திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

சென்னை மாரத்தான்!!

விபாகோழி பிரியாணி மற்றும் கட்டிங் இல்லாமல் கூட்டம் தமிழகத்தில் சேராது என்னும் விதி 31-08-08 அன்று தகர்ந்தது. ஜகத் கஸ்பார், கனிமொழி, அகிலா ஸ்ரீனிவாசன் முதலியோரின் முயற்சியில், சென்னை மாரத்தான் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.…

காஷ்மீர் நிலவரம் – புத்தியே வராதா?

பிறைநதிபுரத்தான் கடந்த 150 ஆண்டுகளாக நடந்துவரும் காஷ்மீரிகளின் வீரமிக்க விடுதலைப் போராட்டத்தை - பிரிவினைவாதமாக சித்தரித்து இந்திய ஹிந்து மதவாத அமைப்புக்கள் பிரச்சாரம் செய்து வருவது அனைவரும் அறிந்ததே. காஷ்மீரின் வரலாறு தெரியாத இந்திய…

உயிர்

தமிழாக்கம்: தமிழநம்பி பல்வேறு மதங்களின் துய்த(புனித) நூல்களை இயற்றிய எழுத்தாளர்கள், புடவி(universe)யின் உண்மையான இயல்பு பற்றிய அறிவைப் பெற்றிருக்க வில்லை. அவர்களனைவருமே இவ்வுலகம் தட்டையான தென்றும் புடவியின் நடுவாக உள்ளதென்றும் நினைத்தார்கள். இவ்வுலகம் உருண்டையானதென்று…

நினைவுகளின் தடத்தில் – (17)

வெங்கட் சாமிநாதன் என் உபநயனத்திற்காக உடையாளூருக்குச் சென்றது தான் என் நினைவிலிருக்கும் முதல் தடவை என்று தான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அந்த நினைவுகளுக்குச் சென்று எழுத முனைந்ததும் அங்கு பார்த்த காட்சிகளையும் மனிதர்களையும்…

செப்டம்பர் 2008 வார்த்தை இதழில்…

பி.கே. சிவகுமார் கொலையிற் கொடியாரை வேந்துஒறுத்தல் - பி.கே. சிவகுமார் துகாராம் கோபால்ராவ் கார்ட்டூன் வாசகர் கடிதங்கள் ஜூலையில் வெளியான கோபால் ராஜாராமின் அணுசக்தி கேள்வி-பதிலுக்குப் ப்ரவாஹன் எதிர்வினை ப்ரவாஹனுக்குக் கோபால் ராஜாராமின் பதில்…

நினைவுகளின் தடத்தில் – 16

வெங்கட் சாமிநாதன் ஊரின் ஆரம்பத்தில் ஒரு கோடியில் ஒரு கம்பத்தின் மேல் எரியும் மண் எண்ணைய் விளக்கைத் தவிர ஊரில் இரவு நடமாட்டத்திற்கு வேறு விளக்கே இல்லையென்றால் எப்படி இருந்திருக்கும் என்று இப்போது நினைத்துப்…

காஷ்மீர் பிரிவினைவாதத்தின் மொழியும், கண்ணன் வழியும்

மொழியாக்கம்: ஜடாயு மூலம்: தருண் விஜய்* தேவகி மைந்தன் கண்ணனின் அவதாரத் திருநாள் (23 ஆகஸ்டு 2008) அன்று இந்தப் பத்தியை எழுதிக் கொண்டிருக்கிறேன். கண்ணன் பிறந்த நேரத்தில் அவனது பெற்றோர் சிறையில் இருந்தனர்.…

இந்திய தினமும் காஷ்மீரப் பாட்டியும்

கார்கில் ஜெய் அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு பொதுவாக ஒவ்வொரு இந்திய சுதந்திர தினத்தின்போதும் நியூயார்க் நகரத்தில் 'இந்தியா டே பெரேட்' எனப்படும் சுதந்திர தின அணிவகுப்பு நடக்கும். ஆயிரக்கணக்கான…

வார்த்தை – ஆகஸ்ட் 2008 இதழில்

பி.கே சிவகுமார் பொழுது புலர்ந்தது - பி.கே. சிவகுமார் கார்ட்டூன் - துகாராம் கோபால்ராவ் வாசகர் கடிதங்கள் ஜெயகாந்தன் கேள்வி-பதில் கடல் - பாவண்ணன் தொலைவெளி நெருக்கம்: பதில் சொல்ல முடியாத கேள்விகள் -…

இன்று மலர்ந்தது சுதந்திரம் – 1

வெங்கட் சாமிநாதன்எந்தக் கட்டுப்பாடும், ஒழுங்கும், சட்டமும் சுதந்திர சிந்தனைக்கும் செயலுக்கும் முற்றிலும் விரோதமானவை. போன நூற்றாண்டுச் சட்டம் இன்றைய நிலைக்கு தமிழ் நாட்டு நிலைக்கு எப்படிப் பொருந்தும்?. அதனால் தான் மக்களும் அந்தந்த கிராமத்து…