எஸ். ஷங்கரநாராயணன் புதிய நாவல் “நீர்வலை” : வலைகளினால் பின்னிய நாவல் (முன்னுரை)
ரெ.கார்த்திகேசு மலேஷியா முன்னுரை.1 ரெ.கார்த்கேசு மலேஷியா வலைகளினால் பின்னிய நாவல் என் மனக்குறையை முதலில் சொல்லிவிடுகிறேன். தமிழ் புத்திலக்கிய நாவல்களிலும் சிறுகதைகளிலும் கவிதைகளிலும் கூட எதனை எதிர்பார்த்து…