திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

தட்டான்

விஜய் விராட் பிறங்கடை அபிவாதனம் கழஞ்சு தண்டவாணி தாமிரக்குன்றிமணி குழைந்துருக்கிய மங்கல நாண் அயத்தின் களங்கு நீக்கி தணலில் தட்டிய கொழு உளி துளைத்து துயில் திளைக்க தேக்கு சேக்கை மாந்தக்கோட்டத்தின் காந்தக்கோட்டை யாழியின்…

கலையும் கனவு

சு.மு.அகமது ஓர் நாட்காட்டியின் மாற்றம் மட்டுமே புது வருடத்தின் பிரகடனமாகிறது கரைந்து போன நினைவுகள் கனத்துப் போனது போல் மீண்டும் விம்மிப்புடைத்து கலையத்துவங்குகிறது மரணத்தின் புது துவக்கம் மறு மரணம் வரை பயணிக்க ஒரு…

மதிப்புரை: ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில்

க.அம்சப்ரியாகவிதையின் விரல்பிடித்து பயணிக்கத் துவங்கிவிட்ட ஒருவன், அவ்வளவு எளிதாக உதறிவிட்டுச் செல்லவியலாது. தொடர்ந்து கவிதையை ரசிக்கவும், கவிதையை உணரவும் நல்ல மனநிலையும் வேண்டும். கவிதைத்தளம் விரிவடைய கவிஞன் தன் சிறகுகளை விரிக்கத் துவங்குகிறான். தன்…

பறக்க எத்தனிக்காத பறவை

சின்னப்பயல் தானும் பறக்க இயலும் என்பதை மறந்தே போனது அது. இறக்கை என்ற ஒன்றை எதற்கென நினைத்து விரித்துக்கூட பார்க்கவில்லை அது கிடைத்தவற்றைக் கிளறிக்கொண்டிருப்பதிலேயே சுகம் கொண்டது அது. பாதுகாப்பான சூழலில் இருப்பதாகக் கருதிக்கொண்டு…

தேனீச்சை

ஹெச்.ஜி.ரசூல் முத்தமொன்றில் மிதந்து வந்தது தேனீச்சையொன்று இலைகளின் பச்சையை உடலெங்கும் பூசிய நிர்வாணத்தின் முன் அது மயங்கிக் கிடந்தது விரக தாப வலி பொங்கி விம்ம ஸபாமர்வா தொங்கோட்டம் ஓடி களைத்துப் போன அதன்…

4 கவிதைகள்.

தேனம்மை லஷ்மணன்வற்றின கேள்விகள்.. ***************************** மீன் சுவாசக் குமிழ் வெடிக்கும் குளத்தைப் பார்க்கும்போதெல்லாம் குதிக்கட்டுமா என்பான்.. மாடியில் அறுந்த கொடிக்கயிறு பற்றி கட்டைச் சுவர் எட்டிப் பார்க்கும் போதும்., கால் நீட்டி இதே கேள்வி..…

யாசகம்

ப.மதியழகன் என் அன்பிற்கினிய இறைப்பெருங்கடலே பொழுகள் ஓடுகிறது வேகமாக மாற்றங்கள் நிகழ்கிறது விரைவாக நான் விடமாட்டேன் உனது பாதக்கமலங்களை எனக்கு வாழ்க்கை புரிபடவில்லை பொய்யெனும் சிலந்தி வலையில் சிக்கி இரையாக என் மனம் ஒப்பவில்லை…

தருணங்கள்

பாவா சாகிப் சபீர் அகமது: வாப்பா, போய்ட்டீங்க... மீண்டும் போய்ட்டீங்க... எங்களை தவிக்க விட்டுட்டு போய்ட்டீங்க... இம்முறை- எத்தனை முயன்றாலும் மீட்க முடியாத இடம்... எவ்வளவு நடந்தாலும் தொடர முடியாத தூரம்! அழுவது ஆணுக்கு…

ஓயாத காற்று

வருணன் நெடி நிரந்தரமாய் தங்கிவிட்டது காற்றில் படைகள் வெல்ல ஆயுதம் தேவை படைக்கலன்களோ பழுது நிலையில் நம்பிக்கை முனை மழுக்கிய மனித வாட்கள் காத்துக் கிடக்கின்றன- துரிதமாய், லாவகமாய் இயக்கும் கைகளுக்காய் எதிரியின் கைகளில்…

அது எது..!

சின்னப்பயல் சில சமயம் சன்னல்களின் திரைச்சீலைகூட அசையாமல் அது உள்ளே வருவதுண்டு. என் உடலையா மனதையா தீண்டியதென்றறியாமல் அது தழுவிச்செல்வதுண்டு. சிறு மழைத்தருணத்தில் பார்த்து மெலிதே வீசும் மண்மணத்தை என்னோடு சேர்ந்தே அனுபவிக்கும் அது.…