திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

இன்னும் விடியாமல்

புகாரி (தேர்தல் சூட்டில்... இது தேவை என்று நினைத்தேன்) ---- பலர் பதவிப் பற்று மிஞ்சியே அரசியலுக்கு வந்தனர் நாட்டுப் பற்றே நோக்கமென சப்தமாய் முழங்கினர் சிலரோ நாட்டுப் பற்று மிஞ்சியே அரசியலுக்கு வந்தனர்…

இயக்கம்

பவளமணி பிரகாசம் சொல்லாமல் கொள்ளாமல் மின்னாமல் முழங்காமல் கோடை மழை வந்தது கொட்டி முடித்து சென்றது கனம் குறைந்து போனதில் வானம் தெளிவானது குளித்துவிட்ட களிப்பில் குளிர்ந்து விட்டது பூமி இறுக்கம் தளர்ந்த காற்று…

உடலால் கட்டிய வாழ்வு

பா. சத்தியமோகன் யாவர்க்கும் இருக்கிறது உடலால் கட்டிய வாழ்வு யாவரையும் இன்பித்துப் பிறகு கட்டி விடுகிறது உடல் வாழ்வு 'தினைத்துணையேனும் பொறேன் ' கூறிப் புலம்பினார் மணிவாசகப் பெருமான் 'துயர் ஆக்கையின் திண்வலையே '…

ஏமாற்றுக்காரி

சாந்தி மனோகரன் மருத்துவரும் ஊராரும் சொன்னார்கள் இரண்டொரு நாள்தான் ஆத்தாவின் ஆயுள் கணக்கென்று...! உறவினர் வீட்டுக்குச் சென்றாலே பிரிவு தாக்காவண்ணம் பார்த்துக்கொள்ளும் ஆத்தா பரிதவிக்கவிட்டு பிரிந்து செல்வாளோ என எண்ணிக்கொண்டதால் அவர்தம் வார்த்தைகளை நம்பவில்லை…

உள்ள இணையாளே

சிவென் கானல் மிகு கோடை என்னைச் சுட்டபோதும் நாணல் மிகு உன் விழியோடை என்னைக் குளிர்விக்கிறதே... நா வறண்டு நான்கு நாட்களாக நீரைக் காணாதவன் போல் துவண்டிட்டாலும் உன் பெயரை உச்சரிக்கையில் உச்சி முதல்…

ஞாபக மழை

ஸ்ரீமங்கை காலங்கள் கரைந்து சகதியாய்க் கிடந்த ஏதோவொரு வெளியில் மிதந்து வந்த நீலப் பேருந்தில் என்னை நான் ஏற்றிக் கொண்டேன். ஞாபகமழைச் சாரலினூடே. உணர்வுகள் இணைந்து சுழித்துச் சுழித்தோட கவனமின்றி சக்கரம் பதித்துச் செல்லும்…

அறைகூவல்!

தீபம் கோபி - சிங்கப்பூர். பொருள்தேடிப் புகழ்த்தேடிப் புதைந்திட்ட பருவங்கள்! வாழ்க்கைத் துணைத்தேடி அடைவதற்குள் தொலைந்திட்ட வருடங்கள்! படுக்கையறை விவாதத்தில் பலியான இரவுகள்! உயிர் சுமந்து கருவாக்க உள்ளத்தில் உதறல்கள்! இயந்திர வாழ்க்கையில் சிறைப்பட்ட…

….<> உள்ளத்திற்கோர் தாலாட்டு <>….

.... அனந்த் .... oooooooooooo கண்ணுறங்கு, கண்ணுறங்கு! என்மனமே கண்ணுறங்கு! காலமெல்லாம் பட்டதுயர் களைந்திடவே கண்ணுறங்கு! மண்ணிலே பிறப்பதற்கு மாதங்கள் பலமுன்னே கண்திறவா நிலையிலன்னை கருவில்நீ கிடக்கையிலே எண்ணமென்னும் பெருவலையை ஏற்கனவே பின்னிநிதம் புண்பட்ட…

காடுகளால் ஆன இனம்

கவிஞர் ராக்குட்டி காட்டில் அனைத்து மரங்களும் நடப்பட்ட ஆண்கள் என நிற்கின்றன. கிளைகள் விறைத்த ஆண் குறியாகவும் காய்கள் விதைப் பையாகவும் யாரோ ஒரு பெண்ணிற்காக ஆயுள் முழுதும் காத்துக் கிடக்கின்றன. மரத்திற்கேற்றபடி தன்…

விட்டில் என்றொரு பொய்

நாகூர் ரூமி ==== எங்கிருந்தோ வேகமாய் வந்து விழுந்தது விட்டிலொன்று எரியும் திரியின் அடியில். கீழ் நோக்கி உருகிக்கொண்டிருந்த மெழுகுவர்த்தியைவிட்டு மேல் நோக்கிச் செல்ல முயன்றுகொண்டிருந்தது ஜ்வாலை. விட்டிலைக் கொல்லும் நோக்கம் வர்த்திக்கு ஏதுமில்லை…