மீரான் மைதீன் எனக்கு நினைவு தெரிந்த நாட்களிலிந்து சைக்கிள் வீட்டிலிருக்கிறது. வாப்பாவிடம் கேட்டபோது அவர் சின்னபிள்ளையாக இருக்கும்போது அவரின் வாப்பா கொழும்பிலிருந்து கொண்டு வந்தது என பெருமையாக சொல்லுவார். சைக்கிளின் பின்பக்கம் இரண்டாக மடக்கி…
எஸ். ஷங்கரநாராயணன் பெண்களை அறியாதவன் அவன். அவன் அறிந்திருக்கக் கூடிய ஒரு பெண் - அம்மா... அவன் பிறந்தபோதே இறந்து போனாள். ஆண்களைத்தான் தெரியும். அவர்கள் - ஒன்று வீரர்கள்.... அப்பா. அல்லது, முரடர்கள்....…
சி. ஜெயபாரதன், கனடாசீஸர் வீழ்ந்ததும் மோசச் சதிதான் நேசர் நம்மேல் வீசிச் சென்றிட நீங்களும் நானும் ஏங்கியே வீழ்ந்தோம்! எத்தகை வீழ்ச்சி என்னாட் டவர்காள்! .... (ஆண்டனி) வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஜூலியஸ் சீஸர்] மனிதரின்…
ஜோதிர்லதா கிரிஜா20 தண்டபாணியின் அப்பா மின் துறையில் பொறியாளராய்ப் பணி புரிந்தவர். அவனுடைய சித்தப்பா தொலைபேசி இலாகாவில் பணி புரிந்தவர். இருவரிடமிருந்தும் இரண்டு துறைகள் தொடர்புள்ள வேலைகளைத் தண்டபாணி கற்றிருந்தான். “நாகா! டேப் ரெகார்டரை…
கௌரிகிருபானந்தன் இரவெல்லாம் பெய்த அடர்த்தியான பனியில் நனைந்து காலையில் இளம் வெயிலில் சோம்பல் முறிக்கும் மல்லிகைகளைப் பார்க்க எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனால் சிக்கல் என்னவென்றால் மல்லிகைப் பூக்கள் வெயில் காலத்தில்தான் பூக்கும். பனி…
எஸ்.காமராஜ் பேருந்திலிருந்து இறங்கியதும் வெயில் சுரீரென்றடித்தது. தீக்கங்குகுகளை அள்ளிவீசியதுமாதிரியிருந்தது. ஒவ்வொரு கோடையிலும் வெயில் உக்கிரமாக அடித்தாலும் இப்பொழுது அடித்துக்கொண்டிருக்கிற வெயில் வேண்டுமென்றே அதிகமான மாதிரித்தெரிகிறது. வெயிலடிக்கிற நேரங்களில் நிழலின் ஞாபகம் கூப்பிடாமலே வந்து விடுகிறது.நடபாதைக்…
எஸ். ஷங்கரநாராயணன் ஏலாம்பாக்கத்தில் லோடு இறக்கி விட்டு அவர்கள் நடந்தார்கள். புதிய ஊரின் வனப்புகள். அருகில் அண்ணன். என்னவோ தோணியது. அண்ணன் கையைப் பற்றிக் கொண்டே சின்னக் குழந்தையாட்டம் நடந்தான். அதைப் பார்க்க கிருட்டினமணிக்குச்…
சி. ஜெயபாரதன், கனடாபன்னாடு வென்று பொற்காசு திரட்டி அடிமைகள் பிடித்துப் பெரும்பணம் புரட்டி ரோமின் பொக்கிசம் நிரப்பிய சீஸரா பேராசை மனிதர்? ....... அன்று நான் மும்முறை அவர்க்கு பொன் மகுடம் சூடப் புகுந்திடும்…
ஜோதிர்லதா கிரிஜா தண்டபாணி உற்சாகமாக இருந்தான். மும்பைக்குப் புறப்பட்டுப் போய்க் கிட்டத்தட்ட பத்து லட்ச ரூபாய் மதிப்புள்ள போதை மருந்துகளை எடுத்துவர அவனால் ஒரு நம்பகமான ஆள் அனுப்பப்பட்டிருந்தான். சென்னை சென்டிரலிலிருந்து சற்று முன்னர்தான்…
நாகரத்தினம் கிருஷ்ணா பிரான்சுவாஸ் சகன் அத்தியாயம் - 18 சவ அடக்கம் பாரீஸில் நடைபெற்ற அன்று நல்ல வெயில், கருப்புடை அணிந்து கலந்துகொண்டவர்களில் முகங்களில் ஒருவித ஆர்வம். அப்பாவும் நானும், துக்க சம்பவத்திற்கு வந்திருந்த…