தேனம்மைலெக்ஷ்மணன்1. பொம்மைக்காரிகள்..:- ******************************* கரடி பொம்மையின் கைபிடித்து தரதரவென இழுத்து வந்தது குழந்தை.. தரையில் கிடந்த இன்னொன்றைப் பார்த்து அதைக் கீழேயே விட்டு இதைக் தூக்கியது.. கொஞ்சிச் சலித்தபின் டீப்பாயில் இருந்த மற்றொன்றை எடுத்தது..…
தேனம்மை லஷ்மணன்1. மாயை. ************** எப்போதிலிருந்து என தெரியவில்லை.. கற்பெனப்படுவது பெண் உடல் மட்டும் சம்பந்தப்பட்டதாக நிறுவப்பட்டது என்பது பெண் என்பது அந்தரங்கம் மறைக்கும் உள்ளாடையாகவும் ஆண் என்பது கௌரவத்துக்குரிய பொன்னாடையாகவும்.. கால்மிதியாகவும் கொடிக்…
கொ.மா.கோ.இளங்கோ தாத்தா கட்டிய வீடு குடியேறியிருக்கும் சிலந்தியின் வாரிசு இரும்பு சத்து குறைவு சிவப்பு மாத்திரை விழுங்கும் அந்தி உடலுறுப்பு தான பதிவேடு கையெழுத்திட்டாள் ஐந்தாம் நிலை சிறுமி மழை பெய்த நாள் திருடு…
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ************************************ பெண்ணின் புன்னகை என்ன செய்யும் ? ************************************ "அப்படிச் செய்வது அவனுக்குச் சிறகுகள் முளைத்து வளர்வதைப் போன்றது. ஒழுக்கமற்ற…
சோ.சுப்புராஜ்ஏகப்பட்ட கடிகாரங்கள் எங்கள் வீட்டில்;ஆயினும் - எந்தப் புள்ளியிலும் எல்லாக் கடிகாரங்களும் ஒரே நேரம் காட்டியதே இல்லை….. எப்போதும் குழப்பம் தான் எங்களுக்கு; எந்தக் கடிகாரத்தின் நேரப்படி இயங்குவது என்பதில்……! வேலை ஒழிந்த ஒரு…
சின்னப்பயல் இழந்த தருணங்கள் மீளக்கிடைத்தால் அப்போது உணர நினைத்த அதே சுவையை அது இப்போதும் தருமா அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலை இப்போதும் உளதா என்பதும் ஐயமே. எண்ணி அகமகிழ்தலும் அசை போடுதலுமாகிய கடந்த கால…
கலாசுரன்சுற்றும் முற்றும் ஆதங்கத்தோடு பார்த்தான்... அவன் வானம் ஓயாமல் ஏதேதோ புலம்பிக் கொண்டும் கண்ணீர் கண்ணீர் வடித்துக்கொண்டும் இருந்தது.. தொலைவில் தூங்கிக்கொண்டிருந்த இன்னொருவரின் இரவு இருளைப் பொடித்து உதிர்ந்து போனது ..... * ***
முனைவர் சி.சேதுராமன் முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் .கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com தாய்மொழியாம் தமிழினையே எப்போதும் தவறாகப் பேசுகின்றார் தயக்கம் காட்டார் தவறாக ஆங்கிலத்தைப் பேசிவிட்டால் தவறென்று பிதற்றுகின்றார் பித்தர்போல!…
ப மதியழகன் வாத்தியார் வகுப்பறைக்கு வந்தபின் தான் ஆரம்பிக்கும் ஆட்டமும் பாட்டமும் அவர் சொல்லும் கதைக்கு மகுடிப் பாம்பாக மயங்கும் குழந்தைகள் அவருடைய ஒவ்வொரு செய்கைகளையும் பார்த்து ரசிக்கும் அரும்புகள் சொந்த வாழ்வில் சோகம்…
ரவிஉதயன்நகரும் பொம்மைகள், உருளும் பந்துகள் ஓடும் சிறுமிதி வண்டி ஒரு வீடு மைதானமாகிறது. மானைப்போல் துள்ளல், தவளை போல கனைப்பு முயலைப் போல் தாவல் ஒரு வீடு வனமாகிறது . சிறு செப்பில் மண்…