May 15, 2011
சின்னப்பயல் தனது தம்பியைத் தேடி அலையும் ஒரு நடுத்தர வயது முஸ்லீம்,ராணுவத்தில் சேர மறுத்து பாடகனாக விரும்பும் ஒருவன்,தனது ஆடையை எப்போதும் தானே நெய்ய இயலாத ஒரு…
May 8, 2011
சின்னப்பயல் உன்னை அதிகம் துன்புறுத்தியிருக்கிறேனா ? அது என் சுயத்திற்கு மகிழ்வைத்தந்திருக்கிறது உன்னை அதிகம் காயப்படுத்தியிருக்கிறேனா ? அது என் சுயத்திற்கு மருந்து போடுவதற்கு பயன்பட்டிருக்கிறது. உன்னை…
April 30, 2011
சின்னப்பயல் எனது எண்ணங்கள் என்னால் வடிவமைக்கப்படுவதில்லை. எனது கருத்தாக்கங்கள் யாராலோ கூறப்பட்டு எனக்குள் ஊறிக்கிடக்கின்றன. எனது சித்தாந்தங்கள் எங்கிருந்தோ எனக்குள் புகுத்தப்பட்டவை. எனது சிந்தனைகள் திட்டமிட்டு,வெகுவாகவே முன்…
April 17, 2011
சின்னப்பயல் “ எப்ப போவீங்க மாமா “ அவன்தான் கேட்டுக்கொண்டிருந்தான், எனது அக்கா பையன் மூணாவது படிக்கிறான்.” என்னக்கா கேக்றான் இவன் ?” “சும்மா இப்டித்தாண்டா வர்றவங்ககிட்டல்லாம்…
April 10, 2011
சின்னப்பயல் புகழ்பெற்றவரின் முகச்சாயல் என்னில் கிஞ்சித்தேனும் இருப்பதாக உணர்ந்தால் அவரைப்போலவே உடையணிகிறேன் நடை உடை பாவனைகளை அவர் செய்வது போல் மாற்றிக்கொள்கிறேன் அவரைப்பற்றி பேசுவதிலும்,அவர் சம்பந்தமான விடயங்களை…
April 3, 2011
சின்னப்பயல்அமிழ்ந்தகல் --------------- சிறியஅலையையும் சிலநீர்க்குமிழிகளையும் உனக்குள் உருவாக்கிவிட்டு அசையாமல்அமிழ்ந்த கல்லாகக்கிடக்கஎனக்கும் விருப்பந்தான்உன்னில். ஏனெனில் உருளும்கல் பாசம்சேர்ப்பதில்லை. சிலரும்பலரும் ----- நான்இங்கிருந்த வரையில்எனக்கு எதுதேவையோ அதைமட்டுமே செய்துவந்தேன் பிறர்எதிர்பார்ப்புகளுக்கு…
March 27, 2011
சின்னப்பயல் எதையும் கடந்து செல்லுதல் என்பது முடிவுறாப்பயணத்தின் மூலம் மட்டுமே சாத்தியமெனில் பாதி வழிப்பயணத்தில் தங்கிவிட்ட என்னிலிருந்து எதுவும் தானாகச் சென்றால் மட்டுமே அவை எனைக்கடந்து செல்லுதல்…
March 13, 2011
சின்னப்பயல் என் இயல்பில் இருத்தல் வெளிக்கொணர்ந்தது என் எல்லா செயல்களிலும் மற்றும் சொற்களிலும் என் இயல்பை. என் சொல்லையும் என் செயலையும் இயல்பில் இருத்தல் தான் தீர்மானிக்கிறது…
March 6, 2011
சின்னப்பயல்ஞானியின்எதிர்பார்ப்புகள்அல்லதுஞானிஎன்று சொல்லிக்கொள்பவரின். என் மனம்என்வசப்படுமா அதோடுபிறர்மனமும் ? என் அலைபாயும்எண்ணங்கள்என்னிலிருந்து அகலுமா? என் நிஜத்தேடலைபிறர்அறியாவண்ணம் பாதுகாக்கஇயலுமா..? சகஞானியின் கூட்டத்தைவிடஎனக்குகூடுதல்கூட்டம் கூடுமா ? அவ்வாறு கூடியகூட்டத்தைஎன்கட்டுக்குள் வைத்திருக்கஇயலுமா ?…
February 27, 2011
சின்னப்பயல் யாரிடமும்முகம்கொடுத்து பேசத்தோன்றாது சதாதனக்குள்ளேயே யோசித்துக்கொண்டிருக்கத்தோன்றும் தலைவிரிகோலமாகஅலைவதை கண்டுசொன்னாலும்கவனிக்கத்தோன்றாது தமக்குத்தாமேசிரித்துக்கொள்வதையும் பின்அழுவதையும்கட்டுப்படுத்தஇயலாது சிலசமயம்தனிமையேசுகம்என்று ஒதுங்கிக்கிடக்கவும்தோன்றும். பல்துலக்கச்சென்றால்பலமணிநேரம் ஆவதைகவனிக்கத்தோன்றாது என்னிலைகண்டு இலைஅடித்தால்சரியாகுமா எனஉறவினரும்நினைக்கத்தோன்றும். இவையெல்லாம் ஒருகவிதைஎழுதநினைத்தபோது நேர்ந்தகதி…… யாரைப்பற்றிஎனமட்டும்…