திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

மழை வரும் போது…

புஷ்பா கிறிஸ்ரி மின்ன லொன்று கண்ணடித்து மறையும் சின்ன சின்ன மழைத்துளிகள் சிதறும் கிழக்கு வானம் இருளாடை பூணும் வழக்கமான சூரியக் கதிர்கள் நாணும் மண்வாசனை மனித மூக்கைத் தேடும் விண்ணிலிருந்து நீர் நரம்புகள்…

அரபிய நாட்டினிலே..

அபுல் கலாம் ஆசாத் அரபிய நாட்டினிலே - இந்த அரபிய நாட்டினிலே பள்ளிப் படிப்புமின்றி - மொழி பேசத் தெரிவதே உறுதுணை யாகிட அள்ளக் குறையாத - பொருள் ஆஸ்திகள் சேர்த்திட அல்லலில் உழன்று…

முடிந்த தொடக்கம்…

நந்தா, வேலூர் விண்வெளி தொட்ட கலம் பூமி தொட மறுத்ததை விசைக்கலம் ஏவிய வித்தகர்கள் அறியவில்லையோ ? மனிதகுல மேம்பாட்டிற்காய் வாழ்வை அர்ப்பணித்த சாதனை வல்லுநர்களே ! உம் இதயத் துடிப்பு இறுதியாய் துடித்ததை…

ஒரு மாலையும் இன்னொரு மாலையும் கவிதை தொகுப்பின் கவிதைகள், முன்னுரை

சல்மா பட வீட்டின் தனிமை சுவரில் தொங்கும் வரைபட மர நிழலும் ஒற்றைக் குடிசையும் கொஞ்சம் பூக்களும் ஒரு வானமும். கண்கள் பூக்கள் மீதிருக்க மனம் தேடிப் போகிறது வரைபட வீட்டின் தனிமையை. தாம்பத்தியம்…

‘படைத்தவனைத் தேடுகிறேன் ‘

கரு.திருவரசு படைத்தவனைத் தேடுகிறேன் - அவன் பதுங்கிப் பதுங்கி ஓடுகிறான் - படைத்தவனைத் படைப்பிலொரு குறையுமில்லை பாகுபாட்டுக் கறையுமில்லை உடைப்பெடுக்கும் நீதிகளை ஒழுங்குசெய்ய யாருமில்லை - படைத்தவனைத் அறிவுமுதல் ஆயுள்வரை அடுக்கடுக்காய் அளந்துவைத்தான் முறிவுகளும்…

அமைதி

மொழியாக்கம் : ஜடாயு ( மூலம் : சுவாமி விவேகானந்தரின் Peace என்ற கவிதை) அறிந்து கொள் நண்பா ஆற்றலிடம் மட்டுமே வரும் அமைதி சக்தியாய்த் தோன்றாத சக்தி இருளில் இருக்கும் ஒளி ஒளிப்பிழம்பின்…

இரண்டு கவிதைகள்

புதியமாதவி, மும்பை. குடும்ப விளக்கு சூரிய வெளிச்சத்தை கடன் வாங்காத மின்மினிகள்! விளக்கு மாடத்தை விட்டு வெளியில் வராத வெண்ணிலவுகள்..!! மின்சார யுகத்தில்கூட மண்ணெண்ணெய் ஊற்றி எரிந்து போகும் நட்சத்திரங்கள்.....!!!! *** மின்னல் இருட்டு…

சின்னவரே! சின்னவரே!

புகாரி, கனடா அலைமேல் தவறிய துரும்புகளாய் ஆசைக் கரைகள் சேரும்வரை தலைகால் புரியாத் தத்தளிப்பில் தடங்கள் மாறும் சின்னவரே! O நீதியும் நியாயமும் தின்றுவிட்டு நித்திரை என்பதும் வருவதில்லை ஆசைகள் இல்லா இதயமில்லை ஆசைகள்…

இன்னொரு உயிர்…

வேதா ஆர்ப்பரித்த அலையாய் - உன் காதுகளில் நுழைந்தேனோ... அவசரத்தின் ஆறுதலுக்காய் - உன் அன்பை மட்டும் சுவைத்தேனோ ? பறித்ததற்குப் பரிசாய் - என் பாசங்களை பகிர்ந்தேனோ.. பேசித் தீர்க்க பிறை நிலவாய்..…

மேக நிழலில் ஓர் பொழுது …

வசீகர் நாகராஜன் அலைபாயா அவசரமின்றி அலைக்கழிக்கா பரபரப்பின்றி வேலையன்றி ஓர் வேளை கணினி முன் கழித்ததுண்டா ? நிதம் நிரம்பி வழியும் மின்கடிதங்கள் மூட காவிரி நீர் வேண்டும் தஞ்சைப் பயிராயிட , அரைமணிக்கொரு…