திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கதைகள்

கதைகள்

(பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 11 பாகம் -2 ஆண்டனி & கிளியோபாத்ரா இறுதிக் காட்சி (கிளியோபாத்ராவின் முடிவு)

சி. ஜெயபாரதன், கனடாசிறையில் கிடப்பேன் என்று எண்ணாதீர் ! மதுவருந்த மாட்டேன் அங்கு ! புலால் உண்ண மாட்டேன் அங்கு ! வைக்கோல் மெத்தையில் நான் துயிலேன் ! ரோமானிய மன்றக் கூண்டில் என்னை…

அலுமினியப்பறவைகள்

எம்.கே.குமார் சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம். விதவிதமான மனிதர்களும் விமானங்களும் பரபரப்பாய் இயங்கும் இடம். சிங்கப்பூரிலிருந்து சென்னை செல்லும் விமானத்தின் இடதுபக்க இறக்கையைப் பார்த்துக்கொண்டிருந்தான் சுந்தர். இறக்கையின் மேல்பாகம் மேலும் கீழும் லேசாக அசைந்தது.…

கை நழுவிய உலகம்

தாஜ் 'பைத்தியக்காரர்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்? அவர்கள் அதிகத்திற்கு அதிகமாக சிரிப்பார்கள், கத்துவார்கள், புலம்பு வார்கள், தனக்குத்தானே பேசுவார்கள், அடிக்கவரும் பாவனை செய்வார்கள், சில நேரம் கையில் கிடைப்பதைக் கொண்டு அடிக் கவும் செய்வார்கள்.…

மாத்தா-ஹரி – அத்தியாயம் 21

நாகரத்தினம் கிருஷ்ணா -தேவா உங்களை முத்தமிடலாமா? கடல் அலைகளில் கால் நனைத்து மகிழ்ச்சியில் துள்ளும் சிறுவர்களிடம் கவனம் வைத்திருந்த தேவா, தனது சிறிய கண்களை முடிந்த மட்டும் அகல விரித்து, திகைத்தபடி சில நொடிகள்…

கௌசல்யா

மட்டுவில் ஞானக்குமாரன்அவள் ...! இவளைப் போல பெண் மணிகளை ஊர் உலகிலே கண்டிருப்பீர்களா ? இவளைப் பற்றி பேசும் போதெல்லாம் இப்படியே எனக்கு எண்ணத் தோன்றும். எனது முதல்ப் பார்வையிலே எந்த விதமான அலைகளையும்…

கைக்குமேல் புள்ளடி

அ.முத்துலிங்கம் அமெரிக்காவில் இருந்து இலங்கைக்கு முதல் தடவை போய்வந்த ஒரு பெண்ணிடம் நீங்கள் அங்கே பார்த்த ஆச்சரியம் என்னவென்று கேட்டேன். அவர் pulled tea என்றார். எனக்குப் புரியவில்லை. தேநீரை இழுத்துக்கொடுப்பது என்று சொல்லி…

மன அதிர்வுகள்

கஜன் இறந்துவிட வேண்டும். நித்திரை செய்யும்போதும் நிழலாகத் தொடரும் நெருடலின் விளைவா இது? கனவிலும் கவலைதான் வாழ்வா? பல சூழ்நிலைகள் தற்கொலை முயற்சிக்கு இட்டுச் செல்வது வெளிப்படை உண்மை. உலகத்தில் இளவயது ஆண்களுக்கும் இவ்வாறு…

(பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 11 பாகம் -1 ஆண்டனி & கிளியோபாத்ரா இறுதிக் காட்சி (கிளியோபாத்ராவின் முடிவு)

சி. ஜெயபாரதன், கனடாஉன்னைப் பற்றி உரைத்துள்ளார் ஆண்டனி, நம்பத் தகுந்த நபரென்று ! உமது தளபதி என்னை ஏமாற்றி னாலும் ஏற்புடைத்தே ! எகிப்த் அரசியைப் பிச்சை எடுக்க வைத்தால் இப்படிக் கேட்பாள் என்று…

புரிந்துகொள்ளல்

அசை சிவதாசன்Hi எனது பெயர் Andy. அப்படித்தான் எனக்கு என்னை அழைக்க விருப்பம். ஆனால் என் அம்மா என்னை ஆனந்தன் என்றே அழைக்க விரும்புகின்றாள். போகட்டும். அவளது ஆசையை நான் நிறைவேற்றியே ஆகவேண்டும். பாடசாலையில்…

மைதாஸ்

சிறில் அலெக்ஸ் மைக்கேல் தாஸ் பங்களாவிலிருந்து வெளிவந்தார் ஜேசுராஜன். 'இங்கேர்ந்து ஆட்டொவுல போணும்னா நாப்பது அம்பது ரூவாயாது ஆவும்' யோசித்தார். "தம்பி ரிக்சா வருமா?" "எங்க சார்?" "எக்மோர்." "ஸ்டேசனுக்கா?" "ம்." "வாங்க." அதுவரை…