ஜெயமோகன் உலகமெங்கும் இன்று நவீனத் தமிழிலக்கிய வாசகர்கள் பரவியிருக்கிறார்கள். இலக்கியப்படைப்புகள் மீதும் படைப்பாளிகள் மீதும் உண்மையான ஆர்வமும் மதிப்பும் கொண்டவ்ர்கள். அவர்களை நோக்கி இந்த வரிகளை எழுதுகிறேன். சென்ற சில மாதங்களாக காண நேர்ந்த…
புதியமாதவி, மும்பை2008 புத்தாண்டு கொண்டாட்டம் முடிந்தப் பின் மறுநாள் பத்திரிகையின் முதல் பக்கத்தைப் புரட்டிய எந்த மும்பைவாழ் மனிதரும் தலைநிமிர்ந்து பெருமையுடன் உலாவ முடியவில்லை. ஜூகு ஓட்டலில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு வெளியில்…
வஹ்ஹாபி சென்ற வாரத் திண்ணையில் 'முகமதிய பயங்கரவாதிகளுக்கு அழைப்பு விடுக்கும் அரசியல் விமர்சகர்கள்' என்ற கட்டுரை [சுட்டி-01] படிக்க நேர்ந்தது. 'தீவிரவாதம்' மற்றும் 'பயங்கரவாதம்' என்ற வருமொழிச் சொல்லாடல்களுக்கு 'இஸ்லாமிய' என்பது நிலைமொழியாக நிறுத்தப்…
சேதுபதி அருணாசலம்ஒரு ‘வெளியிடப்படாத’ முன்னுரையின் தமிழாக்கம் ஜார்ஜ் ஆர்வெல் (George Orwell) எழுதிய “விலங்குப் பண்ணை’ (Animal Farm) இன்றைக்கு வெளியாகும் அனைத்து ‘சிறந்த 100 புத்தகங்கள்’ பட்டியலிலும் தவறாமல் இடம்பிடிக்கும் ஒரு நாவல்.…
எஸ்ஸார்சி வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுசு பிரைவேட் லிமிடெட் சென்னை -98 முதற்பதிப்பு-1988 விலை ரூ: 50 -மொழி பெயர்ப்பாளர் மாஜினி எங்கள் நாட்டுக்கும் உலகுக்கும் புதிய சிந்தனை- மிகையில் கொர்பச்சேவ் ‘ஆகாவென்றெழுந்தது…
வாஸந்தி சமீப காலமாகத் தொலைக்காட்சி சானல்களில் அதிர்ச்சியும் வேதனையும் ஊட்டும் அந்த பிம்பங்கள் ஒளிபரப்பப் படுகின்றன. உலகம் முழுவதும் பார்வையாளர்களின் கவனத்தை பெற்று வருகின்றன. ஐக்கிய நாடுகள் அமைப்பு கவலை தெரிவித்து தூதர்களை அனுப்புகிறது.…
ஜயராமன்அட்டையில் "உரித்த பழம் ரெடி, சாப்பிட வருகிறீர்களா?" என்று குறும்பாக கேட்கிறார்கள். அது மட்டுமல்ல, கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை இருப்பவர்களுக்காக மியூச்சுவல் ஃபண்ட் என்று சொல்கிறார்கள். இவ்வளவு அற்புதமானதா இந்த மியூச்சுவல் ஃபண்ட்…
மலர்மன்னன் ஹிந்துஸ்தானத்தின் சந்தை மிகப் பிரமாண்டமான சந்தை. இங்கு நூறு கோடியையும் தாண்டிவிட்ட மக்கள் தொகையில் நடுத்தர வர்க்கத்தினரின் எண்ணிக்கை துரித கதியில் அதிகரித்து வருவதோடு, தன் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்வதில் அதன்…
அறிவன், சிங்கப்பூர் மாற்றம் மட்டுமே உலகில் மாறாதது என்ற சொலவடை நினைந்து,நினைந்து ஆச்சரியப்பட வேண்டிய ஒன்று. டெக்னாலஜி எனச் சொல்லப்படுகிற அறிவியலின் வளர்ச்சி,வாழ்வில் நமக்கு பல்வேறுவிதமான காரியங்களை எளிதாக்கியிருக்கிறது; உதாரணமாக கணினி, கணிப்பான் –…
வாஸந்தி பச்சைப் பசேல் என்ற வயல் வெளிகள். மப்பும் மந்தாரமுமாய் வானம். சாரல் காற்று. கேரளத்தில் நிற்பது போன்ற பிரமை ஏற்படுகிறது எனக்கு. ஆனால் நான் நிற்பது அன்னிய மண்ணில்-- கம்பூச்சியா என்று அழைக்கப்பட்ட…