திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

சுஜல்

Total Contribution: 5 Articles

சுஜல்

ஒரு நாள் மட்டும்……..

சுஜல் கீழே போடப்பட்டிருந்த தார் சாலையை பிரதிபலிப்பதாக கருமேகங்கள் வானை ஆக்ரமிக்க தொடங்கி இருந்தன.பள்ளிக்கு செல்ல சிணுங்கும் குழந்தை போல அப்பொழுதுதான் லேசாக தூர ஆரம்பித்திருந்தது.அவள் தன்னுடைய…

வீசும் வரை……

சுஜல் நாளை நடக்க இருக்கும் சீனு மாமாவின் அறுபதாம் கல்யாணத்திற்காக வீடு மொத்தமும் நெருங்கிய உறவுகள் கூடி இருந்தன. ஆனாலும் அத்தனை பேர் நிரம்பி கூடத்தில் என்றுமில்லாத…

காதலும் கணினியும்

சுஜல் இரண்டுமே அவரவர் அறிந்து உணரும் வரை ஒர் ஆச்சிாியமான விஷயம்தான். இரண்டிலும் காலம் நேரம் மனது உணராது இரண்டையும் கையாள தனித்திறமை வேண்டும். அவரவருக்கு அவரவரே…

தீயவனாக இரு!

சுஜல் இமைகள் துடிக்க இதயம் படக்க,கூடத்தில்,கூட்டத்தின் இடையே, யாரும் அறியாமல், நான் உன்னை முதலில் பார்த்த அந்த நாணப் பார்வை, சுற்றம் போற்ற உற்றம் வாழ்த்த நான்…

வாழ்க்கை

சுஜல் அம்மாவின் மடியில் படுத்து உறங்க அக்காளுடன் சண்டை அப்பாவின் கை பிடித்து சென்று கடையில் வாங்கிய பச்சை ாிப்பன் பக்கத்து வீட்டு ரகுவிடம் பல்ப்பத்திற்கு பாகப்பிாிவினை…