ரெ.கார்த்திகேசு மலேஷியா முன்னுரை.1 ரெ.கார்த்கேசு மலேஷியா வலைகளினால் பின்னிய நாவல் என் மனக்குறையை முதலில் சொல்லிவிடுகிறேன். தமிழ் புத்திலக்கிய நாவல்களிலும் சிறுகதைகளிலும் கவிதைகளிலும் கூட எதனை எதிர்பார்த்து அவற்றை வாசிக்க அணுகுவது என்பது இன்னமுங்…
சந்திரவதனா சன்னமாக மிதந்த மாமியின் குரல் ஓலமாக எழுந்த போதுதான் ஏதோ விபரீதம் நடந்து விட்டதை உணர்ந்தேன். மாமி அப்படி அழுது நான் பார்த்ததில்லை. தூரத்துச் சொந்தமாக இருந்தாலும் மாமாவைத் திருமணம் செய்து கொண்டதால்…
கௌரி கிருபானந்தன் லேசாகக் கசங்கியிருந்த காட்டன் புடவையில் தலையில் கோடாலி முடிச்சுடன், கையில் காய்கறிப் பையுடன் மார்க்கெட்டிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்து பெண்மணியை பானுமதி என்று உடனே என்னால் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. சாலையின்…
சி. ஜெயபாரதன், கனடாசீரோங்கும் ரோமாபுரிச் செம்மை நிலத்தில், சீஸர் செத்து வீழும் முன்பாக, பிரேதங்கள் குழியைக் காலி செய்து ஆடை உடுத்தி வீதியில் ஆடின, வானில் காணும் விண்மீன் ஒளிபோல்! பரிதியில் சிதறிய குருதித்…
எஸ்ஸார்சி ‘நீ ஒரு கம்முனேட்டிங்றது தான் இங்க முக்கியம் .பின்ன என்னாத்துக்கு கவர்மென்டுல உனக்கு ரூவா குடுக்குறான்.’ அதட்டலாய் க்கேட்டான். அந்த தாலுக்கா அலுவலக அரச மரத்தடி நிழல் அமர்ந்து வழக்கமாய் மனு எழுதும்…
சி. ஜெயபாரதன், கனடா பல்வித முகக் கவசம் பூண்டது மரணம்! மரணம் அறிவிக் காது வரும் தருணம்! வெடியோ, கடலோ, வெந்திடும் தீயோ, இடியோ, மின்னலோ, வாளோ, கயிறோ முடிவில் சாவது முன்பே தெரி…
எஸ்ஸார்சி. அப்போதே மனைவி சொன்னாள். அவன்தான் எப்போதும்போல் அதைக் காதில் போட்டுக்கொள்ளவில்லை. சென்னை அசோக்பில்லர் நிறுத்தம் சென்று கடலூர் வண்டி பிடிப்பது சாத்தியமாகும். யாரும் இல்லை என்று கட்சி கட்டிக்கொண்டு வந்துவிடமாட்டார்கள். ஆனால் வண்டியில்…
நாகரத்தினம் கிருஷ்ணா பிரெஞ்சிலிருந்து தமிழில் அத்தியாயம் - 13 சில நாட்கள் கழிந்திருந்தன, அன்றைக்குச் 'சேன் ர·பாயேல்(Saint Raphael)லுக்குச் சென்று மது அருந்தலாமேயென என் தகப்பனாரை, அவரது நண்பர்களில் ஒருவர் அழைத்திருந்தார். ஆளுக்கொருபக்கம் தனிமையில்…
ஜோதிர்லதா கிரிஜா 'எதுவாயிருந்தா என்னப்பா' எனும் ராஜாதிராஜனின் பதில் ஜகந்நாதனின் முகத்தில் புன்சிரிப்பைத் தோற்றுவித்தது. "அப்படித்தான் இருக்கணும்! பாரபட்சமே உதவாது!" அவன் பதில் சொல்லவில்லை. சன்னமாக ஒரு பெருமூச்சை உதிர்த்தான். மனைவி பற்றிய கவலையின்…
எஸ். காமராஜ் விளையாட்டைப் போலவே நடிப்பிலும் எந்த இடத்தைத்தேர்வு செய்யவேண்டும் என்பதில் எல்லாருக்கும் மிகுந்த குழப்பம் வரும். ஆனால் வாத்தியார்களுக்கு அதிலெல்லாம் குழப்பமிருக்காது. அது தான் நாடகவாத்தியார் சங்கரலிங்கம் அவரை சாக்சன் துரை வேசத்தில்…