திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கதைகள்

கதைகள்

பர்வதத்துக்கு ஒரு மாப்பிள்ளை…

செங்காளி (என் தாயார் அவர்களின் நினைவாக) வெள்ளிகிழமை..மாலை ஆறு மணியளவு. 'பர்வதம்.. பர்வதம்.. ' என்று கூப்பிட்டுக்கொண்டே சமையலறையிலிருந்து வெளியே வந்த அம்மா, வாசல் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டு வந்து கதவைத்…

இடி

சின்னக் கண்ணன்,மஸ்கட் ***************************** (மேடை அமைப்பு: நான்கு தூண்கள் சற்றே நடுவில் இருப்பது போல வைத்துக் கொள்ளலாம். பின்புலத்தில் பாழடைந்த மண்டபம் போல வரைந்திருக்கலாம்..இன்னும் சில தூண்கள் இருப்பது போல்..சற்றே மங்கலான வெண்ணிற ஒளி…

விடியும்! -நாவல்- (30)

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் காத்திருப்பது கொஞ்சம் கடினமான காரியந்தான். நேரத்தைப் பார்த்தான் செல்வம். ஏழைந்து. செல்லத்தம்பி மாஸ்றர் சரியாக ஏழரை மணிக்கு வந்து சந்திப்பார். நீங்க கதைக்கிற போது எல்லாரும் நிக்கிறது சரியில்லை. நான்…

நீலக்கடல் – அத்தியாயம் 1

நாகரத்தினம் கிருஷ்ணா '........................ சாவிலே துன்பமில்லை. தையலே இன்னமும் நாம் பூமியிலே தோன்றிடுவோம். பொன்னே நினைக்கண்டு காமுறுவேன்! நின்னைக் கலந்தினிது வாழ்ந்திடுவேன். இன்னும் பிறவியுண்டு மாதரசே இன்பமுண்டு நின்னுடனே வாழ்விலினி நேரும் பிறப்பினிலே! '…

முதல் விருந்து, முதல் பூகம்பம், முதல் மனைவி

அ.முத்துலிங்கம் என்னுடைய முதல் மனைவிக்கு இந்த உலகத்தில் பிடிக்காத விஷயங்கள் இரண்டு. 1) சூரிய அஸ்தமனத்தின்போது பையிலே பணம் இருப்பது. கையிலே இருக்கும் காசை எந்தப் பாடுபட்டாவது நாள் முடிவதற்கிடையில் செலவழித்துவிட வேண்டும். காலையில்…

மனமென்னும் காடு-அலைந்ததும் அடைந்ததும்

பாவண்ணன் ஒருவிதக் குற்ற உணர்ச்சியோடுதான் இந்த முன்னுரைக் குறிப்பை எழுதிக்கொண்டிருக்கிறேன். இந்த நுாலின் ஆசிரியர் மோனிகா இன்று நம்மிடம் இல்லை. 22.1.2003 அன்று அதிகாலை திருநெல்வேலியிலிருந்து வந்த ரயிலில் எழும்பூர் நிலையத்தில் இறங்கிக் கூட்டத்தோடு…

அரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பது

இரா முருகன் எடோ தொரையப்பா, புண்ணியமாப் போறது உனக்கு. கொஞ்சம் பதுக்கெப் பேசு. பகவதி உடம்பு சுகவீனமாப் படுத்துப் பத்து நாளாச்சு. இப்பத்தான் கொஞ்சம் தீர்க்கமா உறங்கறா. பிஷாரடி வைத்தியன் மருந்து வேலை செய்யறது…

திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -6)

எஸ். ஷங்கரநாராயணன் /3/ 'காலை மிதிச்சிட்டுப் போறயேய்யா... ' எனத் திட்டியபடி தனுவைச் சண்டைக்கு அழைத்தவனை சட்டை செய்ய நேரமில்லை. அவன் திடாரென நின்று, தன்னைக் காலைமிதித்த தனுவைக் கண்டு பிடிக்குமுன் பின்னாடி ஓட்டநடையில்…

‘பாருவின் சமையல் ‘ (என் தாயார் அவர்களின் நினைவாக)

செங்காளி 'அத்தே..அத்தே.. ' என்று அழைத்துக்கொண்டே யாரோ லேசாக முன்கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. அம்மா சென்று கதவைத் திறந்தவுடனே அங்கே பார்வதி நிற்பதைக்கண்டாார். 'அடடே பாருவா, வாம்மா வா ' என்று அழைக்க…