அம்மன்கிளி இன்றைக்கும் அப்படித்தான் அந்தக் கறுத்த நாய் பாத்றூம் வாசலில் படுத்துக்கிடந்தது எந்தநாளும் இதே பிரச்சினை. .நாயென்றால் அல்செஷனோ பொமரேனியனோ பொக்கட் நாயோ இல்லை. பொதுவாக எங்கள் வீடுகளில் அருமையாக வளர்க்கிற ஊர் நாய்வகைதான்.…
குரு அரவிந்தன் சிகப்பு மஞ்சள் விளக்குகள் மின்னிக்கொண்டிருக்க, இராணுவ நோயாளர் காவுவண்டி ஒன்று அலறி அடித்துக் கொண்டு மருத்துவமனை வாசலில் வந்து நின்றது. என்னவோ ஏதோவென்று மருத்துவமனை ஊழியர்கள் எட்டிப் பார்த்தனர். காவுவண்டிக்கு பாதுகாப்பாய்…
ஆங்கில மூலம்: ஜான் டிரின்க்வாட்டர் (1882) தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா Fig. 1 Abraham Lincoln Memorial Washington D.C. "பிறருக்கு விடுதலை அளிக்க மறுப்பவர் எவரும் தமது விடுதலை அனுபவிக்கத் தகுதியற்றவர்"…
இரா.முருகன் மாட்சிமையும் மகா வல்லமையும் பொருந்திய துரைகளின் பாதாரவிந்த கமலங்களில் தெண்டனிட்டு, மதராஸ் பட்டணம் மயிலாப்பூர் கஸ்பா வெங்கடேச அக்ரஹாரம் வைத்தியநாத சர்மன் புத்ரனும் உன்னத நியாயசபை ஏற்படுத்தியபடி காராக்ரஹத்தில் தெண்டனை அனுபவிக்கிற அடிமை…
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா "உன்னத மனிதர் படைப்பு மேலானவர் (தம்பதிகள்) தேர்ந்தெடுப்பிலும், குழந்தைச் சீராக்க முன்னோக்குச் சிந்தனையிலும் (Eugenics Foresight), உயர்ந்த கல்வி புகட்டுவதிலும் உருவாக்கக் கூடியது !" "தனிப்பட்ட உயர்ந்த மானிடர்…
ஒளியவன்.அப்துல்லா எளிதில் யாருடனும் பழகிவிடும் ஒருவன். வேலை காரணமாக ஒரு சேவல் பண்ணையில் தங்கியிருந்தான். அவன் அறைக்கு அன்று புதிதாய் ஒருவர் இணையவுள்ளார் என்பதை பண்ணைக் காவலர் கூறியிருந்தார். "என்ன பாண்டியண்ணே புதுசா இன்னைக்கு…
இரா.முருகன் எரிந்து கருகும் வாடையோடு ஒரு மச்சு வீடு, அங்கேயும் ஊஞ்சல் அசைகிறது. போகம் போகம் என்று மனசு கொள்ளாத சந்தோஷத்தோடு ஊஞ்சலில் வேதையன் ஒரு பெண்ணாகக் கிடக்கிறான். அவளை ஆலிங்கனம் செய்து கலக்கிற…
குரு அரவிந்தன்(கனடியத் தமிழ் வானொலி சர்வதேசரீதியாக நடத்திய சிறுகதைப் போட்டியில் முதற் பரிசு பெற்ற சிறுகதை இது.) இரும்புக் கதவுகள் கிறீச்சிட்ட சத்தத்தில் நடேசுவிற்கு விழிப்பு வந்திருக்க வேண்டும். இருட்டுக்குள் பழகிப்போன குழிவிழுந்த கண்களுக்குள்…
தெலுங்கில் அவசரால ராமகிருஷ்ணா ராவ் தமிழாக்கம் கௌரி கிருபானந்தன்ரிசெப்ஷனிஸ்ட் வசுந்தராவின் காலடிச் சத்தம் சீனியர் ஆபீஸர் சிவப்பிரசாதிற்கு அடையாளம் தெரியும்தான். நிமிர்ந்து பார்க்காமலேயே "சிட் டவுன்" என்றான். ஆனால் அவள் உட்காரவில்லை. ஆபீஸ் ரூல்ஸ்படி…
எஸ்.அர்ஷியாமேற்கு வானின் கீழ்புறத்தில், சூரியன் செங்குழம்பைக் கொட்டிவிட்டிருந்தான். வெம்மைத் தணிந்து, இதமானக் காற்று வீசத் துவங்கியிருந்தது. பகல் தொழுகையைத் தொடர்ந்து நடந்த உணவுக்குப் பின் புறப்பட்ட படை, வழியில் எங்கும் இளைப்பாறவில்லை. நீண்ட பயணம்…