திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கதைகள்

கதைகள்

எழுபது ரூபாய்

ஜெயந்தி சங்கர்சனியன்று பெட்ரோல், டீஸல், எரிவாயு விலையேற்றத்தைக் கண்டித்து ஆட்டோ ஓட்டுநர் சங்கம் சிஐடியுவுடன் இணைந்து மாநில அளவில் நடத்தி முடித்திருந்த ஆட்டோ ஸ்டிரைக்கைப் பற்றியே இரவுச் செய்திகளில் ஊடகங்கள் தத்தமது பாணியில் சொல்லிக்…

ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்) காட்சி -1 பாகம் -2

ஆங்கில மூலம்: ஜான் டிரின்க்வாட்டர் (1882) தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா Fig. 1 Lincoln Memorial at Washington D.C. "உன்னத மனிதர் ஒவ்வொருவருக்கும் பின்னால் இருக்கிறாள் ஒரு மாது என்று என்…

விஸ்வரூபம் – அத்தியாயம் பனிரெண்டு

விஸ்வரூபம் – அத்தியாயம் பனிரெண்டு இந்தக் கழுக்குன்றம் என்ற ஸ்தலம் இப்படி அதிக உயரமும் இல்லாமல் சுற்று வட்டாரத்து பூமியோடு கலந்து சமதரையாகவும் கிடக்காமல் ரெண்டுங்கெட்டானாக நிற்கிற அதிசயத்தை எனக்கு நானே பிரலாபித்துக் கொண்டேன்.…

ஒரு கவிதையை முன்வைத்து….

செல்வராஜ் ஜெகதீசன்காற்றில் ஆடிக்கொண்டிருந்தது கடிதம். கடிதம் என்றால் கடிதமில்லை. அன்புள்ள என்று ஆரம்பித்து நலம் நலமறிய மாதிரி இல்லை. இது முழுவெள்ளைத்தாளில் முழுவதும் கவிதையாய் ஓடி முடிவில் கேள்வி போட்டு தொக்கி நிற்கிறது. இது…

தாம்பத்யம்

நவநீ“ஒன்னெ மட்டும் நான் சந்திக்கலேன்னா என்னிக்கோ ஆத்துலயோ, ஒரு கொளத்துலயோ விழுந்து செத்துருப்பேன் சிவகாமி. அந்தப் பகவானாப் பாத்து ஒன்னெ எங்கிட்ட கொண்டுவந்து சேத்துருக்கார். ஏதோ முன் ஜென்மப் பந்தம்! இல்லாட்டி நான் ஒன்னெ…

ஐயா சொன்னது

அ.முத்துலிங்கம் நாங்கள் அப்போது இலங்கையில் மவுண்லவினியா என்னும் இடத்தில் குடியிருந்தோம். அது தலைநகரத்திலிருந்து சிறிது தூரத்தில் இருந்ததால் அங்கே கொழும்பில் இருந்த வசதிகள் கிடையாது. உதாரணம், குழாய் தண்ணீர் இல்லை; கிணற்று தண்ணீ£ர்தான். அவரவர்…

கரையைத் தேடி..

ராமலக்ஷ்மி பெங்களூர்முரளி முடிவு செய்து விட்டான். எப்படியும் உயிரை விட்டு விட வேண்டுமென உறுதி எடுத்து விட்டான். ஒரு வேலையில்லை என்ற ஒரே காரணத்தால் சமுதாயத்தின் பார்வையில் எவ்வளவு தாழ்ந்து விட்டான். "டேய் தண்டச்சோறு.…

பொன்னம்மா

வே பிச்சுமணி ராமகிருஷ்ணன் மத்தியான சாப்பாட்டு மயக்கத்தில் தூக்கம் வந்தும் வாரா நிலையில், தொலைகாட்சியின் சத்தத்தின் இடையே தூங்க முயற்சி செய்து கொண்டடிருந்த பொழுது தொலைபேசி சத்தம் போட்டது. “ஏம்மா அந்த சனியனை எடுமா”…

சிறகு முளைத்த சின்னப் பூ

கவிநயா மது அவசர அவசரமா துணிமணிய எடுத்து வச்சுக்கிட்டிருக்கா. பர்ஸ எடுத்து பாக்கிறா. அதுல பஸ் பாஸையும் ஒரு 50 ரூவாத் தாளையும் தவிர வேற ஒண்ணத்தயும் காணும். கன்னத்துல கைய வச்சுக்கிட்டு கட்டில்ல…

இழப்பு

குரு அரவிந்தன்சிகப்பு மஞ்சள் விளக்குகள் மின்னிக்கொண்டிருக்க, இராணுவ நோயாளர் காவுவண்டி ஒன்று அலறி அடித்துக் கொண்டு மருத்துவமனை வாசலில் வந்து நின்றது. என்னவோ ஏதோவென்று மருத்துவமனை ஊழியர்கள் எட்டிப் பார்த்தனர். காவுவண்டிக்கு பாதுகாப்பாய் வந்த…