நாகரத்தினம் கிருஷ்ணா - உட்காரு என்ன குடிக்கிற? என்றவள் வரவேற்பறைச் சன்னலைத் திறந்தாள். காத்திருந்ததுபோல, சட்டென்று நுழைந்த குளிர்காற்று சாரல்போல முகத்தில் விழுந்தது, அதன் வீச்சிலிருந்து தப்ப முயல்பவள்போல தலையை வெட்டித் திருப்புகிறாள், பின்தலை…
குரல்செல்வன் மார்ச் மாதத்தின் மூன்றாம் வெள்ளிக் கிழமை. தினத்திற்கும் முன்னதாகவே சூரன் பள்ளியிலிருந்து வீட்டிற்கு வந்தான். அவன்தான் டென்னிஸ் பயிற்சிக்கு இனிமேல் போக வேண்டியதில்லையே. உடை மாற்றிக் கொள்ள மாடியில் இருக்கும் தன் அறைக்குள்…
August 16, 2007 • By
தாஜ்
தாஜ் விடிக்காலை ஆறரைக்கெல்லாம் பள்ளிவாசலின் நகரா சப்தம் கேட்டது. தூக்கம் கலைய விழித்துக் கொண்டேன். அந்த நகரா சப்தம் ஊரில் யாரோ இறந்து விட்டார்கள் என்பதின் முதல் அறிவிப்பு. வீட்டில் அது குறித்த முனுமுனுப்பு…
தாஜ் என்.வி. சார், இந்த சிறுகதை ரொம்ப பழையதா? சிறுகதையல்லமா, நாவல்! எழுதி பத்து வருஷத்திற்கு மேலாச்சு. நிறையப் பக்கங்களை காணவில்லையே? கிழிச்சுட்டேன். பிடிக்கலை. இதை மட்டும் பாக்கி வைத்துவிட்டீர்கள்? இந்தப் பகுதியை கிழிக்க…
வ.ந.கிரிதரன் இளங்கோ அருள்ராசாவிடம் ஹரிபாபுவுடனான வேலை முடிவுக்கு வந்த விடயத்தைக் கூறியபோது அவன் கொஞ்சமும் ஆச்சரியப்படவில்லை. "இதை நான் எப்பவோ எதிர்பார்த்திருந்தேன். ஆனால் இவ்வளவு நாளைக்காவது வேலையும் தந்து சம்பளமும் தந்தானே. அதுக்காக அவனைப்…
வே.சபாநாயகம் திரௌபதை அம்மன் கோவில் ஊரின் ஈசான்ய மூலையில் அமைந்திருந்தது. இடப்புறத்தில் சிவன் கோவில் குளம். குளத்துக்கு மேற்கில் சிவன் கோவில். திரௌபதை அம்மன் கோவிலுக்குப் பின்புறம் குளத்தங்கரையில், ஒரு பெரிய அரச மரம்.…
நாகரத்தினம் கிருஷ்ணா ஹரிணி அதிகாலையில் இன்றைக்கு விழித்துக்கொள்ள இரண்டு காரணங்களிருந்தன. இரண்டாவது காரணம்: அவளது உடல்நிலை. நேற்றிலிருந்து உடல், மனம் இரண்டும் இவளுக்கு அடங்கியதாக இல்லை. அடிவயிறுக்குக் கீழே நடக்கும் உயிரியல் வித்தைகளுக்கு இவள்…
சி. ஜெயபாரதன், கனடா பூரிப்போடு அளிக்கிறாய் உன் பொன் ஆரங்களை ! ஆயினும், அக்டேவியஸ் வாணிபன் அல்லன் ! விற்கிறாய் உன் உடமைகளை விருப்போடு ! அருமை ராணி ! உண்பாய் ! உறங்குவாய்…
வ.ந.கிரிதரன் "என்ன பையா! வியாபாரமெல்லாம் எப்படி? இன்று எனக்கு உதவியதற்கு நன்றி. நீ இல்லாவிட்டால் உண்மையில் நான் பெரிதும் சிரமப்பட்டிருப்பேன்" என்று வந்ததும் வராததுமாக இளங்கோவைப் பார்த்துக் கூறிய நடுத்தெருநாராயணன் மனைவியின் பக்கம் திரும்பி…
வே.சபாநாயகம் சாப்பாடானதும் கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொண்டு மீண்டும் வெளியே கிளம்பினார் சிதம்பரம். கிழக்கே நடந்து அவர் சிறு வயதில் விளையாடிய கீழ மந்தைக்கு வந்தார். முப்பது ஆண்டுகளுக்குப் பின்னும் அந்த இடத்தில் எந்த…