திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கதைகள்

கதைகள்

சுஜாதா எழுதாத கதை

நரேந்திரன்- கத்தரி வெயில் மண்டையைப் பிளந்து கொண்டிருந்தது. அர்மீனியன் ஸ்ட்ரீட்டில் ஜன சந்தடி வெகுவாகக் குறைந்து போய், சுட்டெரிக்கும் வெயிலின் உக்கிரத்தைத் தாக்குப் பிடிக்க முடியாமல், நகரில் அங்கிங்கெனாதபடி எங்கும் கண்ணில் தென்படும் காக்கைகள்…

பேசாதவன்

உஷாதீபன் அன்று அம்மாவை எப்படியும் பார்த்து விடுவது என்று மனதில் உறுதியெடுத்துக் கொண்டான் கணேசன். இப்படித்தான் ஒவ்வொரு வாரமும் நினைத்துக் கொள்கிறான். ஆனால் போக முடியவில்லை. ஏதாவது வேலைகள் இருந்து கொண்டே இருக்கிறது. வேலைகளோடு…

ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -15

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா "இன்றிரவு 1213 கிளர்ச்சிக்காரரைச் (Insurgents) சுட்டுக் கொல்லப் போகிறோம். இறுதி விடை தருவோம் அவருக்கு ! அதை…

முள்பாதை 27

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்email id tkgowri@gmail.com ஊருக்கு வந்து பதினைந்து நாட்களாகி விட்டன. ராஜிக்குக் கடிதம் எழுதணும் என்று நினைத்தேனே ஒழிய சாத்தியப்படவே இல்லை. சாரதி இருந்ததால் காலையிலும் மாலையிலும்…

விஸ்வரூபம் – அத்தியாயம் ஐம்பத்தி ஒன்பது

இரா.முருகன்10 ஜூன் 1910 - சாதாரண கர வருஷம் வைகாசி 28 வெள்ளிக்கிழமை நீங்க யார்யார்னு எனக்குத் தெரியலே. நான் பேசற பாஷை உங்களுக்கு அர்த்தமாகுமான்னு கூடத் தெரியாது. முதல்லே நான் இருக்கேன், உயிரோடு…

அங்கனெ ஒண்ணு , இங்கனெ ஒண்ணு

ஆபிதீன்முஸ்லிம்கள் முசுடுகள், முன்கோபமிக்க மூர்க்கர்கள் என்று யாராவது சொல்லும்போது அவர்களின் 'கொரவளை'யை கடித்துக் குதறி விடலாமா என்று வருகிறது. நான் ஒரு முஸ்லிம். கோபம் வருமா , வராதா? சொல்லுங்கள். உலகம் முழுக்க சிரிக்கவும்…

மோதிக்கொள்ளும் காய்கள்

ராம்ப்ரசாத்'பயணிகளின் கனிவான கவனத்திற்கு. வண்டி எண் ஆறு ஒன்று ஏழு எட்டு சென்னையிலிருந்து திருச்சி வரை செல்லும் ராக்ஃபோர்ட் எக்ஸ்பிரஸ் நான்காவது நடைமேடையிலிருந்து இன்னும் சற்று நேரத்தில் புறப்படும். யாத்ரி க்ருப்யா க்யான் தே...'…

ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -14

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா "இனிமேல் நான் உன்னை நேசிக்கப் போவதில்லை. அதற்கு மாறாக நான் உன்னை வெறுக்கிறேன். நீ ஓர் ஈனப்…

கடவுளின் ராஜினாமா கடிதம்

சூர்யா லட்சுமிநாராயணன் மொழி என்று ஒன்று இருக்கும் வரை அதற்காக போராடவில்லை என்றால் (அது ஆரோக்கியமானதாகவே இருப்பினும்) சாப்பிடக்கூடிய உணவானது தொண்டைக் குழியை விட்டு உள்ளே போகமாட்டேன் என்று அடம் பிடிக்க ஆரம்பித்துவிடும் சில…

சக்கர வியூகம்

சோ.சுப்புராஜ்நல்ல தூக்கத்திலிருந்த நடுநிசியில் ஆதிராமனின் வீட்டுக் கதவைத் தட்டி அவரைக் கைது செய்ய வேண்டுமென்றது போலீஸ். ஆதிராமனின் குடும்பமே அரண்டு போய் விட்டது. அப்போது அவர் இரவு உடையாக பழுப்பெறிய நான்கு முழ வேஷ்டியும்…