திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

நல்ல வார்த்தைக் கிளி

பசுபதி கிளிவாயால் கெட்டசொல்^ கேட்குமொரு நாடு. கிளிவாய் அநுபூதி கேட்டதொரு நாடு; கலைக்கண் சுவைக்கும் கசப்பும் களிப்பும். மலைநடுவில் உண்டு மலம். ***** தெய்வக் குறமகளின் -- கையமர் சின்னஞ் சிறுகிளியே! செய்யோன் அருளடைய…

எட்டிப் பாரடி..

தேன்சிட்டு. கால் மடக்கி, கை ஒடுக்கி என் வயிற்றுப்பையில் இருட்டு தவமா ? அழுத்தமாக கொடுத்து விடடி உன் அசைவுகளை! ஓங்கி கொடுத்து விடடி உன் உதைப்புகளை! முகமறியா முத்துப் பெண்ணே! முன் கோபம்…

என்னவள்

மலர்வனம் அவள் மலரல்ல மங்கையாய் பிறந்தவள்! அவள் சிலையல்ல சிற்பமாய் நின்றவள்! அவள் நிலவல்ல பெளர்ணமியை போன்றவள்! அவள் கடலல்ல அலையாய் இருப்பவள்! அவள் வானல்ல நட்சத்திரமாய் ஜொலிப்பவள்! அவள் பனியல்ல என்னுள் கரைந்தவள்!…

அமைதி

மொழியாக்கம் : ஜடாயு ( மூலம் : சுவாமி விவேகானந்தரின் Peace என்ற கவிதை) அறிந்து கொள் நண்பா ஆற்றலிடம் மட்டுமே வரும் அமைதி சக்தியாய்த் தோன்றாத சக்தி இருளில் இருக்கும் ஒளி ஒளிப்பிழம்பின்…

இரண்டு கவிதைகள்

புதியமாதவி, மும்பை. குடும்ப விளக்கு சூரிய வெளிச்சத்தை கடன் வாங்காத மின்மினிகள்! விளக்கு மாடத்தை விட்டு வெளியில் வராத வெண்ணிலவுகள்..!! மின்சார யுகத்தில்கூட மண்ணெண்ணெய் ஊற்றி எரிந்து போகும் நட்சத்திரங்கள்.....!!!! *** மின்னல் இருட்டு…

சின்னவரே! சின்னவரே!

புகாரி, கனடா அலைமேல் தவறிய துரும்புகளாய் ஆசைக் கரைகள் சேரும்வரை தலைகால் புரியாத் தத்தளிப்பில் தடங்கள் மாறும் சின்னவரே! O நீதியும் நியாயமும் தின்றுவிட்டு நித்திரை என்பதும் வருவதில்லை ஆசைகள் இல்லா இதயமில்லை ஆசைகள்…

இன்னொரு உயிர்…

வேதா ஆர்ப்பரித்த அலையாய் - உன் காதுகளில் நுழைந்தேனோ... அவசரத்தின் ஆறுதலுக்காய் - உன் அன்பை மட்டும் சுவைத்தேனோ ? பறித்ததற்குப் பரிசாய் - என் பாசங்களை பகிர்ந்தேனோ.. பேசித் தீர்க்க பிறை நிலவாய்..…

அவனுக்கென்று ஒரு வானம்…

ஆ. மணவழகன். என் சின்னச் சின்ன அசைவுகளையும், தேடித்தேடி ரசிக்கிறாய்... என் கோபப்படுதலிலும் அழகு இருப்பதாய் ஆனந்தப்படுகிறாய்... என்றோ நான் உடுத்திய உடையின் வண்ணத்தைக் கூட இன்றும் - நீ ஞாபகப்படுத்துகிறாய்... சில வேளைகளில்…

காத்திருப்பாயா…

மலர்வனம் அன்னையின் அரவணைப்பாய்.. ஆற்றின் ஓடையாய் இலையின்நிறமாய் ஈக்களின் கூட்டமாய் உள்ளத்தின் துடிப்பாய் உதட்டின் மச்சமாய் உயிரின் உறவாய் ஊஞ்சலின் ஆடலாய் ஒழுங்கின் வடிவாய் ஓவியனின் ஓவமாய் கடலின் அலையாய் கவிஞனின் கவிதையாய் குழந்தையின்…

புதிய தானியம்

சேவியர் 0 என் வயலில் பொறாமைக் களைகளே நிறைய விளைகின்றன. அவ்வப்போது பிடுங்கி எறியும் களைகளும் கரையிலே காயாமல் காத்திருக்கின்றன. ஏதேனும் ஓர் வாய்ப்பு வரும் போது வரப்புகளை விட்டு மீண்டும் அவை வயலுக்குள்…