எம்.ரிஷான் ஷெரீப் அப்துல்லாஹ் பஸ்ஸினுள் அமர்ந்திருந்தான். பஸ்ஸை எடுக்க இன்னும் பத்து நிமிடங்களாவது ஆகும். இலேசாகப் பசித்தது. இன்றுதான் அவன் வேலையில் சேர்ந்த முதல்நாள். அவனது நீண்டகால இலட்சியம் நிறைவேறிய நாள். விரல்கள் அனிச்சையாக…
சக்தி இராசையா எப்போதும் இப்படித்தான் கார்த்திக்... அலுவலகம் விட்டு கார்த்திக் வரும் வரையில் காத்திருப்பது எப்பவும் போல நடப்பது தான் , ஆனாலும் இன்று நேரம் ஆகிக் கொண்டிருக்கிறது , இன்னும் காணவில்லை .மனது…
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடாஆக்க சக்தி, கூரிய யுக்தி, சுயமதிப்பு உறுதி ஆகிய மூன்றும் உன்னத மனிதனுக்கு வேண்டிய திறம்பாடுகள். அம்மூன்றும் செம்மையான சீரமைப்பில் இணைந்திருக்க வேண்டும், மனித உள்ளுணர்ச்சிக்கு வசப்பட்ட ஆசைப்பணிகள், நாட்டுக்…
கோகுலன்தானம் இன்று பிரதோசம் என்பதால் வழக்கத்தைவிட கோயிலில் கூட்டம் அதிகமாகவே இருந்தது. போக்குவரத்துச் சாலைகளை சற்று ஆக்கிரமித்தே நிறுத்தப்பட்டிருந்தன வாகனங்கள். அக்கா பூஜைக்குத் தேவையான சாமான்கள் வாங்கிக்கொண்டிருந்தாள். நானும் மாமாவுடன் தெற்குவாசலில் காத்திருந்தோம். அது…
கே.பாலமுருகன் மழைப் பெய்து விட்டிருந்தது. யாரோ வந்து சொருகிவிட்டுச் சென்றதைப் போல சாலை எங்கும் பேரமைதி. மோட்டாரில் இப்படி மழைவிட்டக் கனங்களில் பயணிக்கும்போது அசாத்தியமான கவனம் தேவை. எங்கள் ஊர் சாலையை நம்பி கொஞ்சம்…
அமர்நாத் வீட்டிலிருந்து வேலைக்குக் கிளம்பிய மஞ்சுளாவின் மகிழ்ச்சிக்குப் பலகாரணங்கள். அவள் செல்லும்வழியில் ஒரு நடுநிலைப்பள்ளி. அதன் முன்னால் காலை ஆறேமுக்காலுக்கே காரின் வேகத்தைக் குறைக்கச்சொல்லி மஞ்சள் விளக்குகள் அணைந்து எரியத்தொடங்கும். அங்கே பள்ளிக்கூட பஸ்கள்,…
இரா.முருகன் ஏகாம்பர ஐயர் ஓட்டலிலிருந்து நடேசன் இறங்கும்போது மணிக்கூண்டு இரைந்தது. டண்டண் என்று விட்டு விட்டு மணி அடிக்கிற சத்தம். அதை எண்ணிக் கொண்டு கண்ணை மூடியபடி தெரு ஓரமாக நின்றார் நடேசன். ஜன்மத்துக்கும்…
உஷாதீபன் அந்த நீண்ட உறாலில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த அத்தனை பேருடைய பார்வையும் கொஞ்சம் கொஞ்சமாக அவர் பக்கம் திரும்ப ஆரம்பித்தது. எதிர் வரிசையில் முதல் மேஜையில் இவரைப் பார்ப்பதுபோல் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான்…
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடாகாத்துக் கொண்டு உட்கார்ந் திருந்தேன் காத்திராமல் நான் யாருக்கும், நல்லதுக்கும் பொல்லாத தற்கும் அப்பால் பூரித்துக் கொண்டு ! இப்போது வெளிச்சம் ! இப்போது நிழல் ! இங்கே பகல்…
இரா.முருகன்தெரிசா எழுந்தபோது விடிந்து வெகுநேரம் கழிந்திருந்தது. எட்டு மணி இருக்குமா? அவள் படுக்கைக்கு அடியே கழற்றி வைத்த இடுப்பு கடியாரத்தைத் தேடியபடி ஜன்னலைப் பார்த்தாள். கனமாக மேகம் கவிந்து குளிர் அப்பிக் கிடக்கும் ஒரு…