட்டேன், நான் மாறிவிட்டேன் .... சுத்தமாக விலக்கிவிட்டேன், உங்களை…
February 3, 2002
தேன்சிட்டு வானம் ஏனோ குழைந்து போகும், சூழல்கள் கனிவாய் இருண்டு வரும், வெண்பறவைகள் வேகமாய் இறக்கை அடித்து, பறந்து சென்றே ... பனிமழையின் வரவை தன் பக்கத்து…
January 27, 2002
தேன்சிட்டு என் வீட்டருகே கல்லறைத் தோட்டம் ... காலை வெயிலில் மின்னிடும் பனியில் குளித்திடும் அழகான கல்லறைகள் .... என் நெஞ்சின் நினைவுச்சின்னம் ஆதலால் உரையாடுகிறேன், இவர்களிடம்…