திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கதைகள்

கதைகள்

அரசூர் வம்சம் – அத்தியாயம் பனிரெண்டு

இரா முருகன் சுப்பம்மா அத்தை, என்ன ஆச்சு ? கல்யாணி அம்மாள் அலறலில் பகல் தூக்கத்தில் இருந்த வீடே விழித்துக் கொண்டது. மலங்க மலங்க விழித்துக் கொண்டு சுப்பம்மாள் மாடியிலிருந்து வந்து உக்கிராண நிலைப்படிப்…

அரசூர் வம்சம் – அத்தியாயம் பதினொன்று

இரா முருகன் 11 ஒரு கையில் வெள்ளிக் கும்பாவும் மற்றதில் சீரகம் சேர்த்துக் காய்ச்சி ஆற வைத்த வென்னீர்ச் செம்புமாக உச்சி வெய்யில் இறங்கிக் கொண்டிருக்கும்போது சுப்பம்மா மாடிப்படி ஏறினாள். கதவைத் தட்ட வேண்டாம்.…

அல்லி-மல்லி அலசல் (பாகம் 1)

பவளமணி பிரகாசம் மல்லி:அல்லி, என்ன செஞ்சிகிட்டிருக்க ? அல்லி:பள்ளியிலேர்ந்து பசியோட வர்ற பிள்ளைங்களுக்கு குடுக்குறதுக்கு என்ன பலகாரம் செய்யலாம்னு யோசிச்சிட்டிருக்கேன், மல்லி. மல்லி:கடையிலேதான் விதம்விதமா விக்குதே ? அல்லி:வாய்க்கு ருசியா என்னென்னவோ விக்குதுதான். ஆனா,…

விடியும்! (நாவல் – 1)

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் 1 மாரிகாலத்து மங்கிய பகல் போலவே இருந்தது இரவு. கோப்பிக்கு தடிப்பாக பால் கலந்த மாதிரி வெளுத்துக் கிடந்தது நிலம். பெளர்ணமி இரவில் வானமும் நிலமும் வேலையெல்லாம் முடித்த நிம்மதியில்…

இன்பராஜின் இதயம்

ஜோதிர்லதா கிரிஜா அந்த நள்ளிரவு நேரத்தில் அந்தப் பெரிய மருத்துவ மனை அமைதியாக இருந்தது. லொக் லொக்கென்று இறுமிக்கொண்டிருந்த நோயாளிகள், விபத்துக்கு ஆளானதால் வலி தாங்காமல் முனகிக்கொண்டிருந்தவர்கள் ஆகியோரின் ஓசைகள் தவிர வேறு எந்த…

நுடம்

ஜெயந்தி சங்கர், சிங்கப்பூர். நேஹாவின் போக்கு எனக்குப் புரியவே வெகு நாட்கள் ஆயின. என் சொந்த மகளே எனக்குப் பல சமயங்களில் புரியாத புதிராய் தான் இருந்தாள். சமீபகாலமாய் சிறுமியின் போக்கில் அதிகமான தீவிரம்.…

சபலம்

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்று சொன்னவரின் வாயில் சீனி அள்ளிப் போட வேண்டும். வெறும் கேள்வி ஞானத்தினாலோ அல்லது ஏட்டுக் கல்வியினாலோ வரக் கூடிய வார்த்தைகளா இவைகள்! பட்டுப்…

உலக நடை மாறும் ஜோதிர்லதா கிரிஜா, சென்னை. மாலை மணி ஐந்து அடித்ததும், நான் நாற்காலியை விட்டு எழுந்தேன். சந்திக்க வந் திருந்தவர்களுக்கான நேரம் அத்துடன் முடிவடைந்துவிட்டது என்பதற்கு அடையாளமாக நான் என் செயலர்…

பறவைப்பாதம் – 5 (முடிவுப்பகுதி)

எஸ். ஷங்கரநாராயணன் 5 சிற்றமைதி நிலவும் மருத்துவ வளாகம். எல்லாரும் பைநிறையச் சில்லரைபோல கனத்த மெளனம் சுமந்து நடமாடுகிறர்கள். ஐசியூ என்று வழி கேட்கவே மனம் படபடத்தது. வியர்வை முத்துகள் துளிர்த்தன. ரத்தத்தில் குளிர்.…

அரசூர் வம்சம் – அத்தியாயம் பத்து

இரா முருகன் கறுப்புப் பெட்டி நிறைய வட்ட வட்டமாகத் தட்டுக்களை வைத்து எடுத்து வந்திருப்பார்கள் பனியன் சகோதரர்கள். நூதனமான, நாய்க் குடை போல் காது விரித்த ஒரு பெட்டியில் வைத்துக் கரகர என்று முன்னால்…