April 29, 2004 • By
மாலதி
மாலதி ---- ஈமெயில் மணாளனை பாஸ்வேர்டில் கிடந்தானை முன்னை 'பாக்ஸ் 'களை முன்கேட்டு அறிந்தானை இவளையும் 'ஹிஸ்டரி ' பார்த்து துப்பறிந்தானை மறக்கச் சிறுக்கிக்குக் குழல் வாராய் அக்காக்காய்! அழிந்து போகிறாள் அநியாயமாய். அக்காக்காய்!…
மனஹரன், மலேசியா எனக்குங்தெரியாமலே உனிதயத்தை வருடிய மெய்க்காற்று எனது மூச்சுதானெப்பாடிய உன்னையும் நேச வத்தியேந்திவரும் உனது மென்கரஸ்பரிசத்தை எப்படித்தான் தூர விரட்டுவேனோ ? நேர்வெம்மையில் முகங்கறுக்கும் அனலுக்குள் மெல்லிய கீறலாய் அகத்தையும் மறந்து புன்னகை…
ஸ்ரீமங்கை ____ அந்த கடல் அமைதியாகத்தான் இருந்தது.. நிலவின் அறிமுகம் நிகழும்வரை. நீலத்தில் தவம்செய்யும் பலபொழுதும் பகலில். திடாரென்று ஏதோநினைத்து அடிமணல் வாரியிடுத்து கருஞ்சாந்துக்குழம்பாய், திட்டுத்திட்டாய் குமிழித்து கரைகளில் வண்டலடிக்கும். நிலவின் கண்ணாமூச்சி விளையாட்டில்…
பா .தேவேந்திர பூபதி என்றைக்கோ சிதைந்து போயிருக்க வேண்டியவற்றையெல்லாம் நீ பாதுகாத்து வைத்திருக்கின்றாய் பாலாய் தயிராய் உனது பேரழகு கவனிக்கப் படாமலேயே இருக்கின்றது வேலியில் பிறந்த கள்ளிச் செடியாய் உன்னை உனக்கு பெயர் சூட்டச்…
அபி சுப்ரா வேதாந்தம் எனக்கு என்றும் விளங்காத புதிர் உனக்குள்ளே நீ உள்ளாய் என்று சொன்னார் எனக்குள்ளிருக்கும் நான் யார் அறியேன் கலந்து பேசி அறிகின்ற உண்மைகள் கனப்பொழுதில் மாயமானாய் மறைகின்ற விந்தையை என்னென்று…
திலகபாமா சுழலும் வாழ்க்கையை சூட்சுமமாய் உணர்த்திடும் சந்திப்புகள் ஈரத் தலை உணர விரிசடையோடு குஞ்சலம் ஆட இழுத்துச் செருகிய தாவணியோடு நீ தவமிருந்த தெருமுக்குகள் ஆடிப் போகின்றன நீயும் நானும் பேசாமல் தொலைத்த மனப்…
எடமேலையூர் சரவணன்- சிங்கப்பூர். ஒவ்வொன்றிலும் சில வித்தியாசங்கள் ஒன்றுபோல் ஏழாம் உலகில்! ஆதாரமில்லாத அதிசயம்தான், அழகென்றும், அழகில்லாததென்றும், ஆளாளுக்கு விமர்சனங்கள்; பார்க்கப்படும் முகமெல்லாம் அழகுதான்! பார்க்கும் அந்த முகம் அழகென்றால்!! கிடைத்ததைத் தொலைத்து, தொலைந்ததைத்…
பாரிஸ் அகிலன். பரம்பரைகளின் உயிரியல் ஞாபகங்களைப் பதிந்து காவிச் செல்லும் 'நான் ' எனும் தனிமம் தன்னைப் புனரமைத்து முன்னனுப்பும் முனைப்பில்... மரபணுப் பரம்பலை மட்டுமே இரகசிய இலக்காய்க் கொண்டலையும் உயிர்களின் இருப்புகளில், இருப்புகளின்…
கி. சீராளன். ஒரு கவிஞனின் அகராதி --- ' 'கவிதை ' ' என்பது காதல் வந்ததும் தடுமாறும் வாக்கிய கோர்ப்பு ' 'காதல் ' ' என்பது கவிதை எனும் உளறலை தூண்டிவிடும்…
பசுபதி தாரணி நம்மூர்; பாரிலோர் கேளிரெனத் தாரகம் ஆர்த்தகவி தந்தான் உனக்கிதயம்; வேரைப் புரிந்துபின் மேலே வளர்ந்துவிடு; பாரதப் பெண்ணரசி! தாலேலோ! . . பைந்தமிழ்ச் செல்வமே! தாலேலோ! (1) கண்ணகியும் மாதவியும் கைகோத்து…