திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

நீயும்…

கற்பகம் ---- இருள் விலகாத இளங்காலைப் பொழுதைப் போல... ஒலியெழுப்பாத மெல்லிசையாக விரிகின்ற மலரிதழ் போல... மனதுக்குள் நுழைகின்ற சுகத் தென்றல் உன் நினைவு!! ஃ இளம் வேர்களை ஈர மண்ணுக்குள் முதன்முதலாய் புதைக்கின்ற…

எழில் எது ?

இராம.கி. (பொதுவாகக் கலித்து எழுந்து வரும் பா கலிப்பா. கலித்தல் என்பது துள்ளிக் குதித்து கோலாகலம் ஆடுவது. கடவுளையும் காதலையும் பற்றி மட்டுமே, அகத்திணைப் பாவனையில், கலிப்பா பாடுவது நம்மவருக்கு வழக்கம். அதன் தொடர்ச்சியாய்,…

இரு கவிதைகள்

ஸ்ரீராம் யாரும் இல்லாத ரயில் வண்டியும்,யாரும் இல்லாத ரயில் நிலையமும் ---- அழகிய வேலைப் பாடுள்ள ஆளுயர கண்ணாடி சீசாவை ஒற்றை கயிறு பாலத்தில் தூக்கிக் கொண்டு நடந்து பத்திரமாக சேர்த்த நேரத்தில் ரயில்…

அவரே சொல்லி விட்டார்

சிவஸ்ரீ புதுசா எதை வாங்க புது வருடத்துகென ? நாள் காட்டி நாலு வெள்ளி நாளை பார்க்கலாம் நாலடி நடந்தாச்சு. வாழ்த்து அட்டை ? வாங்கி விடலாமா ? விரித்து விரித்துப் பார்க்க... என்ன…

சத்தியின் கவிக்கட்டு 4

சத்தி சக்திதாசன் ஒரு மாலை அடித்த காற்றினிலே அது ஓர் அழகிய மாலைப் பொழுது அந்தி வானம் சிவந்த அதிசய நேரம் நிமிர்ந்த நானும் ஆலமரம் என்றே அழைக்கப்பட்டேன் கிளகள் பல கொண்டு குடும்பமாய்…

அம்மணம்

புதுவை ஞானம் **** மீனுக்குச் செதிலும் மானுக்குத் தோலும் பறவைக்கு இறகும் ஆமைக்கு ஓடும் அம்மணமாய்ப் பிறந்து அம்மணமாய்ப் போகும் மனிதா ' அம்மணம் ஆக இக்கணம் தருணம். ****

சத்தியின் கவிக்கட்டு 3

சத்தி சக்திதாசன் புதுமையான வரவேற்பு இது என்னடா ஒரு புதுமையான வரவேற்பு ! வானத்தைக் கிழித்துக் கொண்டு சூரியன் எழுவதும் மேகத்தை எரித்துக்கொண்டே கதிர்களை எறிவதும் புத்தாண்டுக்கொரு புது வரவேற்போ ? மனங்களில் இருளும்…

அவதாரம்

ஆர் டி லெய்ங் (தமிழில் புதுவை ஞானம்) **** மொட்டவிழ்கிறது ஆயிரமிதழ்த் தாமரை மண்ணிலிருந்து விண்ணுக்கு நீரினூடாக.... அக்கினியிலிருந்து ஆகாயம் நோக்கி அதன் சலனம். வாழ்வினுள்ளும் சாவினுள்ளும் அவற்றுக்கு அப்பாலுமாக உணர்வுகளுக்கு உள்ளும் வெளியும்…

உணவுச் சங்கிலிகள்

ஸ்ரீமங்கை ---- பன்னிரெண்டு வினாடிகளாகப் பார்க்கிறேன்... செங்கால் நாரைபோல் அற்புதமாக பறந்து இறங்கி, முன்னங்கையில் நான் உணராமல் கவனமாகக் கால்பரப்பி, மெதுவாக சிறகுகள் விரித்து, அடக்கி, கைதேர்ந்த செவிலிபோல, உதட்டு ஊசி தோல்மேல் புகுத்தி…

மன்னித்து விடலாம்….

புதுவை ஞானம் **** இன்றைய காலகட்டத்தில் சில புத்தகங்கள் மன்னிக்கப்படக் கூடியவை தான். ஓவியச் சீலையில் கருமையும் வெள்ளித் திரையில் மெளனமும் வெள்ளைக் காகிதத்தில் வெறுமையும் சாத்தியமானவை தான். சமூக யதார்த்தத்துக்கும், உண்மைக்கும் சிறியதொரு…