திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கதைகள்

கதைகள்

ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -19

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா "ரஷ்யரையும், ஆங்கிலேயரையும் அவமதிக்கும் எந்த ஓர் வாய்ப்பையும் ஒருவர் விட்டுவிடக் கூடாது." "புதுப்புது வெற்றிச் சின்னங்கள் எழுப்ப…

ஒரு விபத்து; சில நிகழ்வுகள்

சோ.சுப்புராஜ் மறக்கவே முடியாதபடி மனதில் ஆழப் பதிந்து போனது இந்த வருஷ ‘ஹோலிப் பண்டிகை’. ஹோலி; ஹோலி என்று ஜாலியாய்க் கூவியபடி ஆண்களும் பெண்களும் ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளை வாரி இறைத்தும்,…

கொருக்குப்பேட்டை: தனிநாடு கோரிக்கையின் தார்மிக நிலைப்பாடு (ஒரு கற்பனை ரிப்போர்ட்)

ஜிக்கு.சொதப்பசாமி(அய்யாமார்களே... இது கற்பனை ரிப்போர்ட். இது எதிர்காலத்தில் உண்மையாக ஆனால், அடிக்க வராதீர்கள்) இந்திய அரசு கொருக்குப்பேட்டை மக்களின் சுதந்திர வேட்கையைக் குறைத்தே மதிப்பிட்டுவருகிறது. ராணுவ பலத்தால் தன் மேலாதிக்கத்தை நிறுவமுடியும் என்னும் குருட்டு…

களம் ஒன்று – கதை பத்து -முதல் கதை -உதட்டோடு முத்தமிட்டவன்

ம.காமுத்துரை களம் ஒன்று - கதை பத்துமுதல் கதை உதட்டோடு முத்தமிட்டவன்ம.காமுத்துரை யாரிடமாவது பேசி, மனசிலுள்ளதை பகிர்ந்து கொண்டால் தேவலையே என்று பரிதவித்தாள் ரேணுகா. ஒருத்தரும் கிடைக்கவில்லை. எல்லாரிடமும் ‘இதை’ப் பேசிவிட முடியாது. தன்னை…

ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -18

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா "எந்தச் சிற்பச் சிலையைப் பற்றிச் சொல்கிறீர் ? நான் எனக்காக ஒரு சிலை வைக்கக் கேட்ட தில்லை…

அம்மாவின் கடிதம்

தெலுங்கு மூலம் G.பிரம்மாநந்தம் தமிழாக்கம் கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com அன்புள்ள மகளுக்கு,நேற்று காலையில் நீ போன் செய்தாய் என்று உங்க அப்பா சொன்னார். பக்கத்து வீட்டில் ஏதோ விழா என்று அழைத்தால் போயிருந்தேன். உங்க…

நண்டு

கமலாதேவி அரவிந்தன்.சிங்கப்பூர் முத்தையாவுக்கு உடம்பு சுட்டது. ஆனால் காய்ச்சல் கொஞ்சம் கூட இல்லை. மனைவி சகுந்தலா பசார் சாமான் வாங்கவும், பலசரக்கு வாங்கவும்,போன கையோடு,அப்படியே கொஞ்சம் அவள் பருத்த உடம்புக்கு பொருத்தமான நைட்டி கிடைத்தால்,அப்படியே…

வலி

சாமிசுரேஸ்ஓர் புதர் மூடிய நடுநிசியில் எல்லாம் முடிந்துபோயிற்று நிணம் தின்னிப்பேய்கள் வாய்முழுதும் குருதிமணம் பற்களின் ஈறுகட்குள் மனிதச்சதைத் துண்டுகள் முகம் முழுதும் சிரிப்பைப் பூத்தபடி அரக்கர் குழுவொன்று எரிதணல் மூட்டியது எம் கூடு நாசமாய்ப்போனது…

அன்பாலே தேடிய என்…

பாரதிதேவராஜ் “திங்கட் கிழமை பாக்கலாம்; சீ..” பஸ்ஸைவிட்டு இறங்;கிய தாரணி கை அசைத்தாள். பஸ் போய்விட்டது. பஸ் ஸ்டாப்பில் கண்ணுசாமி மட்டுமே நின்றிருந் தார் சட்டென்று, “என்ன தாரணி மேடம்.” “அட அதெப்படி நாந்தான்னு…

பெறுதல்

மதியழகன் சுப்பையாபசுமைகள் அடர்ந்த அந்த நதிக்கரையில் காலையின் இளங்குளிர்காற்று வீசுவதுதெரியாமல் வீசிக்கொண்டிருந்தது. பூமிக்கு நீர்ச் சேலை உடுத்தி விட்டாற்போல் நீண்டு நல்ல மடிப்புகளுடன் காட்சி தந்தது அந்த ஜீவநதி. நதிக்கரையின் மணலில் இரவு பொழிந்த…