நாகரத்தினம் கிருஷ்ணா ஹரிணியின் ·போர்டு 'கியா', சாலை விதிகளை மதித்துக் கடந்த ஐந்து நிமிடங்களாக ஓடிக்கொண்டிருக்கிறது. மனிதர்கள் நடக்க யோசிக்கிற காலம், அல்லது நடை என்பது உடற்பயிற்சியில் ஒன்றாகக் கருதப்பட்டுக் காலஅட்டவணையின் தயவினை நம்பிக்கொண்டிருக்கிற…
வே.சபாநாயகம் இருவரும் கோயிலுக்கு முன் உள்ள அப்பாவு ஆசாரி வீட்டருகே வந்ததும் நின்றார்கள். சிதம்பரம் வீட்டைப் பார்த்தார். அதுவும் கூரை வீடுதான். ஆனால் சேதமில்லாமல் அவ்வப்போது பராமரிக்கப்பட்டு வருவது தெரிந்தது. திண்ணையின் பக்கச் சுவர்…
வே.சபாநாயகம் சிவன் கோவிலுக்கு முன்னதாக குளத்தங்கரை ஓரமாக இருந்த முதல் வீட்டை சிதம்பரம் மறக்க முடியாது. அவரது வலது உள்ளங்கையில் ஆட்காட்டி விரலுக்கடியே அரையங்குல நீளத்து நிலைத்துவிட்ட தழும்பு ஒன்று அந்த வீட்டை நினைவூட்டிக்…
வ.ந.கிரிதரன் "வாருங்கள் என் அன்புக்குரிய நண்பர்களே! காலை வணக்கங்கள்! இன்று நான் உங்களை சந்திக்க விரும்பியதற்கொரு முக்கியமான காரணமுண்டு. அதற்குமுன்னர் உங்களது வாழ்க்கையைப் பற்றிச் சிறிது அறிய விரும்புகின்றேன். வாழ்க்கை எப்படியிருக்கிறது? என்னால் ஏதாவது…
நாகரத்தினம் கிருஷ்ணா ஆளுக்கொரு சாக்லெட் திணித்த ரொட்டியை எடுத்து நிதானமாக மென்று தின்னார்கள். இருவருமே கண்ணாடித் தம்ளரில் ஆரஞ்சுச் சாறு ஊற்றிக் குடித்தார்கள். ஹரிணிதான் விட்ட இடத்தை நினைவுபடுத்திக்கொண்டு உரையாடலைத் தொடர்ந்தாள். - அம்மா…
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா "ஒருவர் நேசிக்கும் ஒருவரால், எளிதாக அவர் முட்டாளாக்கப் படலாம்" [நாடகம் வஞ்சகம்] "இருபது வயதினில் தனிமைத் துயர் ஆத்மாவைக் கொந்தளிக்க வைக்கிறது." [நாடகம் மனித வெறுப்பாளி] "துல்லியமான சிறிது…
ஆபிதீன்'நிழல் மிருகத்தின் தொகை அதிகமாகும் போது அது நூறு கால்கள் கொண்டு தெருவில் இறங்கி பிணவெளியில் பசியாறும் என நினைக்கிறபோது மனசுக்குள் பதற்றமாக இருக்கிறது' - யமுனா ராஜேந்திரன். 'ஜாலிஜமால்' என்று குஸ்கா பிரியர்களால்…
சி. ஜெயபாரதன், கனடாஎடுத்துவா என் அங்கியை ! அணிந்திடு கிரீடம் ! என்னுள் மரிக்காது இருக்குது ஆசை ! எகிப்தின் திராட்சை ரசம் இனி ஈரப் படுத்தாது என் உதடை ! அதோ, கேட்குது,…
நாகரத்தினம் கிருஷ்ணா - உட்காரு என்ன குடிக்கிற? என்றவள் வரவேற்பறைச் சன்னலைத் திறந்தாள். காத்திருந்ததுபோல, சட்டென்று நுழைந்த குளிர்காற்று சாரல்போல முகத்தில் விழுந்தது, அதன் வீச்சிலிருந்து தப்ப முயல்பவள்போல தலையை வெட்டித் திருப்புகிறாள், பின்தலை…
குரல்செல்வன் மார்ச் மாதத்தின் மூன்றாம் வெள்ளிக் கிழமை. தினத்திற்கும் முன்னதாகவே சூரன் பள்ளியிலிருந்து வீட்டிற்கு வந்தான். அவன்தான் டென்னிஸ் பயிற்சிக்கு இனிமேல் போக வேண்டியதில்லையே. உடை மாற்றிக் கொள்ள மாடியில் இருக்கும் தன் அறைக்குள்…