ஜோதிர்லதா கிரிஜா அந்தப் பெண்குரல் தொலைபேசியில் அவ்வாறு சொன்னதைக் கேட்டதும் எவ்வாறு எதிரொலிப்பது என்று ஜகந்நாதனுக்கு விளங்கவில்லை. தான் இன்னார் என்பதை வெளிப்படுத்தி அந்தப் பெண்ணைக் கலவரத்துக்கு உட்படுத்தவும் அவர் விரும்பவில்லை. அதே நேரத்தில்…
மீரான் மைதீன் அன்புள்ள என்றோ, என் இதயமே என்றோ அல்லது என் உயிர் என்றோ எப்படி தொடங்குவது என்பதில் எனக்குள் நிறைய தடுமாற்றம் ஏற்படுகிறது. எல்லாவற்றையும் உன்னிடம் கொட்டித் தீர்த்துவிடும் உத்வேகத்துடனே எழுதுகிறேன். இது…
ஜோதிர்லதா கிரிஜா“தண்டபாணியைப் போலீஸ்ல வாட்ச் பண்ணிட்டிருக்காங்கன்ற விஷயம் உங்களுக்கு எப்படிப்பா தெரியும்?” என்று வினவிய ராஜாதிராஜனின் இதயம் தடதத்துக்கொண்டிருந்தது. “கள்ளக்கடத்தல், விபசாரம், போதை மருந்து வியாபாரம் இதிலெல்லாம் அவனுக்கு ஈடுபாடு இருக்கிறதா போலீசுக்குத் தகவல்…
பொ.கருணாகரமூர்த்தி பிறருடைய சோகத்தில் சிரிக்கக்கூடாதுதான். ஆனாலும் இதில் சிரிப்புவருவதைத் தடுக்கமுடியவில்லை. எம் மூத்த மகள் ருதுவாகி இருந்தவேளையில்தான் எமக்கு நாலாவது குழந்தையும் பிறந்திருந்தாள். நேரில் போனில் விசாரித்தவர்களின் குரலில் இருந்த சோகத்தைக் கேட்கத்தான் எமக்குச்…
சி. ஜெயபாரதன், கனடாமன்னித் திடுவாய் என்னை! மண்ணில் துவளும் குருதித் துண்டமே! கசாப்புக்கடை கொலைஞர் முன்னே கனிவாய், கோழையாய்க் காட்டிக் கொண்டேன்! காலச் சரித்திர அலை யடிப்பில் எப்போதும் மேலாய் நிமிர்ந்து விழுந்த சிதைவுப்…
நாகரத்தினம் கிருஷ்ணா என்னைப் பற்றியும், 'ஆன்'னைப் பற்றியும் நான் சொன்ன அளவிற்கு, என் தகப்பனாரைபற்றி உங்களிடத்தில் கூறியிருப்பது குறைவென்று சொல்லலாம், அதற்குக் காரணம், அவரிடத்தில் எனக்கு அக்கறையில்லையென்றோ, நான் சொல்லிகொண்டிருக்கிற கதையில் அவருக்கு முக்கியத்துவமில்லையன்றோ…
எஸ். ஷங்கரநாராயணன் வாலாந்துறைப் பக்கம் சரக்கு எடுக்க வந்திருந்தான் கிருட்டினமணி. வாழை வெட்டும் சீஸன். ராத் திரியே போய் லாரியை நிப்பாட்டிறணும். தார் தாராய் லோடு ஏத்தி நிறைக்க எப்பிடியும் பின்னேரம் கண்டுவிடும். தும்பிக்கை…
சந்திரவதனா சன்னமாக மிதந்த மாமியின் குரல் ஓலமாக எழுந்த போதுதான் ஏதோ விபரீதம் நடந்து விட்டதை உணர்ந்தேன். மாமி அப்படி அழுது நான் பார்த்ததில்லை. தூரத்துச் சொந்தமாக இருந்தாலும் மாமாவைத் திருமணம் செய்து கொண்டதால்…
கௌரி கிருபானந்தன் லேசாகக் கசங்கியிருந்த காட்டன் புடவையில் தலையில் கோடாலி முடிச்சுடன், கையில் காய்கறிப் பையுடன் மார்க்கெட்டிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்து பெண்மணியை பானுமதி என்று உடனே என்னால் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. சாலையின்…
சி. ஜெயபாரதன், கனடாசீரோங்கும் ரோமாபுரிச் செம்மை நிலத்தில், சீஸர் செத்து வீழும் முன்பாக, பிரேதங்கள் குழியைக் காலி செய்து ஆடை உடுத்தி வீதியில் ஆடின, வானில் காணும் விண்மீன் ஒளிபோல்! பரிதியில் சிதறிய குருதித்…