சக்தி இராசையா மொட்டைமாடிக் காற்றின் சிலுசிலுப்பில் கையில் இருந்த புத்தகத்தைக் கூட மறந்து மலை நேர மேகக் கூட்டங்களை ரசித்துக் கொண்டிருந்தேன். இந்த வானத்தில் தான் எத்தனை வர்ணங்கள் .. ஒவ்வொரு மேகக் கூட்டமும்…
எஸ். அர்ஷியா அரை அங்குல கனத்தில், இரும்புக்கம்பிகளால் ஆன கதவு, அது! பக்கத்துக்கு இரண்டு கீல்களைக் கொண்ட உயரமான இரட்டைக் கதவு. குத்துக்கீல்கள், ஓட்டை போடப்பட்ட கல்தூண்களில் நுழைக்கப்பட்டு, மறுபக்கப்பட்டை முனைமடித்து விடப்பட்டிருந்து. ஒன்றுக்கொன்று…
எம்.ரிஷான் ஷெரீப் அதிகாலையில் வந்திருந்த தொலைநகல் ஒரு துயரச் செய்தியைச் சுமந்துவந்திருந்தது. கிஷோரின் தாயார் சுகவீனமுற்றுத் தனது அந்திம நிலையில் இருப்பதாகவும் தனது மகனைப் பார்க்க விரும்புவதாகவும் எழுத்துக்களில் கோர்த்திருந்த அந்தச் செய்தியை இன்னும்…
சோ.சுப்புராஜ் - சோ.சுப்புராஜ் ********************************************************************************************************************* இன்றைக்கு இருபத்தைந்து வருஷங்களுக்கு முன்பு இந்தியாவின் தமிழக கிராமம் ஒன்றில்..... பாண்டியம்மாள் இரவோடிரவாக வீட்டை விட்டு ஓடிப்போவதென்று தீர்மானித்தாள். அவளுக்கு வேறு வழி எதுவும் புலப்படவில்லை. அவளின் கிராமத்திலிருந்து…
இரா.முருகன் சீரான வேகத்தோடு ஓடிக் கொண்டிருந்த ரெட்டைக் குதிரை சாரட் சட்டென்று நின்றது. லகான் இழுபட, குதிரையொன்று பலமாகக் கனைத்தது. வண்டியின் கதவுகள் அதிர்ந்து குலுங்கித் திறந்திட, தெரிசா எதிர்ப் பக்கம் உட்கார்ந்திருந்த தாமஸின்…
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா Fig. 1 Lincoln Memorial, Washington D.C. "(அமெரிக்கச்) சட்ட மன்றம் தன்னையே பிரித்துக் கொண்டு தனியாக நிலையாக நிற்க முடியாது. இந்த அரசாங்கம் நிரந்தரமாகப் பாதி (மாநிலங்கள்)…
இரா.முருகன்நாங்கள் கழுக்குன்ற மலைக்கு மேலே போய்ச் சேர்ந்தபொழுது முதலில் கண்ணில் பட்டது துரைத்தனத்து கோர்ட்டு கச்சேரி உத்யோகஸ்தர்கள் ரெண்டு பேர். கூடவே சில போலீசு சிப்பாய்களும் அங்கே இருந்தார்கள். ஏதோ வம்பு வழக்கு இந்தப்…
மேரித் தங்கம் கடைசியில் ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்ப்பதென்று முத்துப்பாண்டியும் மரியபுஷ்பமும் தீர்மானித்தார்கள். அவர்கள் சேர்ந்து வாழத் தொடங்கி 15 வருஷங்களுக்கும் மேலாகி விட்டது. இருவரும் கல்யாணம் செய்து கொள்ளவில்லை. அந்தச் சடங்குகளில் இருவருக்குமே…
கே.பாலமுருகன் வேலை முடிந்து வந்த பிறகு மாலை தரும் சோர்வில் எங்கோ தூரத்தில் ஒலித்துக் கொண்டிருக்கும் நகரத்து வாகனங்களின் நெரிசல் ஏற்படுத்தும் ஒலிகளுனூடாகத் தூங்கி தொலைவதே அன்றாட கடமையாக இருக்கிறது. நகரம் எறியும் வெயில்…
ஆங்கில மூலம்: ஜான் டிரின்க்வாட்டர் (1882) தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா Abraham Lincoln Memorial Washington D.C. "கடவுள் நன்னெறிப் பக்கத்தில்தான் எப்போதும் இருப்பார் என்பதை நான் அறிந்தவன். எனது தேசமும் நானும்…