திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கதைகள்

கதைகள்

கால்கள்

கே.ஜே. அசோக்குமார்பெண்களின் கால்களை எப்படி படிக்கவேண்டும் என்று கற்று கொடுத்தது ராமசுப்புதான். குட்டை கால்கள், நெட்டை கால்கள் தவிர பூனைமுடி கால்கள், கரடிமுடி கால்கள், பாம்புத்தோல் கால்கள் என்று பல கால் வகைகளைப் பற்றிக்…

“மேலிருந்து கீழ் – வலமிருந்து இடம்”

உஷாதீபன் ஜனவரி 14 2009. அன்புள்ள ஆசிரியருக்கு, வணக்கம். மகிழ்ச்சியான இந்தத் தமிழர் திருநாளில், இனிப்பான பொங்கலைச் சுவைத்துக் கொண்டிருக்க வேண்டிய தருவாயில், மிகவும் கசப்பான அனுபவங்களோடு, மிகுந்த மன வேதனையில், நான் இந்தக்…

முள்பாதை 5

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்email id tkgowri@gmail.com இரவு அப்பா சொன்னதிலிருந்து எனக்கு கமலா அத்தையை, அவளுடைய குடும்பத்தை நேரில் போய் பார்க்கணும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. எந்த வசதிகளும் இல்லாத…

வங்கிக்கு வெளியேயும் உள்ளேயும் பெய்யும் மழை

கே.பாலமுருகன்1 மழைப் பொழுது. காரை நிறுத்திவிட்டு வங்கியின் திசை நோக்கி ஓடி வந்தவனின் கால்களில் ஈரம். உடலின் அசௌளகரிகங்களை வெளியே உதறி தள்ளிவிட்டு முன் கதவைத் தள்ளினான். வங்கியின் பணத்தை வெளியே துப்பும் இயந்திரங்கள்…

நுவல்

கமலாதேவி அரவிந்தன். சிங்கப்பூர்அழகிய ஒரு சின்னக்கூண்டை கையில் தூக்கிகொண்டு ,உள்ளே நுழையும் கணவரை வியந்துபோய் பார்த்தாள் ரேணு. அது ஒரு பறவைக்கூண்டு. அந்தக்கூண்டுக்குள் ஒரு பறவை இருந்தது. திடீரென்று எங்கிருந்து வந்தது இவருக்கு இந்த…

அம்ரிதா

க.ராஜம்ரஞ்சனி1 மீண்டும் ஒருமுறை தன்னைத் தானே நிலைக்கண்ணாடியில் பார்த்துக்கொண்டாள். அகன்ற நெற்றியில் சிவப்பு நிறம் குங்குமம். நெற்றி வகிட்டிலும் சிறிதளவு குங்குமம். அழகாய்தான் தெரிந்தாள். நாற்பது வயது ஆகிவிட்ட உடல் தன் அகவையை புறத்தோலின்…

மீண்டும் துளிர்த்தது

சோ.சுப்புராஜ் ஜோஸ்யக் கிளியின் முன்னால் பரப்பப் பட்டிருக்கும் ராசிக் குறிப்புகள் போல, தனசேகருக்கு முன்னால் முப்பத்திரண்டு கடிதங்கள் சிதறிக் கிடந்தன. அவனுடைய நண்பர்கள் அவனுக்காகக் கொடுத்திருந்த நான்கு வரித் திருமண விளம்பரத்திற்கு வந்திருந்த கடிதங்கள்…

சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் அங்கம் -3 காட்சி -7

ஆங்கில மூலம் : லிஸ்டர் ஸின்கிளேர் & ஜி. எம். ஏ. குரூப் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Fig. 1 The Trial of Socrates "எங்கே மதிப்பு இருக்கிறதோ அங்கே…

வேத வனம் -விருட்சம் 59

எஸ்ஸார்சி நல்லவர்களைப் புவி மேல் கொணர்ந்து மானிடர்களை ஒற்றுமைப்படுத்தி விண்ணிற்கு வழி காட்டும் விசுவான் பெற்ற குமாரன் எமனே எம் தலைவன் மரணித்தவனே நீ அறிவாயோ சரனமையின் வாரிசாகி நான்கு கண்களுடன் புள்ளி த்தோலுடைய…

செல்லமாவின் மரணத்திற்கு வந்தவர்கள்

: கே.பாலமுருகன்செல்லம்மா அக்காள் இறந்துபோயிருந்தாள். வாசற்படியில் அமர்ந்துகொண்டு பிதற்றளுக்கு ஆளாகி ஒரு பைத்தியநிலையில் தம்பிவேணு யாருமற்ற வெளியைப் பார்த்து தொடர்ந்து முணகிக் கொண்டே இருந்தான். தம்பிவேணுக்கு 54வயதாகியிருந்ததை யாரும் ஞாபகப்படுத்திக் கொள்ளமாட்டார்கள். அரைக்கால் சட்டையுடன்…