வெங்கட் சாமிநாதன்நாங்கள் மதுரை போனதும் வாடகைக்குக் குடிபுகுந்த காமாட்சி புர அக்ரஹாரம் என்ற தெரு இன்னொரு விஷயத்திற்கும் என் நினைவுகளில் ஆழமாக பதிந்துள்ளது. ஆனால் அந்த காரணம் எவ்வளவு தூரம் உண்மையானது என்பது எனக்குத்…
மலர்மன்னன்ஹிந்துக்களுக்கு மதம் என்பது ஆன்மிக முன்னேற்றத்திற்கான படிக்கட்டு. ஆபிரகாமிய மதங்களான கிறிஸ்தவம், முகமதியம் ஆகியவற்றைப் பின்பற்றுபவர்களுக்கோ, மதம் என்பது உலகம் முழுவதையும் வசப்படுத்திக் கொள்வதற்கான ஓர் அரசியல் கோட்பாடு. எங்கெல்லாம் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கையும் முகமதியரின்…
அ.முத்துலிங்கம் கடந்த ஆண்டில் ஒரு நாள் அதிகாலை நான் வழக்கம்போல கணினியை திறந்தேன். ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. எழுதியவர் பெயர் சுமி. யாரென்று தெரியவில்லை. அது ஒரு சிறிய கடிதம். 'நீங்கள் இணையத் தளங்களில்…
எச்.முஜீப் ரஹ்மான்முன்னுரை வாசகர்களே தமிழ்சூழலில் தத்துவம்களும்,கொள்கைகளும்,கோட்பாடுகளும் மேற்கத்திய அறிவுதுறை சார்ந்து அதிகம் விவாதிக்கப்படுகிறது.காந்தியம்,அம்பேத்காரியம்,பெரியாரியம் உட்பட கொள்கை,கோட்பாடுகள் இந்தியாவில் தோன்றி வளம் பெற்றதும் உண்டு.ஆனால் தற்போது தலித்தியம் என்ற கோட்பாடு கூட மேற்கத்திய சிந்தனையின் தாக்கத்தால்…
அருணகிரிமெக்கா மசூதி ஆக்கிரமிப்பு- பகுதி 4 "...These are the back-to-the-beginning brigade. They really want to restore the great golden age of Islam. Back to the first…
ரகுபதி ராஜாகணியன் பூங்குன்றனாரின் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற பாடலில் இந்த வரி வருகிறது. 'தீதும் நன்றும் பிறர்தர வாரா' 'நல்லதும், கெட்டதும், இன்னொருவர் கொடுத்து நமக்கு வருவதில்லை' என்பது இதன் தெளிவான…
அருணகிரி "The Islamic mind is where the current battle will be fought, and this is why it will be a long war". - M.J.AKBAR in…
வீ.சு.இராமலிங்கம்(ANNA THE GREAT) ஒரு அழகிய தடாகம். தாமரைக் கொடிகள் அடர்ந்திருக்கின்றன. அத்தாமரைக் கொடி மொட்டு விடுகின்றது. மொட்டு வளர்கிறது. ஒரு நாள் மொட்டு விரிந்து தாமரை மலராகிறது. மணம் பரப்புகிறது, ஒளி வீசுகிறது.…
பி.கே. சிவகுமார் கொலையிற் கொடியாரை வேந்துஒறுத்தல் - பி.கே. சிவகுமார் துகாராம் கோபால்ராவ் கார்ட்டூன் வாசகர் கடிதங்கள் ஜூலையில் வெளியான கோபால் ராஜாராமின் அணுசக்தி கேள்வி-பதிலுக்குப் ப்ரவாஹன் எதிர்வினை ப்ரவாஹனுக்குக் கோபால் ராஜாராமின் பதில்…
வெங்கட் சாமிநாதன் செண்டிரல் சினிமாவுக்கு எதிரே மாமாவும் நானும் நின்றுகொண்டிருந்தோம். மாமா அம்பி வாத்தியாரோடு பேசிக்கொண்டிருந்தார். மாமாவுக்கு நிலக்கோட்டையிலிருந்த போதே குடும்பத்தை சம்ரக்ஷ¢க்க முடியாது தவித்துக் கொண்டிருந்தார். இப்போது சின்ன மாமாவின் படிப்புக்காக, வத்தலக்குண்டில்…