திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கதைகள்

கதைகள்

நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -12

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856--1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா "விடுதலை என்றால் பொறுப்பு என்று அர்த்தம். அதனால்தான் பல மனிதர் அதற்கு அஞ்சுகிறார்." ஜார்ஜ் பெர்னாட்…

முள்பாதை 46

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன் email id tkgowri@gmail.com மாலையாகும்போது வீடு முழுவதும் நிசப்தமாகிவிட்டது. சிரிப்பும், கும்மாளமும் நிரம்பியிருக்க வேண்டிய அந்த இடம் மனிதர்களே இல்லாதது போல் சந்தடியற்று இருந்தது. நான்…

பரிமளவல்லி – 11. சன்டோகு கத்தி

அமர்நாத்“மாதவி ரங்கநாதனை நான் போனவாரம் கோவில்லே பார்த்தேன். உனக்கு அவளை எப்படித் தெரியும்?” பக்கத்தில் உட்கார்ந்திருந்த பரிமளாவை சாமி கேட்டான். இருபெண்களையும் அவன் எந்தஇடத்தில் இறக்கிவிட்டானோ, அதேஇடத்தில் அவர்களைக் காரில் ஏற்றிக்கொண்டான். சரவணப்ரியா பின்னால்…

கோகெய்ன்

ராம்ப்ரசாத் 'இது துரோகம் இல்லையா, செல்வா?' 'எது துரோகம் ராஜி? அந்த வழுக்கை மண்டையன் எனக்கு பண்ணினது தான் துரோகம். என் அப்பா கொத்து வேலைக்கு சவுதி வந்தப்போ இந்தாளுகிட்ட வாங்கின 500 தினார்…

இசட் பிளஸ்

எஸ். ஷங்கரநராயணன் பரிசுத்தராஜனுக்குத் தமிழே கொஞ்சம் பேஜார்தான். தமிள்ம்பான். டமிள்னா ஆங்கில வாடையாவது இருக்கும். ஆனால் அவன் ‘’அட" சொல்கையில் ‘’அத" என மற்றவர்களின் மொண்ணைக் காதுகள் குறித்துக் கொள்கின்றன. ‘’அழ" அல்ல அள"…

எரியாத முலைகள்

கே. ஆர். மணி விக்டோரியா டெர்மினஸ் ஸ்டேஷனின் ஆறாம் ப்ளார்ட்ஃபார்முக்கு வெளியே சில நாட்களுக்கு முன் போடப்பட்ட மஞ்சள்நிறச் சாய்வு நாற்காலிகள் மும்பை மாநகரப் புறநகர் ரயில் நிலையங்களுக்குப் புதியவை. நீளமான அந்நாற்காலிகள் ஒன்றில்…

முள்பாதை 45

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன் email id tkgowri@gmail.com எப்படி விடிந்ததோ அந்தக் கடவுளுக்குத்தான் தெரியும். நேரம் இவ்வளவு மெதுவாக நகருவதை என்றுமே நான் உணர்ந்தது இல்லை. விடியற்காலையில் எல்லோரும் எழுந்துகொண்டு…

பரிமளவல்லி – அத்தியாயம் 10. ‘போட்டோ ஷாப்’

அமர்நாத்பரிசீலனைக்குழுவின் மறுநாள் வருகையை நினைத்து ஞாயிறு மாலையிலேயே சரவணப்ரியாவுக்கு பரபரப்பு. அதைத்தணிக்க முதலில் பரிமளாவை அழைத்து, “உன்னை நான் ரொம்ப சாதாரணமா நெனைச்சிட்டேன். உன் ரெசுமேலே நீ ஏன் அதைக்குறிப்பிடலை?” என்று வம்புக்கு இழுத்தாள்.…

க்ருஷ்ண லீலை

மலர்மன்னன் -- வீட்டில் இருப்புக் கொள்ளாமல் வெள்ளி முளைக்கு முன்னரே குயில் தோப்புக்குப் போய் உட்கார்ந்திருந்துவிட்டு, பொழுது நன்கு விடிந்த பிறகே வீடு திரும்பலானார், கவிஞர். வீட்டு வாசற்படியில் வாட்ட சாட்டமான வஸ்தாது வேணு…

நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -11

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856--1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா "மதக்குருக்கள், போப்புகளிடம் உள்ள குறைபாடுகள் என்ன ? புனிதராகவும், திருத்தூதராகவும் விளங்குவதற்குப் பதிலாக அவர் வெறும்…