எஸ். ஷங்கரநாராயணன் 5 சிற்றமைதி நிலவும் மருத்துவ வளாகம். எல்லாரும் பைநிறையச் சில்லரைபோல கனத்த மெளனம் சுமந்து நடமாடுகிறர்கள். ஐசியூ என்று வழி கேட்கவே மனம் படபடத்தது. வியர்வை முத்துகள் துளிர்த்தன. ரத்தத்தில் குளிர்.…
இரா முருகன் கறுப்புப் பெட்டி நிறைய வட்ட வட்டமாகத் தட்டுக்களை வைத்து எடுத்து வந்திருப்பார்கள் பனியன் சகோதரர்கள். நூதனமான, நாய்க் குடை போல் காது விரித்த ஒரு பெட்டியில் வைத்துக் கரகர என்று முன்னால்…
ஜோதிர்லதா கிரிஜா மணமான புதிதில் ஒவ்வோர் இளைஞனின் முகத்திலும் குடிகொள்ளும் நிறைவும். மதர்ப்பும், பொருள் பொதிந்த புன்னகையும் அவன் முகத்திலும் தவழ்ந்துகொண்டிருந்தன. அதற்கு முந்திய நாள் தனக்கும் தன் மனைவிக்குமிடையே நடந்த சிறு பிணக்கும்,…
கி.ஐயப்பன் அந்த பெரும் வெளியில் சுற்றிக்கொண்டு இருந்த போது இந்த துயரம் எதுவும் இருக்கவில்லை. அங்கே காற்றொடு காற்றாய் காற்றின் திசையில் திரிந்து கொண்டு இருந்தேன்.... சட்டென்று யாரோ பிடித்து இழுப்பது போல் தோன்றியது...…
திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் பேர்மிங்ஹாம் எக்பஸ்டன் ஸ்டேடியம். உலகக் கோப்பை கிரிக்கட் அரை இறுதிக் கட்ட ஆட்டத்தில் தென்னாபிரிக்கா அவுஸ்திரேலியா மோதல். தொடங்கும் நேரம் காலை ஒன்பதரை. அதே நேரம் ஓமான் நாட்டில் சரியாக…
சி. ஜெயபாரதன், கனடா. பால்காரி பொன்னம்மா சோர்ந்து போய் கூரையைப் பார்த்துக் கொண்டிருந்தாள். மத்தியானம் சாப்பிடுவதைக் கூட மறந்து மரணப் படுக்கையில் கிடந்த புருசன் அருகே தலையில் கைவைத்த வண்ணம் பேயடித்தவள் போல தூணில்…
சின்னக் கண்ணன் **** அதிகாலையில் ஆழ்ந்த உறக்கத்திலிருந்து எழுப்பப் பட்டதாலோ என்னவோ சிவந்த கண்களுடன் எழுந்த சூரியன், அந்தச் செம்மணல் கிராமத்தினுள் பார்வையை ஓட்ட முடியாமல் அதிர்ச்சியடைந்தான்.காரணம் வானத்திலிருந்து முதலிலேயே அந்தக் கொடூரமான காட்சியைப்…
பாரதிராமன் இதை ஏ.கே.வெங்கடாசலத்துக்குத் தெரியாமல்தான் எழுதுகிறேன். அ.கு.எ.632301-ல் நாங்கள் ஒன்றாகப் படித்துவந்த காலம். சுமார் ஐம்பது வருடங்களுக்கு முந்தைய நாட்கள்.( அப்போதெல்லாம் அ. கு. எ. கிடையாது!) எதிர்காலத்துக்கான ஏராளமான கனவுகளை மனதில் தேக்கி…
கே ஆர் விஜய் ராமு - ஆர். இ. சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவன். வாழ்க்கையில் எதையுமே 'லைட் 'டாக எடுத்துக் கொள்பவன். அவனுடைய அப்பாவின் பாஷையில் அவனைப் பற்றிச் சொல்வதானால், கோணிப்பைத் தைக்கக்…
அ.முத்துலிங்கம் யாழ்ப்பாணத்தில் ஒரு கிராமத்தில் மூன்று சிநேகிதிகள் இருந்தார்கள். மூன்று உடலும், ஓர் உயிரும் என்று சொல்லலாம். ஒன்றாகவே சைக்கிளில் பள்ளிக்கூடம் போனார்கள். ஒன்றாகவே படித்தார்கள். ஒன்றாகவே விளையாடினார்கள். ஒன்றாகவே ரகஸ்யம் பேசினார்கள். ஒரு…