ஜடாயு காங்கிரஸ் கட்சி மற்றும் போலி மதச்சார்பின்மை அரசியலின் தொடர் வீழ்ச்சியின் அடுத்த கட்டமாக, தென்னகத்தில் முதன்முறையாக தாமரையின் ஆட்சி முழுமையாக மலர்ந்திருக்கிறது. குழிபறிக்கும், ஏமாற்றும் கூட்டணிக் கட்சியாக வரலாற்றில் புகழ்பெற்றுவிட்ட தேவகவுடாவின் “மதச்சார்பற்ற…
அறிவன்இன்றைய உலகில் ஜப்பான்,ஒரு தேசமாக,பல ஆச்சர்யங்களை உலகுக்கு அளித்துக் கொண்டிருக்கும் நாடு. இரண்டாம் உலகப் போரில் அமெரிக்காவினால் அணுகுண்டு வீசி சிதைக்கப்பட்ட பின்னும் ஒரு ஃபீனிக்ஸ் பறவையாய் எழுந்து நிற்கும் நாடு. எந்த ஒரு…
பி.கே சிவகுமார் வாசகர் கடிதங்கள் மே இதழில் வெளியான வெளி ரங்கராஜனின் கட்டுரைக்கான கோ.ந. முத்துகுமார சுவாமியின் எதிர்வினை மொசுறு - நாஞ்சில் நாடன் தொலைவெளி நெருக்கம்: சொல்லுக்குள் பாயும் எரிமலைக் குழம்பு -…
கே ஆர் மணி Last Kilo byte - 15 : தேடலும், தேடியதும் உரச வாழ்க்கை அறிவுப்பூர்வமாகவும், உணர்ச்சிபூர்வமாகவும் அணுகும் முறை தேசத்திற்கு தேசம் இலக்கியத்திற்கு இலக்கியம் வேறுபட்டுக்கொண்டேயிருக்கிறது. மனிதன் அடிவயிற்றுக்குள் எப்போதும்…
வெங்கட் சாமிநாதன் எங்கள் தெருவின் மூத்த குடிமகன் நேற்று இறந்து விட்டார். கொஞ்ச நாளாகவே அவரை வீட்டுக்கு வெளியே காணவில்லை. அவரை வீட்டுக்கு வெளியே காணவில்லை என்பதே எங்களுக்குக் கொஞ்ச நாள் பொறுத்துத் தான்…
அறிவன் எழுத்தாளர் சுஜாதாவின் மறைவின் போது நான் அமரர் சுஜாதா என ஒரு பதிவு போட்டிருந்தேன். பலரும் சுஜாதாவை நினைவு கூர்ந்து பதிவு போட்டிருந்தார்கள்.நான் அறிந்த வரை அவரின் சிறந்த விதயங்களாக நான் உணர்ந்தவற்றைப்…
நாகரத்தினம் கிருஷ்ணாஒலிம்பிக் விளையாட்டின் வரலாறு ஆதி கிரேக்கர்களின் வரலாற்றோடு சம்பந்தப்பட்டது, உணர்விலும், பங்கேற்ற விதத்திலும் அந்த நாள் கிரேக்கர்கள், இன்றைய ஒலிம்பிக் நடைமுறைகளினின்று பெரிதும் மாறுபட்டிருக்கின்றனர். இன்றைக்கும் பங்கேற்கும் நாடுகளுக்கு அந்நாடுகளைச் சேர்ந்த வீரர்களால்…
முனைவர் மு. பழனியப்பன் தமிழ் ஒரு மொழி மட்டும் அன்று. அது தமிழ் இனத்தின் அடையாளம். தமிழரின் பண்பாடு,கலை,அரசியல், நாகரீகம் முதலானவற்றின் ஒட்டு மொத்த கூட்டு அடையாளத்தின் பெயர் தமிழ். இந்தக் கூட்டு அடையாளம்…
உஷாதீபன்சமீபத்தில் மும்பை சென்று வரும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. முதன் முறையாக. மும்பையைப் பார்த்தபின், சென்னை ஒன்றுமே இல்லை என்று தோன்றியது. எவ்வளவு பெரிய நகரம் என்று பிரமிக்க வைத்தது. இரு சக்கர வாகனங்களே அதிகம்…
ரவி ஸ்ரீநிவாஸ்நிகழ்கால குறிப்புகள் - மே 2008 1) அரசியல் கைதிகள்-பினாயக் சென்-அ.மார்க்ஸ்: ஒரு எச்சரிக்கைக் குறிப்பு மருத்துவர் பினாயக் சென்னை விடுதலைச் செய்யக் கோரி மனி உரிமை ஆர்வலர்கள் குரல் கொடுத்துள்ளனர். நோபல்…