திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கதைகள்

கதைகள்

விஸ்வரூபம் – ஒரு அறிவிப்பு

திண்ணைதவிர்க்கமுடியாத காரணங்களால், விஸ்வரூபம் சில வாரங்களுக்கு வெளிவராது. இரா முருகனின் சற்றுகால ஓய்வுக்குப் பின்னர் அது மீண்டும் தொடரும்.

அடையாளம்

உஷாதீபன், அந்த நாற்காலியையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் ரமணன். அதை அந்த இடத்தில் போட்டதும்தான் மனதிற்கு ஒரு திருப்தி வந்தது. இத்தனை நாள் இது தொ¢யாமல் போயிற்றே இந்த மர மண்டைக்கு…

விரல் வித்தை

சூர்யா லட்சுமிநாராயணன் எனக்குத் தெரிந்து அவன் கைகளை கழுவியதே இல்லை. சாப்பிடுவதற்கு முன் என்றால் கூட பரவாயில்லை, சாப்பிட்ட பின்னும் கூட. அவன் கைகளை துடைப்பதற்கென்று ஒரு கைகுட்டை வைத்திருக்கிறான். அந்த கைகுட்டையைப் பற்றி…

மனிதர்கள் எந்திரர்களின் உணர்வுகளை புரிந்து நடக்கவேண்டும்

நாகரத்தினம் கிருஷ்ணாமஞ்சுவை எதிர்பார்த்துக் காத்திருந்தேன். நேரம் நள்ளிரவைக் கடந்திருந்தது. மிக ரகசியமாக ஏற்பாடு செய்திருந்த சந்திப்பு. மெல்லிய ஒளியில், இரவின் முனகலைமாத்திரம் காதில் வாங்கியபடி தனி ஒருவனாக அந்தச் சிறிய மண்டபத்தில் காத்திருந்தேன். நவீன…

விஸ்வரூபம் – அத்தியாயம் ஐம்பத்திமூன்று

இரா.முருகன் 28 மே 1910 - சாதாரண வருஷம் வைகாசி 15 சனிக்கிழமை ஓய் மகாலிங்கய்யரே, சித்தே இங்கே உட்கார்ந்து சிரம பரிகாரம் பண்ணிக்கும் ஐயா. இப்படியுமா ஒரு உழைப்பு. உடம்பு என்னத்துக்காகும்? மலையாளத்து…

அம்மையும் அடுத்த ப்ளாட் குழந்தைகளும்

கே ஆர் மணிவீடு அமைதியாகயிருந்தது. பக்கத்து வீடு காலியானதிலிருந்து அது அதீதமாய் உறைக்கிறது. பக்கத்து வீட்டு குழந்தைகள் வீடு மாறிப்போன வெற்றிடம். கடந்த இரண்டு நாட்களாக வீடு அப்படித்தானிருக்கிறது. தாமன் சோர்ந்துபோய் போகோவோ, ஸ்பைடர்மோனோ…

மயான பராமரிப்பாளர்

அ.முத்துலிங்கம்உலகத்தை சுற்றி வரவேண்டும் என்று அவன் திட்டமெல்லாம் போட்டது கிடையாது. தற்செயலாக அது அமைந்தது. அவுஸ்திரேலியாவுக்கு பயணிக்கவேண்டுமென்று அவன் சொன்னதும் பயண முகவர்தான் அந்த புத்திமதியை வழங்கினார். அவர் ஓர் ஆப்பிரிக்கர். பார்த்தால் முட்டாள்போல…

விஸ்வரூபம் – அத்தியாயம் ஐம்பத்திரெண்டு

இரா.முருகன்28 மே 1910 - சாதாரண வருஷம் வைகாசி 15 சனிக்கிழமை அடியே லலிதாம்பிகே. இந்தக் கடுதாசியின் ரெண்டாவது தாள் இது. நேற்றைக்கு எழுதின இதன் முதல் பக்கம் தொலைந்து போனது. வைப்பாட்டி வீட்டிற்குக்…

பழிக்குப் பழி

சூர்யா லட்சுமிநாராயணன்நாட்டின் அமைதிக்கு பங்கம் விளைவித்த அந்த 3 கொடூரர்களுக்கு உலகின் மிகச் சிரமமான தண்டனை வழங்கப்பட்டிருந்தது. அவர்களுக்கு அது முடியும் என்று தோன்றவில்லை. வெகு சிரமமான அந்தகாரியத்தில் கடந்த ஒரு மணி நேரமாக…

பழிக்குப் பழி – 2

சூர்யா லட்சுமிநாராயணன்2 நாள் கழித்து என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்வதற்காக பள்ளிக்கு வந்தேன். அங்கே துணைத் தலைமையாசிரியர், விடுமுறைக் கடிதம் கொடுக்காதவர்களை அடித்துக் கொண்டிருந்தார். அந்த நீண்ட வரிசையில் நானும் போய் நின்று…