திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கதைகள்

கதைகள்

வெறுப்பு வர்ணம்

சாரங்கா தயாநந்தன் கார்க்கண்ணாடியூடாக வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள் அவள். பார்வை விளம்பரச் சுவரொட்டியில் பிரிக்கமுடியாது ஒட்டியிருந்தது. அவன் திரும்பி வருவதற்குள் அந்த விளம்பரத்தை விழிகளால் விழுங்கி விடுகின்ற தீவிரம். பதினைந்து நிமிடக் காத்திருப்பின் சலிப்பை அவளில்…

அறிவியல் கதை – விளையாட்டுப் பிள்ளை (மூலம் : மைக்கேல் ஸ்வான்விக்)

தமிழில் : ராமன் ராஜா எதிரி விண்கலங்கள் பூமியை நெருங்கிவிட்டன. கரிய வானத்தில் நட்சத்திரப் பின்னணியில் அவை ஜொலித்தன. ஒவ்வொன்றும் நூறு மைல் நீளமுள்ள ராட்சச விண்கப்பல்கள். பூமியின் போர்க் கலங்கள் குட்டி பொம்மைகள்…

திரை

ஜோசப் “என்ன ராமு டிசைட் பண்ணியிருக்கே ?” ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்த ராமு திடுக்கிட்டு நிமிர்ந்து நண்பனைப் பார்த்தான். “என்னடா கேட்டே ?” “இல்ல, ரொம்ப நேரமா விட்டத்தையே பார்த்துக்கிட்டிருக்கியே.. ஏதாவது முடிவு பண்ணிட்டயோன்னு…

து ணை – 6

ம.ந. ராமசாமி ---- சில நாட்கள் என்னுடன் கதா காலட்சேபத்துக்கு வருவான். சில நாட்கள் நேராகச் சென்று விடுவான். நான் ஒவ்வொருநாள் போகாமல் இருக்கவும் நேர்ந்கிறது உண்டு. மறுநாள் சந்திக்கும்போது 'சார், நீங்க இல்லாமல்…

நினைப்பும்.. பிழைப்பும்..

பத்ரிநாத் அந்தத் தந்தியை நான் வாங்கிப் படித்த போது என் கைகால்கள் சற்று உதறல் எடுத்தது. உடலெங்கும் தவிப்பான தவிப்பு பரவியது.. பரபரப்பான சாலையின் நடுவே மாட்டிக் கொண்ட பட்டி நாயின் தவிப்பு அது..…

ஓணான்கள்

அம்ாிதா ஏயெம் நெடிய நேரான கிறவல் வழி அது. விவசாய பொறியியல் இயந்திர வேலைத் தளத்திற்கு பக்கத்திலிருந்த புளிய மரத்தடியிலிருந்து தொடங்கி கெம்பஸின் வடக்குப் புற எல்லையிலுள்ள மிருக விஞ்ஞுானப் பிாிவின் பண்ணையையும் எல்லையிடும்…

தீண்டப்படாத சீதா (சீதாயணம்) (ஓரங்க நாடகம்) காட்சி மூன்று: ஆசிரமத்தில் லவா, குசா இரட்டையர் பிறப்பு)

சி. ஜெயபாரதன் இடம்: வால்மீகி முனிவரின் ஆசிரமம். நேரம்: மாலை அரங்க அமைப்பு: வால்மீகி இராமகதையை எழுத்தாணியால் ஓலைச் சுவடியில் எழுதிக் கொண்டிருக்கிறார். அப்போது பெண்சீடர்கள் சீதாவை மெதுவாகத் தாங்கிக் கொண்டு உள்ளே நுழைகிறார்கள்.…

விலங்கு நடத்தைகள்..

அம்ாிதா ஏயெம் அந்தக் கப்பல் ஆடி அசைந்து போய்க்கொண்டிருக்கிறது. கப்பலில் ரெண்டாவது தளத்தில் நிண்டு கடலைப் பார்க்கிறேன். எங்கும் பரந்திருக்கிற நீலம். எங்கும் நீலம். எதிலும் நீலம். நீலம் என்பது நிறம் மட்டுமில்ல. அது…

அறிவியல் கதை – வீடு/மனைவி/காதல் (மூலம் : வால்டர் ஜான் வில்லியம்ஸ்)

தமிழில் : ராமன் ராஜா 'டிட்டாங் ' என்று இனிமையாக ஒரு மணி ஒலித்தது. செய்து கொண்டிருந்த வேலையை நிறுத்திவிட்டு நிமிர்ந்து பார்த்தான் மனு. கம்ப்யூட்டர் நினைவூட்டி எதிரே பல்லிளித்தது. 'இன்று உன் திருமண…

தீண்டப்படாத சீதா (சீதாயணம்) (ஓரங்க நாடகம்) காட்சி இரண்டு : வால்மீகி ஆசிரமத்தில் சீதா அடைக்கலம்

சி ஜெயபாரதன் [இடம்: கங்கா நதியின் தென்கரை ஓரம். நேரம்: பகல். பங்கு கொள்வோர்: சீதா, இலட்சுமணன், குகன், வால்மீகி ஆசிரமத்தின் பெண் சீடர்கள்] [அரங்க அமைப்பு: இரத்தில் கங்கையின் வடபுறம் வந்திறங்கிப் பின்…