திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்

தேனம்மை லெக்ஷ்மணன்உடைகள்.. **************** எத்தனையோ நிறங்கள் கொண்ட உடைகளும் அவ்வப்போது அணிகின்றன.. அழுக்கின் நிறத்தை.. ஒரு முறைதான் உடுத்தப்பட்ட அவை என்றும் இழப்பதில்லை தான் ஊடுருவியிருந்த உடலின் மணத்தை.. யார்யாருக்கோ தானமளிக்கப்பட்டபின் அவர்கள் அழுக்குகளும்…

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -1)

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ************************************ பெண்ணின் புன்னகை என்ன செய்யும் ? ************************************ காதலர் விரைவாய் ஒருவரை ஒருவர் நாடுவது, முனிவர்கள் உலக மெய்ப்பாடைத்…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) சிந்தனையும் தியானமும் (கவிதை -40 பாகம் -2)

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா "எழுபதினாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே நான் அருகில் சென்ற போது, குகைக்குள் நுழையும் ஒரு சுதந்திரப் பூச்சியைப் போல் உன்னைக் கண்டேன்…

ராஜா கவிதைகள்

ராஜா 1.காலங் கடத்த காதல் குறும்புப் பார்வைகளும் சில்மிஷ தீண்டல்களும் சின்ன சண்டைகளும் தேனொழுகும் வார்த்தைகளுமாய் நீ எழுதிய பொழுதுபோக்குக் கவிதைகளுக்கு காதல் என்று பெயரிட்டிருந்தேன். ____________________________________________________________ 2.ரஹசியம் இரயில் கதவின் இருபுறக் கதவுகளை…

ஒரு சோகம்…..!

கலாசுரன் * அதோ..... உலாவருகிறது ஒரு சோகம் மன்னிக்க முடிவதில்லை நான் என்ற யாருமற்ற ஒரு வெளியில் சிதறிச் சென்ற வார்த்தைகளை அதன் ஞாபகங்களை அந்த நிலப்பரப்புகளில் முளைக்கும்படி புதைத்துவைக்கவும் தயங்குகிறேன் இதோ ....…

உடைகிறக் கோப்பைக்குள்

குமரி எஸ். நீலகண்டன் அவனுக்கும் எனக்குமாய் இருந்த அழகான இனிய கோப்பை அது. ஒளித் தடையில்லாத தெள்ளந் தெளிந்த பளிச்செனப் பளபளக்கும் பகட்டானக் கோப்பை அது. எங்கள் அன்பைக் கரைத்த அதி உன்னத பானத்துடன்…

நேற்றைய நள்ளிரவு என்பது..

இளங்கோ * காத்திருப்பின் முடிவுகளை நேற்று நள்ளிரவே எழுதியாகிவிட்டது இந்தப் பகல் வெப்பம் ஒரு வெறுப்போ இந்த அனல் அச்சிலேருவது ஒரு அவமானமோ அல்ல நேற்றைய நள்ளிரவு என்பது முன்தின பகலின் நிழல் தான்…

தொலைந்த நான் …

ஷம்மி முத்துவேல் தொலைத்த என்னைத் தேடிட அவகாசம் கிட்டவேயில்லை தொடர்ந்தும் பறக்கிறது காலச் சிறகு சிற்சில சொல்லாடல்களில் காணாமல் போன எனதான சாயல்கள் ஏந்தி நிற்கும் எதுவுமே என் போன்றே தெரிந்திட அருகில் சென்று…

கண்ணாமூச்சி

ப.மதியழகன் பள்ளியிலே கற்று வந்த தமிழ்ப்பாடலை வீட்டில் வந்து முணுமுணுக்கும் சாக்லேட் கொடுத்து கெஞ்சினால் எபிசிடி சொல்லி அசத்தும் மழலை பேச்சில் தனது விருப்பங்களை மாலைகளாக கோர்க்கும் யாருக்கும் இடம்தராத படுக்கையறை கட்டிலில் பொம்மையை…

நட்ட நடு இரவு!

ரசிகன் தெரு நாய்களின் குரைச்சலுக்கு நடுக்கம் காணும் ஜன்னல் கதவுகள்! வியர்த்தலுக்கு ஈடுகொடுக்க முடியாத மின் விசிறி மலட்டுத் தன்மையில்... உச்சி நுகர்ந்திருக்கும் போர்வை சடாரென விலக்க... பேயாட்டம் போடும் பதின்வயது உணர்வுகளின் மொத்த…