எம்.ரிஷான் ஷெரீப்,இலங்கை வீட்டுக்குள் சுற்றி வந்த அப்பாச்சி டீவியைப் பார்த்துவிட்டாள். இருபத்தொன்பது இஞ்ச் கலர் டீவி. சவீதாவின் அடம்பிடித்தலுக்கு அப்பா வாங்கிக் கொடுத்தது. டீவியில் ஓடும் அன்றைய நிகழ்ச்சிநிரலை அறிவிப்பாளருக்கு அடுத்து சவீதா மனப்பாடமாக…
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா "உன்னத மனிதர் படைப்பு மேலானவர் (தம்பதிகள்) தேர்ந்தெடுப்பிலும், குழந்தைச் சீராக்க முன்னோக்குச் சிந்தனையிலும் (Eugenics Foresight), உயர்ந்த கல்வி புகட்டுவதிலும் உருவாக்கக் கூடியது !" "தனிப்பட்ட உயர்ந்த மானிடர்…
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடாநியட்ஸே தன் படைப்பைப் படிப்போன் ஒவ்வொருவனும் ஓர் உன்னத மனிதனாகத் தன்னை நினைத்துக் கொள்வான் என்று எதிர்பார்த்தது தெரிகிறது. அதனைத் தவிர்க்கும் பொருட்டு உன்னத மனிதன் இன்னும் உதிக்க வில்லை…
தமிழில்:மு.குருமூர்த்திநள்ளிரவு கழிந்துபோயிருந்தது. லாக்கப்பில் இருந்த கைதிகள் எல்லோரும் தூங்கி வழிந்து கொண்டிருந்தார்கள். அப்போதுதான் "அய்யோ" என்ற அந்த அலறல் கேட்டது. மனித இதயங்களை நடுநடுங்கச்செய்யும் அந்த அலறல் போலீஸ் ஸ்டேஷனின் சுவர்களில் எதிரொலித்தது. பயந்துபோன…
இரா.முருகன் குளித்துவிட்டு தலையைத் துவட்டியபடி தரையில் வந்து உட்கார்ந்தான் வேதையன். அண்ணாவுக்கு இலையைப் போட்டு பரசேஷணம் செய்ய ஜலம் எடுத்து வையடா. துளு பிராமணன் உக்கிராணத்தைப் பார்த்து உரக்கச் சொல்லிவிட்டு உடனடியாகத் திருத்திக்கொண்டான். இலையைப்…
கே.பாலமுருகன்1989-ன் தொடக்கத்தில் பள்ளியின் முதல்நாளன்று எல்லாம் முதலாம் ஆண்டு மாணவர்களைப் போலவும் என்னையும் அப்பா அவருடைய சிவப்பு ஆமை காரில் கொண்டு வந்து வகுப்பின் முன் நிற்க வைத்தார். பள்ளியின் முதல்நாளில் அழுது முரடு…
எஸ்.அர்ஷியா"ரசூலுல்லாவுக்குப் பி¡¢யமானது, பூனை. அவரோட ஜிப்பாப் பைலேயே அது, தூங்கிருமாம். அதுபோல பலதடவை தூங்கிருக்கு. ஒருதடவை, சல்லல்லாஹ¥ அலைவஸல்லம் தொழுகைக்குக் கிளம்புறப்ப, சட்டைப் பையில அது தூங்கிக்கிட்டு இருந்துருக்கு. அது விழிக்கிற வரைக்கும் காத்திருந்து,…
அ.முத்துலிங்கம்ஒரு பேச்சுக்கு இந்த உலகத்தில் நூறு கொசுக்கள் இருக்கின்றன என்று வைத்துக்கொண்டால் அதிலே 50 பெண் கொசுக்களும், 50 ஆண் கொசுக்களும் இருக்கும். ஆண் கொசு கடிக்காது, பெண் கொசுதான் கடிக்கும். கடிக்கும் 50…
கே.பாலமுருகன் நூற்றாண்டின் கதையைப் பற்றி சில வரிகள் நூற்றாண்டின் கடைசி கட்டத்தில் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது. அடிமை தேசங்களை வீழ்த்தி நாசப்படுத்தியப் பின் நாடு திரும்பிக் கொண்டிருந்த அரசன் அந்தச் செய்தியைக் கேட்டதும் எல்லையைலேயே…
இரா.முருகன்விஸ்வரூபம் – அத்தியாயம் மங்கலாபுரத்திலிருந்து திரும்பி வந்ததுமே வேதையன் காய்ச்சலில் விழுந்துவிட்டான். அஷ்ட வைத்யன் எடத்வா கேசவன் மூஸ் மூலிகைப் பெட்டியோடு வந்து நாடி பிடித்துப் பார்த்துவிட்டு விஷக் காய்ச்சல் என்று திடமாக அறிவித்தார்.…