திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கதைகள்

கதைகள்

ஞானோதயம்

ஜோதிர்லதா கிரிஜா1. அழைப்புமணி ஒலி கேட்டு வாசலுக்குச் சென்று கதவு திறந்த சாந்தா பக்கத்து வீட்டு அம்மாளைப் பார்த்ததும் புன்னகை காட்டி, “அட! அதிசயமாயிருக்கே! வாங்க, வாங்க. உள்ளே வாங்க,” என்று உபசரித்தபடி உள்ளே…

ஞானோதயம் (நிறைவு பகுதி)

ஜோதிர்லதா கிரிஜா3. கிராமத்துக்குத் திரும்பிய ரத்தினத்துக்கு ஏமாற்றமாகத்தான் இருந்தது. சாந்தியின் புன்னகை தவழும் முகமும், அவனது கறுப்பை வெறுக்காமல், அவனது நல்ல உள்ளத்தை உள்ளுணர்வாய்ப் புரிந்து கொண்டு அதன் பொருட்டு அவன்பால் ஈர்க்கப்பட்ட அவளது…

புதுப் பெண்சாதி

அ.முத்துலிங்கம்கொழும்பிலே ரயில் ஏறும்போது பத்மலோசனிக்கு தன்னுடைய பெயர் இனிமேல் பயன்படாது என்பது தெரியாது. அவள் கணவனைத் தேடினாள். அவன் மும்முரமாக இரண்டு பெரிய பெட்டிகளையும் அவனுடைய வயதிலும் பார்க்க கூடிய வயதான ஒரு சூட்கேசையும்…

மழைப்பேறு

ரொமேஷ் குணசேகர (ஸ்ரீ லங்கா) ஆங்கிலமூலத்தில் இருந்து தமிழில் எஸ். ஷங்கரநாராயணன்''மணல்பூமி இது, நமக்கு விளைச்சலுக்குத் தோதான இடம் இதுதான்!'' தலையைத் தூக்கியபோது சூரியப் பிரகாசத்தில் கண் கூச கையால் கண்ணுக்கு மேல் மறைப்பு…

வூட்டுல சொல்லிட்டு வந்துட்டியா…(நகைச் சுவை சிறுகதை)

சரண்ஒவ்வொரு ஏரியாவிலும் மகிழ்ச்சியாக வாழ்பவர்களைப் பார்த்து வயிற்றெரிச்சல் படுவதற்கென்றே சிலர் பிறவி எடுத்திருப்பார்கள். ஆனால் வயிற்றெரிச்சல் வாஞ்சிநாதன் அப்படிப்பட்ட ஆள் இல்லை. ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மட்டுல்ல... இப்போது கூட வாஞ்சிநாதன்,…

சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) நாலங்க நாடகம் அங்கம் -4 காட்சி -1

ஆங்கில மூலம் : லிஸ்டர் ஸின்கிளேர் & ஜி. எம். ஏ. குரூப் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா"புன்னகை புரி மெக்கில்லஸ் ! சூரியன் மீண்டும் உதிப்பான் ! ஆனால் நானதைக் காண…

முள்பாதை 9

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன் email id tkgowri@gmail.com குளியல் முடிந்த பிறகு நானும் ராஜேஸ்வரியும் கட்டில் மீது அமர்ந்து கொண்டு ஊர்கதைகளை பேசிக் கொண்டிருந்தோம். "தட்டு போட்டு விட்டேன். சாப்பிட…

நிறைவு?

உஷாதீபன்“முப்பத்தஞ்சும் முப்பத்தஞ்சும் எழுபது ரூபா பஸ்காரனுக்குக் கொடுத்து சாமி கும்பிட வந்திருக்கு...கோயிலுக்குள்ளே, அதுவும் சந்நிதியிலே, இது என்ன கஞ்சத்தனம்?” சற்றே குரலைத் தாழ்த்தி, மெதுவாகத்தான் கேட்டான் ரமணன். ஆனாலும் இவன் பேசியது அங்கு நிற்பவர்களின்…

சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் அங்கம் -3 காட்சி -10

ஆங்கில மூலம் : லிஸ்டர் ஸின்கிளேர் & ஜி. எம். ஏ. குரூப் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா"நான் முதியவரையும் வாலிபரையும் ஒன்றாகக் கருதி ஒருவரது தனித்துவத்துக்கோ அல்லது சொத்துக்கோ ஒப்பாகச் சிந்திக்காது,…

முள்பாதை 8 (தெலுங்கு தொடர்கதை)

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்email id tkgowri@gmail.com குழந்தைகள் எல்லோரும் வண்டியைச் சூழ்ந்து கொண்டார்கள். உள்ளே இருந்து ஏறத்தாழ என் வயதில் இருக்கும் பெண் ஒருத்தி வெளியே வந்தாள். அவளுக்குப் பின்னாலேயே…