சூர்யா லட்சுமிநாராயணன் சென்ற வாரம் ஏற்பட்ட கனவில் மிகுந்த ஆச்சரியமான விஷயம் ஒன்று நடந்துவிட்டது. அப்படி நிகழ்வதற்கு வாய்ப்பே இல்லை. ஆனால் ஃபிராய்டின் கனவுகளின் விளக்கத்தின் படி அது உண்மைதான் என்று என்னால் குத்துமதிப்பாக…
தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்email id tkgowri@gmail.com கூட்ஸ் வண்டி ஒன்று தடம் புரண்டு விட்டதால் நான் பயணித்துக் கொண்டிருந்த ரயில் தாமதமாகிவிட்டது. பட்டா மாமி வெற்றிலையைப் போட்டுக்கொண்டே நடுநடுவில் வேதாந்தம்…
இரா.முருகன் 10 ஜூன் 1910 - சாதாரண கர வருஷம் வைகாசி 28 வெள்ளிக்கிழமை தெரிசா ராத்திரி ஆகாரம் ஏதும் வேண்டாம் என்று சொல்லி விட்டாள். விடுதி வேலைக்காரிப் பெண் வற்புறுத்தி இரண்டு ரொட்டியும்…
தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்email id tkgowri@gmail.com மறுநாள் காலையில் நான் விழித்துக் கொள்ளும் முன் கிருஷ்ணன் குளியலை முடித்துக் கொண்டு வெளியே போய் விட்டான். வீட்டில் இருப்பவர்களுக்கும், அக்கம் பக்கத்தில்…
இரா.முருகன் 10 ஜூன் 1910 - சாதாரண கர வருஷம் வைகாசி 28 வெள்ளிக்கிழமை கிளாரா என்றாள் இந்தப் பக்கம் நின்ற பெண். வெளுத்து மெலிந்த வெள்ளைக்காரி. அவளுக்குப் பின்னால் நின்றவள் கறுப்பி. கொஞ்சம்…
உஷாதீபன் இப்படி நடக்கும் என்று தேவராஜ் எதிர்பார்க்கவில்லை. நண்பர்களுக்கு உடனே இந்த விஷயத்தைச் சொல்ல வேண்டும் என்று அவன் மனம் பரபரத்தது. சட்டுப் புட்டென்று தாரிணிக்கு அவர்கள் வீட்டில் ஒரு கல்யாணத்தைப் பண்ணிவிடுவார்கள் என்றுதான்…
ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா "இந்த ஆண்டுப் போர் நினைத்துப் பார்க்க முடியாதபடி முற்றிலும் மாறி விட்டது. போதிய அளவு இறைச்சி, ரொட்டித்…
சோ.சுப்புராஜ்கடினமாக இருந்தாலும் பெரும் போராட்டத்திற்கு பிறகாவது வீதியில் மனிதர்களைப் பிரித்தபடி விஸ்தீரணமாய் எழும்பி நின்ற சாதீயச் சுவர்களை உடைத்து விட்டோம் ; ஆனால் மனவெளிகளில் மதிலுகளாய் உயர்ந்து நிற்கும் உத்தப்புரச் சுவர்களை உடைப்பது எப்போது....!…
ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா "உன்னை நேசிக்காமல் நானொரு நாள் வீணடித்த தில்லை. உன்னைத் தழுவிக் கொள்ளாமல் ஓரிரவை நான் இழக்க வில்லை…
சுப்பு “சார், மக்களவைக்கு நீஙகள் அவசியம் உடனடியாகப் போக வேண்டும். ஏற்கனவே அவை இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டுவிட்ட்து. பிரதமர் அலுவலகத்திலிருந்து உங்களை அங்கே போகச் சொல்லி தகவல் வந்திருக்கிற்து” என்றார் அதிகாரி. பழனிச்சாமி நிமிர்ந்து…