திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

ரயில் பெட்டியும், சில சில்லறைகளும்..

அமைதிச்சாரல் பிளாஸ்டிக் பெட்டிகளுடன், நகரும் இரும்புப்பெட்டிகளுக்குள் கடைவிரிக்கும் எதிர்கால தொழிலதிபர்கள், வழக்கமான வாடிக்கையாளருக்கென்று திறந்துவைக்கும் சிறிய சாம்ராஜ்யத்தில்; தொண்டை கிழிய கத்தியபின்னும், மிஞ்சுகின்றன.. இன்னும் நிரம்பியிருக்கும் பெட்டிகளும் ஒரு தேனீருக்கான சில சில்லறைகளும்..

பொங்கட்டும் புதுவாழ்வு

முனைவர் சி.சேதுராமன், இணைப் பேராசிரியர், மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. ““முனைவர் சி.சேதுராமன், இணைப் பேராசிரியர், மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E.Mail. sethumalar68 yahoo.com மண்ணிலுள்ளோர் மகிழ்ச்சியுற மாண்புடையோர் மேன்மையுற மக்கள் நன்கு களிப்புறவே பூத்ததுவே…

ராஜா கவிதைகள்

ராஜா 1.யாமத்திரி எரிகிறது திவலையென சுருங்கிவிட்டது வெளிச்சம் இருட்பெருங் கடலில் இட்ட சுடராய் யாமத்திரி எரிகிறது. இனி- நிகழ்த்த ஏதுமில்லை நினைவுகளென படிந்துவிட்டவை விசிறியின் சுழற்சியில் மேலெழும் யாமத்திரி எரிகிறது ஒற்றை நிகழ்வாய் சிறு…

பொய்யின் நிறம்..

இளங்கோ* எப்போதோ சொன்ன ஒரு பொய்யின் நிறத்தை கொஞ்சங் கொஞ்சமாய் இழந்து கொண்டிருக்கிறது இந்த நீண்ட இரவு தாகத்திற்கு என தருவிக்கப்பட்ட தண்ணீரின் அளவு பருகப் பருக பெருகுவதைப் போல் சொற்களின் நீட்சியில் நீந்துகின்றன…

கோநா கவிதைகள்

கோநா . கவிதை 1; குழந்தைக் கனவினுள்... இரண்டிரண்டு படிக்கட்டுகளாய் தாவித்தாவி வந்ததில் தவறி விழுந்து தலையில் பெரிய காயம். ஊசி வேணா.. வேணா... அழுதவளை அதட்டி இழுத்து வந்த அப்பாவுடனும் அறியாமல் இடித்துவிட்ட…

விடுமுறைப் பகற்பொழுதுகள்

ரவிஉதயன்சிறுவர்கள் காட்டிவிளையாடுகிற கண்ணாடியில் சிறு மேகத்தோடு தரைக்கு வந்து விடுகிறது சூரியன் அவர்கள் ஏந்திக் களிக்கும் திசை எங்கும் துண்டு வெயிலாய்த் துள்ளித் திரிகிறது இருளடர்ந்த வீட்டுச் சந்துகளில் மின்மினியாகி மினுங்கி மறைகிறது எதிர்…

குறும்பாக்கள் ஐந்து

பட்டி சு.செங்குட்டுவன் ---============ 1.ஒற்றைப் பனைமரம் ஒதுங்க நிழலில்லை மட்டையில் கூடுகள். 2.மொட்டைத் தலையில் முடிவளர ரத்தம் பனி குடித்த முயல். 3.மந்திரி ஆகிட பயிற்சி எடுக்கிறது வேலியில் ஓணான். 4.நாளைக்கு வரும் நாளைக்கு…

நெருப்பு மலர்

குமரி எஸ். நீலகண்டன்எரியும் காகிதத்தில் அசையும் இதழ்களுடன் அழகாக ஆடியதொரு சிகப்புப் பூ.. கருப்பு வாசம். தொட இயலவில்லை தோட்டமெதுவும் இல்லை வண்டு மொய்க்கவில்லை இதழ்கள் உதிரவில்லை இறுதியில் மண்ணில் கருப்பு மகரந்தங்கள்

அடிமை நாச்சியார்

பிச்சுமணி வேஅம்மாவோடு மாமாவின் கிராமத்திற்கு செல்லும் போது எல்லாம் உடனே எதிர்வீட்டு நண்பனை தேடி ஓடுவேன் வீட்டு முடுக்கில் முன்னங்கால்கள் கட்டப்பட்ட கழுதைகளை தாண்டி செல்ல தயங்கும் போது அய்யம்மாவின் குரல் வாங்க நாய்னா…

என் அன்னை கமலாவுக்கு

செந்தில்கமலமலரின் இதழ் போன்று மென்மை வைரம் போன்ற வைராக்கியம் நேசத்தை தவிர எதையும் வழங்காதவள் தன்னம்பிக்கையும் தைரியமும் மிக்கவள் எளிமை, கண்ணியம், பெருமை அவளது மொத்த வாழ்வு! சாதிமத எல்லைகள் கடந்து தன் வாழ்வையும்…