கோமாளி மரத்தின் நிழல் வெயிலுக்கு சற்று ஆற்றுப் படுத்தும். உங்களையும் என்னையும் தொடர்ந்து வரும நிழல் யாருக்காவது பயன்படுமா? அந்த நிழல் சந்தர்ப்பவாத நிழல். காலையிலும் மாலையில் நன்றாகத் தெரியும் நிழல் மதியத்தில் காலடியில்…
மதுமிதாசர்வோதயா தினத்தில் தேசத்தந்தைக்கு சேவாலயாவின் அஞ்சலி. காந்தியடிகள், பாரதியார், விவேகாநந்தர் ஆகியோரது வாழ்வும் வாக்கும் பற்றி சிறைக்கைதிகளுக்காக சேவாலயா நடத்தும் 30 வார வகுப்புகளின் துவக்க விழா. தேசத்தந்தை ம?¡த்மா காந்தியின் 61 ஆவது…
நரேந்திரன்எனக்கு ஒரு பொறியியல் (என்ஜினியரிங்) பிரச்சினை இருக்கிறது. எனது பொதுவான உடல் ஆரோக்கியநிலை மிக நன்றாக இருந்தாலும், என்னுடைய ஈரலில் பத்துக் கட்டிகள் இருக்கின்றன. ஆம். எனக்கு Pancreatic Cancer எனப்படும் ஈரல்குலைக் கட்டி…
சி. ஜெயபாரதன், கனடாஅறப்போர் புரிய மனிதர் உனக்கு ஆதரவு தரவில்லை யெனின் தனியே நடந்துசெல் ! நீ தனியே நடந்துசெல் ! இரவீந்திரநாத் தாகூர் பூமியில் பிறந்த எவனும் மரணத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது.…
பி.கே. சிவகுமார்நன்றிது தேர்ந்திடல் வேண்டும்! - பி.கே. சிவகுமார் வாசகர் கடிதங்கள் அன்பான சஹிருதயரே! (கேள்வி-பதில்) - ஜெயகாந்தன் ஒரு முடிவுறாத நாவலின் பகுதிகள் - அசோகமித்திரன் காஸாவில் தாக்குதல்: வரலாற்றுப் பின்னணி -…
ப குருநாதன்இவருடைய தனித்தன்மையிலும் ஒரு தனிச் சிறப்பென்னவென்றால், தமிழ் உரைநடைப் பாங்கில், மொழிநடையில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியவர் என்பதாகும். தமிழ் மொழியில் உரைநடைப் பாங்கை, வெகு எளிதாக, மிகச் சரியாக திரு.வி.க-விற்கு முன்,…
சு. பசுபதி, கனடா மகாத்மா காந்தியைப் பற்றிப் பல தமிழ்க் கவிஞர்கள் பலவிதமாகப் பாடியிருக்கிறார்கள். எடுத்துக் காட்டாக, பாரதி பாடிய 'வாழ்க நீ எம்மான்' என்று தொடங்கும் 'மகாத்மா காந்தி பஞ்சகம்' மிகப் பிரசித்தம்.…
தமிழாக்கம் : தமிழநம்பி பேராசிரியர் எல். சி. எவாசி "பாணத்துறை சொற்போரும் புத்த குமுகாயமும்" என்ற தலைப்பில் எழுதியிருந்த கட்டுரையின் தவறான வழிகாட்டும் கூற்றுக்கள் சிலவற்றை மறுக்காமல் விடக்கூடாது என உறுதியாகக் கருதினேன். ஓக…
பாஸ்கர்ஆர்.வெங்கட்ராமன் (ஆர்.வி) ஒரு உண்மையான காங்கிரஸ் கட்சிக்காரராகவும், நேர்மையான அரசியல் வாதியாகவும்,மிகச் சிறந்த நிர்வாகியாகவும்,தேசியவாதியாகவும் திகழ்ந்தார்.1942ம் ஆண்டு சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு 2 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தார்.தொழிலாளர்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார்.…
வெங்கட் சாமிநாதன் தெருவில் பனியனோ, துண்டோ ஒருவன் போட்டுக் கொண்டு நடப்பதைப் பார்த்து விட்டால் அவன் பயணம் கும்பகோணத்திற்குத் தான் என்று நினைத்துக்கொண்டு திண்ணையில் உட்கார்ந்திருப்பவர்கள அவனை இதையும் அதையும் வாங்கி வா என்று…