திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கதைகள்

கதைகள்

கால நதிக்கரையில் – அத்தியாயம் – 23

வே.சபாநாயகம் இந்தக் கீழமந்தை சற்று விஸ்தாரமானது. திரௌபதை அம்மன் கோயில் அருகில் உள்ள கீழமந்தை, கரிநாளில் ஊர் இளைஞர்கள் சரணாக் கட்டுவதற்கும் 'சடுகுடு' விளையாடுவதற்கு மட்டுமே பயன்பட்டது. திரௌபதை அம்மன் கோயில் அரவான் களபலி,…

பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 1 காட்சி 3 பாகம் 1

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடாஒவ்வொருவரும் முழு நேர்மை உடைதனை அணிந் திருந்தால், ஒவ்வொரு நெஞ்சிலும் நீதி நெறி பரிவு, வெளிப்படையாய்த் தோன்றினால், வேறெந்தப் பண்பாடும் தேவைப் படாது ! ஏனெனில் அவற்றின் முக்கிய பயன்பாடு…

தவறு யாருடையது?

தமிழாக்கம் கௌரிகிருபானந்தன் விடியற்காலை மணி நாலு. அலாரம் ஒலித்தது. விஜயா தூக்கக் கலக்கத்துடனேயே கையை நீட்டி பட்டனை அழுத்தி அலாரத்தை நிறுத்தினாள். "என்னங்க! வம்சீயை கொஞ்சம் எழுப்பி விடுங்களேன்." கண்களைத் திறக்காமலேயே சொன்னாள். "அவனை…

மாத்தா-ஹரி – அத்தியாயம் 27

நாகரத்தினம் கிருஷ்ணா ஹரிணிக்கு ஆச்சரியமாக இருந்தது. மாத்தாஹரியை பற்றிய ஆரம்பக் கட்டத் தகவல்களைப் பெற கணிணியின் உதவியை ஒருவகையில் அவள் நாடி இருந்ததும் உண்மை. ஆனால் கணிணியில் 'இரண்டாவது வாழ்க்கை' என்ற மாய உலகம்…

தொடர்நாவல்: அமெரிக்கா! அத்தியாயம் இருபத்தேழு: இன்று புதிதாய்ப் பிறந்தேன்!

வ.ந.கிரிதரன்1. நாளை மறுநாள் அவன் அமெரிக்க மண்ணில் காலடி வைத்துச் சரியாக ஒருவருடமாகப் போகின்றது. இளங்கோவுக்குக் காலத்தின் கடுகதிப் பயணம் ஆச்சரியத்தைத் தந்தது. பால்யகாலத்தில் ஒரு வருடம் ஒன்பதுவருடங்கள் போல ஆறுதலாக விரைந்ததுபோல் இப்பொழுது…

பார்கெய்ன்

குரல்செல்வன் அழைப்பு மணி அடித்ததைக் கேட்டு சமையலறையில் இருந்த சாமி வாசல் வரை வந்து முன் கதவைத் திறந்தான். நிக்கலஸ் ரொமானோவின் கையில் இருந்த ஐ-பாட்தான் முதலில் அவன் கண்ணி;ல் பட்டது. அன்று காலையில்தான்…

பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 1 காட்சி 2 பாகம் 1

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா"ஏற்புள்ள காரணத்துக்கு நேராகவோ அல்லது எதிராகவோ உயர்வு நவிற்சியில் (Extremes) ஒருவர் ஓங்கிச் சொல்லத் தேவையில்லை ! அறிவோடு, நிதானமாகத் தணிவாக ஒருவர் மிதமான முறையில் (Moderation ) உரைத்தலே…

கவர்னர் பெத்தா

மீரான் மைதீன் 'அஸ்ஸலாமு அலைக்கும். இன்று காலை சுமார் ஒன்பது மணி அளவில் தமிழக கவர்னர் மாண்புமிகு பாத்திமா பீவி அவர்கள் நம்முடைய தர்ஹாவுக்கு வருகைதர இருக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். எல்லோரும்…

மாத்தா-ஹரி – அத்தியாயம் 26

நாகரத்தினம் கிருஷ்ணா வாடிக்கையாளர்களுக்கென்று கார் நிறுத்த ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் காரை நிறுத்தி இறங்கிக் கொண்டார்கள். உணவு விடுதிக்குள் நுழைந்த மறுகணம், கறுப்புக் கவுனும், இடுப்பில் வெள்ளை ஏப்ரனுமாக இருந்த பெண்பணியாள் எதிர்ப்பட்டாள். 'போன் ழூர்'…

கால நதிக்கரையில் – அத்தியாயம் – 22

வே.சபாநாயகம் அய்யனார் கோவில் இருக்கும் இலுப்ப மரத்தடியில் வந்து நின்றார்கள். கோவிலும், அதற்கு வெளியே இருக்கும் அய்யனார் சிலையும், எதிரில் நிற்கும் இரட்டைக் குதிரைகளும், அவற்றின் இரு புறமும் குதிரைகளின் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டிருக்கும்…