திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கதைகள்

கதைகள்

விட்டில் பூச்சிகள்

எம்.ரிஷான் ஷெரீப் நானும் அம்மாவும் வைத்தியசாலைக்குப் போவதற்குத் தயாரானோம். யசோதா அத்தையை பெரும் களேபரத்துக்கு மத்தியில் வைத்தியசாலையில் அனுமதித்திருந்தார்கள். நான் எனது பச்சை நிற ரப்பர் செருப்பினை அணிந்துகொண்டேன். அம்மாவுக்குச் செருப்பணியும் பழக்கம் கிடையாது.…

“நேராக நில்! கைகளைப் பக்கவாட்டில் வை”

கே.பாலமுருகன் நான் பழம்பெரும் கதைச் சொல்லியின் தலைமுறையிலிருந்து வந்தவன் என்பதால் எப்பொழுதும் என்னைப் பற்றிக் கூறும்போது இப்படித்தான் தொடங்குவேன். முன்பொரு காலத்தில் பேருந்தெல்லாம் புகைக் கக்கும் ஒரு புனிதமான நகரத்தில் பாலன் என்கிற ஒரு…

மண்டலஎருது

எஸ். ஷங்கரநாராயணன் காமாட்சிநாதன் துவக்கப் பள்ளி ஆசிரியராக இருக்கிறார். அதல்ல முக்கியம் - அவர் ஓர் எழுத்தாளர். அதைவிட முக்கியம் இந்த ஆண்டின் சிறந்த எழுத்தாளர் என மண்டலவிருது அவருக்குக் கிடைத்திருக்கிறது. பெரியப்பா இறந்துபோய்…

விஸ்வரூபம் – அத்தியாயம் நாலு

இரா.முருகன்மாட்சிமையும் மகா வல்லமையும் பொருந்திய, பூவுலகம் ஒரு குடைக்கீழ் அடக்கி ஆளும் சக்ரவர்த்திகள். சக்ரவர்த்திகளின் பிரதானியாக வீற்றிருந்து இந்த பாரத பூமியின் திலகமான மதராஸ் பட்டணத்தையும் அதையொட்டி விஸ்தாரமாகப் பரந்து விரிந்த தட்சிணப் பிரதேசமான…

உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 4 பாகம் 4 (சுருக்கப் பட்டது)

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடாஆக்க சக்தி, கூர்மையான யுக்தி, சுய உறுதி ஆகிய மூன்றும் உன்னத மனிதனுக்கு வேண்டிய திறன்பாடுகள். அம்மூன்றும் செம்மையான சீரமைப்பில் இணைந்திருக்க வேண்டும், மனித உள்ளுணர்ச்சிக்கு வசப்பட்ட ஆசைப்பணிகள், நாட்டுக்…

புன்னகைக்கும் இயந்திரங்கள் – 1

இராம. வயிரவன் ‘சமூக விஞ்ஞானி முனைவர் ராம் அவர்கள் நாளை காலை 8:00 மணிக்கு அரசாங்க ஆடிட்டோரியத்தில் தன் கண்டுபிடிப்புக்களைச் சமர்ப்பிக்கிறார். அன்று மாலை 5 மணிக்கு அரசாங்கம் சில முக்கிய முடிவுகளை அறிவிக்க…

வர்ணஜாலம்

குரு அரவிந்தன் பிறந்த மண்ணுக்குப் போகிறேன் என்ற நினைப்பே மனதிற்கு ஒரு உற்சாகத்தை தந்தது. தனியாக அல்ல, பலவருடம் கழித்து மனைவி குழந்தைகளுடன் குடும்பமாகப் போவதால், அங்கே எங்களுக்கு எப்படிப்பட்ட வரவேற்புக் கிடைக்குமோ என்பதை…

“மணமகள் தேவை விளம்பரம்”

கே.பாலமுருகன் பத்திரிக்கை அலுவலகத்தில் நுழைந்ததும் எல்லோரும் என்னை அடையாளம் கண்டுக் கொண்டார்கள். வாசலிலேயே அமர்ந்திருக்கும் கணபதி ஐயா விருட்டென திரும்பிக் கொண்டு நாளிதழை புரட்டத் தொடங்கினார். அவருக்குப் பக்கத்தில் அமர்ந்திருக்கும் டைப்பிஸ்ட் சுதாவும் அவ்வளவாக…

புன்னகைக்கும் இயந்திரங்கள் -2

இராம. வயிரவன்என் காரியதரிசி ரோபோவைத் தொடர்பு கொண்டேன். இரண்டு நூற்றாண்டு திரைப்படங்களை, நாவல்கள், பத்திரிக்கைகளைத் தொகுத்து வைக்கச் சொல்லியிருந்தேன். எல்லாம் தயாராய் இருப்பதாய்ச் சொன்னது. ஆங்காங்கே ஒரு ரஸ் பார்த்து விட வேண்டும் அதுவும்…

தாகம்

சக்தி ராசையா " " 'எப்போதும் உனக்கு அவசரம் தான்.நின்று ஒரு வாய் சாப்பிட்டுப் போயேன்' என்னும் அம்மாவின் வார்த்தைகள் காதில் தேய்ந்து ஒலித்தது.     அவாவுக்கு என்ன தெரியும்...ஒவ்வொரு நாளும் இந்த…