சூர்யா லட்சுமிநாராயணன்இதுபுரிந்து கொள்ளவே முடியாத குழப்பமான விஷயமாகத்தான் ஆரம்பத்தில் இருந்தது. ஆனால் இப்பொழுது விஷயம் தெளிவாகிவிட்டது. அவன் சாலையின் வலப்பக்கமாகத்தான் போவான். அவன் இடது கையால் தான் சாப்பிடுவான் அவன் 9 மணிக்குமுன் படக்கையைவிட்டு…
சூர்யா லட்சுமிநாராயணன்அலுவலகத்தின் ஒட்டு மொத்த பார்வையும் ஒரே நேரத்தில் ஈர்க்கக் கூடிய ஆற்றல் அவளிடம் அப்படி என்ன இருக்கிறதெனத் தெரியவில்லை. அவள் என்னவோ பார்ப்பதற்கு சுமாரான அழகோடுதான் இருக்கறாள். சரி.........சரி...... நான் பொய் சொல்ல…
சோ.சுப்புராஜ்துபாய் விமான நிலையத்தில் காத்திருந்த கனகவள்ளிக்கு நேரம் ஆக ஆக பயம் அதிகரித்தது. சென்னையிலிருந்து அவள் இங்கு வருவதற்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்த கதிர்வேல் விமான நிலையத்திற்கு அவளை அழைத்துப் போக வந்திருக்கவில்லை. கனகவள்ளி…
ஆங்கில மூலம் : லிஸ்டர் ஸின்கிளேர் & ஜி. எம். ஏ. குரூப் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Fig. 1 The Trial of Socrates "புறப்படும் வேளை வந்து விட்டது…
தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்email id tkgowri@gmail.com நான் இறங்கிக் கொண்ட இடத்தில் சாலை ஓரமாக கம்பத்தில் மெலட்டூர் ஐந்து கி.மீ. என்ற பலகை இருந்தது. ஆணி லூசாகி விட்டது போலும்.…
தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்email id tkgowri@gmail.com எப்போதும் ரிக்ஷாவில் கூட ஏறாதவளை வலுக்கட்டாயமாக ராக்கெட்டில் உட்கார வைத்து பூமியை பிரதட்சிணம் செய்து வரச் சொன்னால் எப்படி பயந்து போவாளோ, அது…
அஷ்ரஃப் சிஹாப்தீன்ஜெனரல் லூயிஸ் டுபுக்கு, ஒரு நாட்டின் ஜனாதிபதியாக இருக்கும் வயது கொண்டவரல்ல. இரண்டு வருடங்களுக்கு முன்னர் அவரது தந்தையாரின் எதிர்பாராத மறைவு இவரை இப்பதவிக்குக் கொண்டு வந்தது. லூயிஸ் டுபுக்குவின் தந்தையாரான பிலிப்…
ஆங்கில மூலம் : லிஸ்டர் ஸின்கிளேர் & ஜி. எம். ஏ. குரூப் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா"நான் முதியவரையும் வாலிபரையும் ஒன்றாகக் கருதி ஒருவரது தனித்துவத்துக்கோ அல்லது செல்வாக்குக்கோ ஒப்பாகச் சிந்திக்காது,…
ஆர் பாலாமழையே பெய்யாத ஊரில் வெக்கைக்காற்று தெருவெங்கும், ஏன் முடுக்குகள் தோறும் வேட்டை நாயைப்போலவும் இண்டு இடுக்குகளிலெல்லாம் இரவினில் அலையும் பெருச்சாளியைப்போலவும் அலைந்து கொண்டிருந்தது. பச்சை படர்ந்த மரங்கள் எதையும் பார்க்கமுடியவில்லை.இனிமேல் மழை வருமென்ற…
எஸ்ஸார்சி என் அலுவலகத்தில் பணி ஆற்றும் அவன் பெயர் செந்தில். அவன் ஒரு ஒப்பந்தத் தொழிலாளி கண்முன் நிகழும் போட்டா போட்டியில் அரசு நிறுவனத்தில் வேலை செய்ய ஒப்பந்தம் பெறுவது என்பது லேசுபட்ட சமாச்சாரம்…