திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

ரசிகன்

Total Contribution: 37 Articles

ரசிகன்

யார் அந்த தேவதை!

ரசிகன் என்னை கடந்து செல்லும் பெண்ணவள் தோழிக்கூட்டமும் தேரோட்டம் தான்! யாரிந்த பெண்ணோ கதை பேசி நடக்கின்றாள்... என்னுடலில் கை தீண்டாமல் உயிர் கொன்று போகின்றாள்... முட்டும்…

என் மூன்றாம் உலகம்!

ரசிகன் அதிகாலை தேநீர் கோப்பைக்கும் சாயுங்கால மதுக்கோப்பைக்கும் இடைப்பட்ட குக்கிராமம் எனது! வற்றிப்போன இதயங்கள் குடியிருக்கும் மிக விசாலமான தெருவில் இடதுபக்கம் என் வீடு... முற்பொழுதொன்றில் அவள்…

ஒரு கைப்பிடி இரவு!

ரசிகன் யுத்த களத்தின் புழுதியில் நசுக்கப்படுகிறது என் இரவுகள்! சுட்டெரிக்கும் நிலவில் பரிமாறப்படும் நிழலில் நீ நீயாக காட்சியளிப்பதில்லை எனக்கு! மந்திரக்காரியாகவே தந்திரங்களை முன் வைக்கிறாய்! சுவாரசியங்களை…

பாதிக்கப்பட்டவன்!

ரசிகன் தன்னை அறியாது நீ முன்னிலை படுத்தப்படுகிறாய் நினைவு ரோட்டில்.... இரு புற சாலையோர மரங்கள் உன்னை கண்பொத்தி அழைத்து செல்கின்றன... ஊர்திகள் உன் காது பொத்தி…

சிநேகப் பொழுதுகள்!

ரசிகன் தொலைதூர மௌனங்கள் நம்மை சடலங்கலாகவே பாவித்து சுமார் மூன்றரை ஆண்டுகள்! ஒன்றும் புதியதாய் சொல்வதற்கில்லை., சராசரி ஆண் பெண் நட்புதான் எனினும் கொஞ்சம் கூடுதலாகவே கவனிக்கப்பட்டிருக்கிறோம்…

மிஸ்டர்.நான்!

ரசிகன் இணைந்தொருவன் இயங்கும் கூட்டத்தில் அகாலமாய் தனித்து விடப்பட்டிருக்கிறது இதயம்! எவனுடையதும் எவளுடையதும் பிடிமானம் இருப்பதில்லை அதன் விரல் பிடிப்பில்... யார் நீங்கள்? எங்கு நிற்கிறேன்? எங்கு…

ஒற்றைக்கால் இரவு!

ரசிகன் அர்த்த ராத்திரியின் ஒரு வெண் புள்ளியில் படர்ந்திருக்கிறது என் வானம்... மூன்றாம் பாலினத்து இசையோடு மெல்ல கரைந்து கொண்டிருக்கிறது என் உலகம்! பரவசங்கள் நிரம்பிய உன்…

வெயில் நிலவு!

ரசிகன் புணர்ந்து கிழித்த அசதியில் தாமதமான விடியலை வஞ்சத்தில் மல்லாக்கப்போட்டு திணிக்கிறது ஒரு வரையறை இல்லா வித்தை! மெய் சிலிர்க்க தீண்டிய பட்டாம்பூச்சி ஒன்று கம்பிளிப்பூச்சியாய் ஊர்ந்து…

மரணம் பயணிக்கும் சாலை!

ரசிகன் தலை நசுங்கிக்கிடந்தவனின் செருப்பொன்று சாலையை வெறித்துக்கொண்டிருக்க ரத்தம் உறைந்த தார் ரோட்டை தேய்த்துக்கொண்டிருக்கின்றன மரணம் சுற்றும் சக்கரங்கள்! மாண்டவனின் கடைசி நிமிட முனகல்களை பதிவு செய்ய…

பூஜ்ஜியத்தின் கால்வாசி!

ரசிகன் மௌனங்கள் என்னை அறைகிற போதெல்லாம் என் கோவத்தை சுவரில் முட்டியோ யாருமற்ற அறையில் கத்தியோ தணிந்து விடுகிறேன்! நீங்கள் எறிந்து விட்டுப்போகும் தனிமைக்கு என் வீட்டு…