திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கதைகள்

கதைகள்

அடைக்கலப் பாம்புகள்

எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை. எங்கள் வீட்டுக்குள் கள்ளத்தனமாக நுழைந்து ஒளிந்திருந்த ஒரு பாம்பைப் பற்றி உங்களுக்குச் சொல்ல வேண்டும். என்ன பாம்பு என்று தெரியவில்லை. ஒரு வகையான மண்ணிறம் அல்லது அழுக்கு மஞ்சள் நிறம்.…

ஆகு பெயர்

உஷாதீபன், “அந்தப் பையன் வந்திட்டுப் போனாங்க...” -உள்ளே நுழைந்ததுமே சுமதி முதல் தகவலாகச் சொன்னாள். என் மனதில் என்ன எதிர்பார்ப்பு இருக்கும் என்பது அறிந்து சொல்வது போலிருந்தது. “வந்துட்டானா? பரவாயில்லையே! எங்கே ரெஸ்பான்ஸ் இருக்காதோன்னு…

அறிவியல் புனைகதை-9: நித்யகன்னி ரூபவாஹினி

நாகரத்தினம் கிருஷ்ணாதோற்றுவாய்: நீலக்கரைசலாகத் தளும்பிக்கொண்டிருந்த கடலுக்குக் கிழக்கில், வெண்மேகத்தை இழுத்துப்போர்த்தியபடி விட்டத்தைப் பார்த்துக்கொண்டு கால்நீட்டிப் படுத்திருப்பதுபோல தொடர்ச்சியாய் ஒருமலை, தலைமாட்டிலொன்று கால்மாட்டிலொன்றாய் கால்ஷீட்டிற்காய்க் காத்திருக்கும் தொ¡ப்பைபோட்ட தயாரிப்பாளர்களைப்போன்று குட்டிமலைகள், கரைத்ததுபோக மிச்சமிருந்த தூள் உப்பைக்…

நினைவுகளின் பிடியில் ..

சக்தி இராசையா விடிய எழும்பினத்தில் இருந்து ,மாடியில் இருந்து எப்போதும் வரும் அப்பையாண்ணையின் சத்தத்தை காணவில்லையே என ஜோசித்தபடி அம்மாவிடம் "என்னமா அப்பையாண்ணை என்னும் எழும்பவில்ல போல ... சத்தத்தையே காணோம் ? எனக்…

மழைச்சாரல்…..

என். சுரேஷ்இனிமையான மாலை நேரம்! இரயிலோர ஜன்னல் வழி மழையை ரசித்துக்கொண்டே இருந்தேன். தினமும் எப்படியாவது என்னிடம் ஏதாவது பேச ஆசைப்படும் சகபயணி அவள், “ஏங்க.., நீங்க இறங்க வேண்டின இடம் வந்தாச்சு” என்றதும்,…

சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் அங்கம் -3 காட்சி -1

ஆங்கில மூலம் : லிஸ்டர் ஸின்கிளேர் & ஜி. எம். ஏ. குரூப் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Fig. 1 Socrates Trial in the Open Forum of Athens…

ஏமாற்று ஏமாற்று

சூர்யா லட்சுமிநாராயணன் ராகவன் கடந்த 25 வருடங்களாக சினிமா துறையில் மேக்கப் மேனாக பணியாற்றி வருகிறான், அனைவரிடமும் தான் சார்ந்த தொழிலில் நல்ல பெயர் எடுத்துள்ளான், இந்த நல்ல பெயர் என்ற ஒன்று இருக்கிறதே,…

சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -12

ஆங்கில மூலம் : லிஸ்டர் ஸின்கிளேர் & ஜி. எம். ஏ. குரூப் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா"உனக்குச் சினமூட்டுவதை நீ பிறருக்கு உண்டு பண்ணாதே." "உன் நேசத்தை செம்மையான உணர்ச்சி அடையாளங்களுடன்…

அறிவியல் புனைகதை:8 ஐஸ்வர்யா பாட்டியும் தமிழ் பேசும் கிளியும்

நாகரத்தினம் கிருஷ்ணாதுறைத் தலைவர் ச்சின் - ஹ¤வா தொலைக்காட்சிபேசியில் தோன்றி தம்மை உடனே வந்து பார்க்குமாறு அழைத்தபோது 'ஷிட்'டென்று அலுத்துக்கொண்டேன். போனமாதத்தில் எங்கள் துறை நடத்திய சிம்போசியத்தின் முடிவில் ஏற்பாடு செய்திருந்த டின்னரின்போது டாய்லெட்டில்…

கடவுளிடமிருந்து பறிக்கப்பட்டவர்கள்

ரா.கிரிதரன்I - கடவுள் தன் கைகளிலிருந்த கடிதத்தை நம்ப மறுக்கும் இயல்புடன் சுந்தரி இரண்டாம் முறையாகப் படிக்கத்தொடங்கினாள். இப்போதும் இரண்டும் இரண்டும் நான்கு என்பதுபோல் நேரடியாக விஷயத்தைக் கூறியிருக்கலாம் என்றே அவளுக்குத் தோன்றியது. சுற்றி…